Singers : S. Janaki and Ramesh

Music by : Ilayaraja

Chorus : Lalalala laala laalalaa
Lalalala laala laalalaa
Lalalala laalalaa laalalaa laa…

Female : Idhu ilamai ilamai ilamai
Thanga padhumai padhumai padhumai
Mella mella mullai chendu
Thulli vizhum unnai kandu
Kai irandil alli kondu
Kannangalil mutham sindhu
Idamo thanimai sugamo pudhumai
Idamo thanimai sugamo pudhumai

Female : Idhu ilamai ilamai ilamai
Thanga padhumai padhumai padhumai

Chorus : Lalalala… lalalala…
Laalalaala laalalaala laalalaa…

Male : Kannil kandadhum
Bodhaiyae pennil thondrudhae
Undhan poo udal
Aasaiyai nenjil thoondudhae

Female : Innum thaamadham yeno
Ennai nee thazhuvu
Minnum thaenidhazh melae
Paadal nee ezhudhu

Male : Tharai mel alaiyaai
Unnai naan thoduven
Vayal mel mazhaiyaai
Sugamae pozhiven
Arugil varuven ennai naan tharuven

Female : Idhu pol thirunaal
Ini mel varumo manam pol inaivom

Female : Idhu ilamai ilamai ilamai
Thanga padhumai padhumai padhumai
Mella mella mullai chendu
Thulli vizhum unnai kandu
Kai irandil alli kondu
Kannangalil mutham sindhu
Idamo thanimai sugamo pudhumai
Idamo thanimai sugamo pudhumai

Female : Idhu ilamai ilamai ilamai
Thanga padhumai padhumai padhumai

Chorus : Thudhuthudhuthoo… thutthoo…
Thudhuthudhuthoo… thutthoo…
Thudhuthudhuthoo… thudhuthudhuthoo…
Thudhuthudhuthoo…

Female : Thathi thaavudhu paingili
Methai nee viri
Pongi paayudhu kaaviri
Ingae nee kuli

Male : Minnum thaamarai poovae
Unnai naan parippen
Kanna poo nilam melae
Anbai naan vidhaippen

Female : Malai mel mugilaai
Silai mel thugilaai
Ilai mel kaniyaai
Malar mel paniyaai
Madi mel vizhalaam
Enai nee thodalaam

Male : Azhaikkum kiliyae
Inikkum kaniyae amudham tharuvaai

Male : Idhu ilamai ilamai ilamai
Thanga padhumai padhumai padhumai
Female : Mella mella mullai chendu
Thulli vizhum unnai kandu

Male : Kai irandil alli kondu
Kannangalil mutham sindhu
Idamo thanimai sugamo pudhumai
Idamo thanimai sugamo pudhumai

Female : Idhu ilamai ilamai ilamai
Thanga padhumai padhumai padhumai

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ரமேஷ்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லலலல லால லாலலா
லலலல லால லாலலா
லாலலா லாலலா லாலலா லா…

பெண் : இது இளமை இளமை இளமை
தங்கப் பதுமை பதுமை பதுமை
மெல்ல மெல்ல முல்லைச் செண்டு
துள்ளி விழும் உன்னைக் கண்டு
கை இரண்டில் அள்ளிக் கொண்டு
கன்னங்களில் முத்தம் சிந்து
இடமோ தனிமை சுகமோ புதுமை
இடமோ தனிமை சுகமோ புதுமை

பெண் : இது இளமை இளமை இளமை
தங்கப் பதுமை பதுமை பதுமை

குழு : லாலலா… லாலலா…
லாலலால லாலலால லாலலா…

ஆண் : கண்ணில் கண்டதும்
போதையே பெண்ணில் தோன்றுதே
உந்தன் பூ உடல்
ஆசையை நெஞ்சில் தூண்டுதே

பெண் : இன்னும் தாமதம் ஏனோ
என்னை நீ தழுவு
மின்னும் தேனிதழ் மேலே
பாடல் நீ எழுது

ஆண் : தரை மேல் அலையாய்
உன்னை நான் தொடுவேன்
வயல் மேல் மழையாய்
சுகமே பொழிவேன்
அருகில் வருவேன்
என்னை நான் தருவேன்

பெண் : இது போல் திருநாள்
இனி மேல் வருமோ
மனம் போல் இணைவோம்

பெண் : இது இளமை இளமை இளமை
தங்கப் பதுமை பதுமை பதுமை
மெல்ல மெல்ல முல்லைச் செண்டு
துள்ளி விழும் உன்னைக் கண்டு
கை இரண்டில் அள்ளிக் கொண்டு
கன்னங்களில் முத்தம் சிந்து
இடமோ தனிமை சுகமோ புதுமை
இடமோ தனிமை சுகமோ புதுமை

பெண் : இது இளமை இளமை இளமை
தங்கப் பதுமை பதுமை பதுமை

குழு : துதுதுதுதூ… துத்தூ…
துதுதுதுதூ… துத்தூ…
துதுதுதுதூ… துதுதுதுதூ…
துதுதுதுதூ…

பெண் : தத்தித் தாவுது பைங்கிளி
மெத்தை நீ விரி
பொங்கிப் பாயுது
காவிரி இங்கே நீ குளி

ஆண் : மின்னும் தாமரைப் பூவே
உன்னை நான் பறிப்பேன்
கன்னப் பூ நிலம் மேலே
அன்பை நான் விதைப்பேன்

பெண் : மலை மேல் முகிலாய்
சிலை மேல் துகிலாய்
இலை மேல் கனியாய்
மலர் மேல் பனியாய்
மடி மேல் விழலாம்
எனை நீ தொடலாம்

ஆண் : அழைக்கும் கிளியே
இனிக்கும் கனியே
அமுதம் தருவாய்

ஆண் : இது இளமை இளமை இளமை
தங்கப் பதுமை பதுமை பதுமை

பெண் : மெல்ல மெல்ல முல்லைச் செண்டு
துள்ளி விழும் உன்னைக் கண்டு

ஆண் : கை இரண்டில் அள்ளிக் கொண்டு
கன்னங்களில் முத்தம் சிந்து
இடமோ தனிமை சுகமோ புதுமை
இடமோ தனிமை சுகமோ புதுமை

பெண் : இது இளமை இளமை இளமை
தங்கப் பதுமை பதுமை பதுமை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here