Singer : Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Idhu kuzhanthai paadum thaalaattu idhu iravu nera bhoopaalam
Idhu merkkil thondrum udhayam idhu nadhiyillaatha odam
Idhu kuzhanthai paadum thaalaattu idhu iravu nera bhoopaalam
Idhu merkkil thondrum udhayam idhu nadhiyillaatha odam
Idhu nadhiyillaatha odam

Male : Nadai marantha kaalgal thannil thadayaththai paarkkiraen
Vadam izhantha therathu ondrai naalthorum izhukkiraen
Siragizhantha paravai ondrai vaanaththil paarkkiraen

Uravuraatha pennai ennai naalellaam vaazhgiraen

Male : Idhu kuzhanthai paadum thaalaattu idhu iravu nera bhoopaalam

Male : Verum naaril karam kondu poo maalai thodukkiraen
Verum kaattril uli kondu silai ondrai vadikkiraen
Vidinthu vitta pozhuthil kooda vinnmeenai paarkkiraen

Viruppamillaa pennai ennai ulagai naan verukkiraen

Male : Idhu kuzhanthai paadum thaalaattu idhu iravu nera bhoopaalam

Male : Ulamarintha pinthaano avalai naan ninaiththathu
Uravuruvaal enathaanae manathai naan koduththathu
Uyirizhantha karuvai kondu kavithai naan vadippathu

Oru thalaiyaai kadhalilae eththanai naal vaazhvathu

Male : Idhu kuzhanthai paadum thaalaattu idhu iravu nera bhoopaalam
Idhu merkkil thondrum udhayam idhu nadhiyillaatha odam
Idhu nadhiyillaatha odam

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்
இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்

ஆண் : நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தை பார்க்கிறேன்
வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோரும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம்

ஆண் : வெறும் நாரில் கரம் கொண்டு பூ மாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்

விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம்

ஆண் : உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுருவாள் எனதானே மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது

ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here