Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Hey oh mmm lala la

Male : Ponmaalai pozhudhu
Idhu oru ponmaalai pozhudhu
Vaanamagal naanugiraal
Vaeru udai poonugiraal

Male : Idhu oru ponmaalai pozhudhu
Hmm hey haa oh hmm mm mm

Male : Aayiram nirangal jaalamidum
Raathiri vaasalil kolamidum

Male : Aayiram nirangal jaalamidum
Raathiri vaasalil kolamidum
Vaanam iravukku paalamidum
Paadum paravaigal thaalamidum
Poo marangal saamarangal veesaadho

Male : Idhu oru ponmaalai pozhudhu

Male : Vaanam enakkoru bhodhi maram
Naalum enakkadhu saedhi tharum

Male : Vaanam enakkoru bhodhi maram
Naalum enakkadhu saedhi tharum
Oru naal ulagam needhi perum
Thirunaal nigazhum thaedhi varum
Kelvigalaal vaelvigalai naan seivaen

Male : Idhu oru ponmaalai pozhudhu
Aaa…hey oh hmm lalalaa
Hmm hey haa oh hmm mm mm

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…

ஆண் : பொன்மாலை பொழுது
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

ஆண் : இது ஒரு பொன் மாலை பொழுது
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்

ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது

ஆண் : வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்

ஆண் : வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன்

ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது
ஏ ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here