Singers : S. P. Balasubramaniyam and Chitra

Music by : Manoj Bhatnaghar

Chorus : Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana

Female : Idho intha nenjodu
Orey veeduthaan
Orey veedu ullathellaam
Nee vaazhaththaan……
Uyir theeyil deepam yaetrinen…..
Ennai kondru ennai oottrinen….

Male : Idho intha nenjodu
Orey veeduthaan
Orey veedu ullathellaam
Nee vaazhaththaan……
Uyir theeyil deepam yaetrinen…..
Ennai kondru ennai oottrinen….

Male : Uyirai pirithu iru paadhi seithen
Unakku adhile sari paadhi thanthen
Female : Unadhu uyiril sari paadhi konden
Enadhu uyiril muzhumaiyum thandhen…..

Male : Ovvondrum mudiyum endru
Vingyaanam sollum
Nam kadhal mudiyaadhendru
En niyaanam sollum

Female : Kaalangal vaazhum kaalame….ae…
Nam kadhal ellai vaazhume
Male : En kaigal unnil neelumae…..ae….
Imaikkaamal unnai aalume……ae…..

Female : Ka ma pa ka ma ni sa ri riririr
Ka ma pa ka ma ni sa ni sa sa sa sa sa saa

Male : Ka ma pa ka ma ni sa ri riririr
Ka ma pa ka ma ni sa ni sa sa sa sa sa saa

Female : Pa sa ni ririri….
Male : Sa ri sa kakaka
Both : Sa ri sa saa ni tha pa
Ma pa ka ma ri ga sa ri
Ma pa ka ma ri ga sa ri
Ka ma ni tha pa ni ka ri saa….

Chorus : ……………..

Female : Idhayam thirandhu
Poondhottam seithai
Inimel enakku ennenna seivaai….

Male : Nilavai pariththu
Un koonthal mudippen
Vinmeen pariththu
Maniyaaram thoduppaen….

Male : Vaeredhum vendaam vendaam
Un maarbu podhum…..
Female : Uyir pogum kaalam kooda
Oru paarvai podhum.

Male : Un sollil vedham ketkkiren….
Un kannil ennai paarkiren
Female : Unnodu ennai serkkiren.
Un maarbil kannam theikkiren.

Male : Idho intha nenjodu
Orey veeduthaan
Female : Orey veedu ullathellaam
Nee vaazhaththaan……
Male : Uyir theeyil deepam yaetrinen…..
Both : Ennai kondru ennai oottrinen….

Chorus : Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா

இசையமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்

குழு : தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனா

பெண் : இதோ இந்த நெஞ்சோடு….
ஒரே வீடுதான்
ஒரே வீடு உள்ளதெல்லாம்
நீ வாழத்தான்……
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு…..
ஒரே வீடுதான்…..
ஒரே வீடு உள்ளதெல்லாம்
நீ வாழத்தான்…..
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்….
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…..

ஆண் : உயிரை பிரித்து இரு பாதி செய்தேன்
உனக்கு அதிலே சரி பாதி தந்தேன்
பெண் : உனது உயிரில் சரி பாதி கொண்டேன்
எனது உயிரில் முழுமையும் தந்தேன்

ஆண் : ஒவ்வொன்றும் முடியும் என்று
விஞ்ஞானம் சொல்லும்
நம் காதல் முடியாதென்று
எஞ்ஞானம் சொல்லும்

பெண் : காலங்கள் வாழும் காலமே…..ஏ….
நம் காதல் எல்லை வாழுமே
ஆண் : என் கைகள் உன்னில் நீளுமே…ஏ…..
இமைக்காமல் உன்னை ஆளுமே…ஏ….

பெண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா

ஆண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா….

பெண் : பஸநி ரிரிரி…
ஆண் : ஸரிஸ ககக…
இருவர் : ஸரிஸ ஸாநிதப
மபகம ரிகஸரி மபகம ரிகஸரி
கமநித பநி கரிஸா…..

குழு : …………………….

பெண் : இதயம் திறந்து பூந்தோட்டம் செய்தாய்…..
இனிமேல் எனக்கு என்னென்ன செய்வாய்
ஆண் : நிலவை பறித்து உன் கூந்தல் முடிப்பேன்
விண்மீன் பறித்து மணியாரம் தொடுப்பேன்…..

பெண் : வேறேதும் வேண்டாம் வேண்டாம்
உன் மார்பு போதும்…….
உயிர் போகும் காலம் கூட
ஒரு பார்வை போதும்

ஆண் : உன் சொல்லில் வேதம் கேட்கிறேன்…..
உன் கண்ணில் என்னை பார்க்கிறேன்……
பெண் : உன்னோடு என்னை சேர்க்கிறேன்
உன் மார்பில் கன்னம் தேய்க்கிறேன்

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு…..
ஒரே வீடுதான்
பெண் : ஒரே வீடு உள்ளதெல்லாம்
நீ வாழத்தான்..
ஆண் : உயிர்த்தீயில் தீபம் ஏற்றினேன்…
இருவர் : என்னைக் கொன்று….
எண்ணெய் ஊற்றினேன்…

குழு : தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here