Singers : Vikram and Devi Sri Prasad

Music by : Devi Sri Prasad

Male : Kozhu..sundalu..verkadala
Varththa kari..vadumaanga…
Sunda kanji…sutta vaazha
Makka cholam…neer moru
Battery thanni…elani
Era thokku…uppu kandam
Pazhaya soru…degree kaapi
Inji marappa……kadala muttai
Kamarukattu….vellarikka
Elantha pazham…kuchci ice-u
Goli soda…murukku..panju muttaai
Karumbu saaru… molaga bajji
Ellu vada…pori urunda…jiguruthanda
Jeera thanni..javvu muttaai
Keera vada…kirini pazham
Avichcha mutta…half boil
Palli muttaai…pappaali..pogayala
Botha paakku…punnaakku..ku..ku

Chorus : Ithellaam dupe-u
Pizzathaan top-u
Ithellaam dupe-u…dupe-u
Pizzathaan top-u…heiii
Ithellaam dupe-u
Pizzathaan top-u…eiiii

Male : Oh wowu wow wow wow wu
Oh wowu wow wow wow wu
Wow wow wow wuuuu

Male : Annan….anni..naaththanaaru…
Maamiyaaru…maamanaaru
Orakaththi…sakkalaththi
Thambikaaran…thangachchi
Chiththappan…periyappan
Paattan…muppaattan
Peththi…kollu peththi
Peran….kollu peran
Pondaatti….veppaatti
Nalla purushan…kalla purushan
Machchinachchi..maamanaaru
Kolunthanaaru…kolunthiya
Mooththaaru
Paatti…pootti..
Akka ponnu…aththa ponnu
Kaathalan..kaathali
Daavu…time paasu
Thaai maaman…pangaali
Thambi pulla…thaththu pulla
Sagala…sambanthi
Mora maaman…mora ponnu
Thalachchan pulla…elaiya pulla
Mootha thaaram…elaiya thaaram
Thoduppu…
Onnu vittathu…rendu vittathu
Raththa sontham…maththa sontham
Jaathi kaaran..ponnueduththavan…
Ponnu thanthaven…ven…ven

Chorus : Ithellaam dupe-u
Nanbanthaan top-u
Ithellaam dupe-u..dupe uuu
Nanbanthaan top-u…heiiii
Ithellaam dupe-u…uu
Nanbanthaan top-u…eiii

Chorus : Oh yeah…
Oh wowu wow wow wow wu
Oh wowu wow wow wow wu
Oh yeah

Male : Sogam…azhuga
Sombal…kaathal tholvi
Kaduppu…exam failu
Erichchal..veruppu
Vethana…kobam
Pirivu…nashtam
Pada padappu…pazhivaangal
Paavam…pottu koduppu
Poraama…kindalu…elappam
Echcha buththi…irumaappu
Sakuni vela…sathi seyal
Kol moottal….kirukku buththi
Ottu kettal…ora vanjana
Poyyi…pulugu mootta
Dagul vela…dappan kooththu
Arakkathanam…peela..build-upu
Pisaaththu…kolli kannu
Kusumbu…chinnathanam
Sindu mudi….alakkai
Alpam…daeru maaru
Dimikki…oolaa uthaar
Oppaari…jalra…jerk adiththal
Thiruttu vela…thillu mullu
Sandiththanam…nam…nam

Chorus : Ithellaam dupe-u
Jollythaan top-u
Ithellaam dupe-u…dupe-uuu
Jollythaan top-u

Chorus : Oh wowu wow wow wow wu
Oh wowu wow wow wow wu
Wow woww wow woooh

Male : Kuppusaamy..govindsaamy
Munnuswamy… muthuswamy
Krishnasaamy…maadasaamy
Mayilsaamy…velusaamy
Veerasaamy…kannusaamy
Karuppusaamy…malasaamy
Pazhanisaamy…gurusaamy
Kottasaamy…chinnasaamy..periyasaamy
Aarusaamy…azhagusaamy
Appasaamy…kondasaamy
Vettasaamy…venkatasaamy
Thangasaamy…perumalsaamy
Narayansaamy…sivasaamy
Seenusaamy…sadaiyasamay
Chandrasaamy…vellasaamy
Kuyilsaamy…kumarasaamy
Kothandasaamy…angusaamy
Dorasaamy…ponnusaamy
Aiyyasaamy….annasaamy
Nallasaamy…my…my

Chorus : Ithellaam dupe-u
Kandasaamy top-u
Ithellaam dupe-u…dupe-u
Kandasaamy top-u
Oh yeah

Chorus : Oh wowu wow wow wow wu
Oh wowu wow wow wow wu
Wow woww wow woooh
Kandasaamythaan top-u

பாடகர்கள் : தேவி ஸ்ரீ பிரசாத், விக்ரம்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : கூழு சுண்டலு
வேர்க்கடலை வறுத்த கறி
வடுமாங்கா சுண்டக்கஞ்சி
சுட்டவாழ மக்காச்சோளம்
நீர்மோரு பேட்ரிதண்ணி
இளநி இறாதொக்கு உப்புக்கண்டம்
பழையசோரு டிகிரிகாப்பி இஞ்சி
மரப்பா கடலமுட்டாய் கம்மருகட்டு
வெள்ளரிக்காய் எலந்தப்பழம் குச்சி
ஐசு, கோலி சோடா, முறுக்கு,
பஞ்சு மிட்டாய், கரும்பு சாறு,
மொளகா பஜ்ஜி, எள்ளு வடை,
பொறி உருண்டை, ஜிகருதண்டா,
ஜீராதண்ணி, ஜவ்வு முட்டாய், கீரவட,
கிர்னிப்பழம், அவிச்சமுட்ட, ஆபாயில்,
பல்லி முட்டாய், பப்பாளி, புகையில,
போதபாக்கு, புண்ணாக்கு

