Singers : P. Susheela and S. P. Balasubramanyam

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Idhu naan ariyaatha mayakkam
Mudhal naal aaramba pazhakkam
Inimael enakkedhu urakkam
Ennam padhinaayiram…..

Male : Idhu naan ariyaatha mayakkam
Mudhal naal aaramba pazhakkam
Inimael enakkedhu urakkam
Ennam padhinaayiram…..

Female : Vasanthakaalam thannil
Vaigai meedhu vellam odum
Male : Laalaalaalaa
Female : Madurai thannil unnai
Karaiyil yaeri engum thedum
Male : Aaaahaah…haah….

Female : Vasanthakaalam thannil
Vaigai meedhu vellam odum
Madurai thannil unnai
Karaiyil yaeri engum thedum

Female : Vaigai kaattiya vellaam
Vaigai ena sollum ullam
Female : Kai vai vaigai kadhal poigai
Ennam padhinaayiram…..

Male : Kannirendril unai alli
Vaiththu kondu paduththaen
Female : Mm….mm…mm
Male : Nalliravil adhu unmai
Endru enni vizhiththaen
Female : Laalaalaalaa

Male : Kannirendril unai alli
Vaiththu kondu paduththaen
Nalliravil adhu unmai
Endru enni vizhiththaen

Female : Azhagae naan unnai ninaiththaen
Anbil thalaiyanai anaiththaen
Male : Kai vai vaigai kadhal poigai
Ennam padhinaayiram…..

Female : Idhu naan ariyaatha mayakkam
Mudhal naal aaramba pazhakkam
Inimael enakkedhu urakkam
Ennam padhinaayiram…..

Male : …………………..

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்….

ஆண் : இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்….

பெண் : வசந்தகாலம் தன்னில்
வைகை மீது வெள்ளம் ஓடும்
ஆண் : லாலாலாலா
பெண் : மதுரை தன்னில் உன்னை
கரையில் ஏறி எங்கும் தேடும்
ஆண் : ஆஆஆஹாஹ்…ஹாஹ்….

பெண் : வசந்தகாலம் தன்னில்
வைகை மீது வெள்ளம் ஓடும்
மதுரை தன்னில் உன்னை
கரையில் ஏறி எங்கும் தேடும்

ஆண் : வைகை காட்டிய வெள்ளம்
வைகை எனச் சொல்லும் உள்ளம்
பெண் : கை வை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்

ஆண் : இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்….

ஆண் : கண்ணிரெண்டில் உனை அள்ளி
வைத்துக் கொண்டு படுத்தேன்
பெண் : ம்ம்…..ம்ம்……ம்ம்……
ஆண் : நள்ளிராவில் அது உண்மை
என்று எண்ணி விழித்தேன்..
பெண் : லாலாலாலா…

ஆண் : கண்ணிரெண்டில் உனை அள்ளி
வைத்துக் கொண்டு படுத்தேன்
நள்ளிராவில் அது உண்மை
என்று எண்ணி விழித்தேன்..

பெண் : அழகே நான் உன்னை நினைத்தேன்
அன்பில் தலையணை அணைத்தேன்
ஆண் : கை வை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்

பெண் : இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்….

ஆண் : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here