குழு : இதெல்லாம் டூப்பு
பீசாதான் டாப்பு இதெல்லாம்
டூப்பு டூப்பு பீசாதான் டாப்பு ஹேய்
இதெல்லாம் டூப்பு பீசாதான் டாப்பு

ஆண் : ஓ வாவ் வாவ் வாவ்
வாவ் வு ஓ வாவ் வாவ் வாவ்
வாவ் வு வாவ் வாவ் வாவ் வு

ஆண் : அண்ணன், அண்ணி,
நாத்தனாரு, மாமியாரு, மாமனாரு
ஓரகத்தி, சக்காலத்தி, தம்பிக்காரன்,
தங்கச்சி, சித்தப்பன், பெரியப்பன்,
பாட்டன், முப்பாட்டன், பேத்தி,
கொள்ளுப்பேத்தி, பேரன், கொள்ளு
பேரன், பொண்டாட்டி, வப்பாட்டி,
நல்லபுருஷன், கள்ளபுருஷன்,
மச்சினிச்சி, மாமனாரு, கொழுந்தனாரு,
கொழுந்தியா, மூத்தாரு, பாட்டி, பூட்டி,
அக்காபொண்ணு, அத்தபொண்ணு,
காதலன், காதலி, டாவு டைம்பாசு,
தாய்மாமன், பங்காளி, தம்பிபுள்ள,
தத்துபுள்ள, சகல, சம்மந்தி, மொறமாமன்,
மொறப்பொண்ணு, தலச்சன்புள்ள,
இளையப்புள்ள, மூத்ததாரம், இளைய
தாரம், துடுப்பு, ஒன்னுவிட்டது, இரண்டு
விட்டது, ரத்த சொந்தம், மத்த சொந்தம்,
ஜாதிக்காரன், பொண்ணு எடுத்தவன்,
பொண்ணு தந்தவன்

குழு : இதெல்லாம் டூப்பு
நண்பன் தான் டாப்பு இதெல்லாம்
டூப்பு டூப்பு நண்பன் தான் டாப்பு ஹேய்
இதெல்லாம் டூப்பு நண்பன் தான் டாப்பு

குழு : ஓ யே ஓ வாவ் வாவ் வாவ்
வாவ் வு ஓ வாவ் வாவ் வாவ்
வாவ் வு ஓ யே

ஆண் : சோகம், அழுகை, சோம்பல்,
காதல் தோல்வி, கடுப்பு, எக்ஸாம்
பெய்லு, எரிச்சல், வெறுப்பு, வேதனை,
கோபம், பிரிவு, நஷ்டம், படபடப்பு,
பழிவாங்கல், பாவம், போட்டுக்கொடுப்பு,
பொறாமை, கிண்டலு, எலப்பம், எச்சப்புத்தி,
இருமாப்பு, சகுனிவேல, சதிச்செயல், கோல்
மூட்டல், குறுக்கு புத்தி, ஒட்டுக்கேட்டல்,
ஓரவஞ்சனை, பொயி, புழுகுமூட்ட, டகுல்
வேல, டப்பாங்குத்து, அரக்கத்தனம், பீலா,
பில்டப்பு, பிசாத்து, கொல்லிக்கண்ணு, குசும்பு
சின்னத்தனம், சிண்டுமுடி, அல்லகை, அல்பம்,
டேருமாரு, டிமிக்கி, ஊல உதார், ஒப்பாரி,
ஜால்ரா, ஜர்க்கடித்தல், திருட்டுவேல,
தில்லுமுல்லு, சண்டித்தனம் ….

குழு : இதெல்லாம் டூப்பு
ஜாலிதான் டாப்பு இதெல்லாம்
டூப்பு டூப்பு ஜாலிதான் டாப்பு

குழு : ஓ வாவ் வாவ் வாவ்
வாவ் வு ஓ வாவ் வாவ் வாவ்
வாவ் வு வாவ் வாவ் வாவ் வோ

ஆண் : குப்புசாமி, கோவிந்தசாமி
முனுசாமி, முத்துசாமி, கிருஷ்ணசாமி,
மாடசாமி, மயில்சாமி, வேலுச்சாமி,
வீராசாமி, கண்ணுச்சாமி, கருப்புச்சாமி,
மலச்சாமி, பழனிச்சாமி, குருசாமி,
கோட்டச்சாமி, சின்னச்சாமி, பெரியச்சாமி,
ஆறுச்சாமி, அழகுச்சாமி, அப்பாச்சாமி,
கொண்டச்சாமி, வேட்டச்சாமி, வெங்கடச்சாமி,
தங்கச்சாமி, பெருமாள்சாமி, நாராயண்சாமி,
சிவசாமி, சீனுசாமி, சடையச்சாமி, சந்திராசாமி,
வெள்ளசாமி, குயில்சாமி, குமாரசாமி,
கோதண்டசாமி, அங்குசாமி, துரசாமி,
பொண்ணுசாமி, அய்யாசாமி,
அண்ணாசாமி, நல்ல சாமி….

குழு : இதெல்லாம் டூப்பு
கந்தசாமி டாப்பு இதெல்லாம்
டூப்பு டூப்பு கந்தசாமி டாப்பு
ஓ யே

குழு : ஓ வாவ் வாவ் வாவ்
வாவ் வு ஓ வாவ் வாவ் வாவ்
வாவ் வு வாவ் வாவ் வாவ் வோ
கந்தசாமிதான் டாப்பு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here