Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Hae… idhu oru pudhu vidha
Ragasiya adhisaya logam
Idhu varai nadandhadhai marandhidu
Kidaitthadhu laabam
Laabam… haa

Female : Kandadhai chollaadhae
Naan sonnadhai chollaadhae
Kandadhai chollaadhae
Naan sonnadhai chollaadhae
Hae… paavam vilagaadhu unmai maraiyaadhu
Pazhigal thodaraamal pogaadhu endrum

Female : Kandadhai chollaadhae
Naan sonnadhai chollaadhae
Kandadhai chollaadhae
Naan sonnadhai chollaadhae
Hae… idhu oru pudhu vidha
Ragasiya adhisaya logam

Female : Sooriyanai chila maegangal
Maraithidalaam sila kaalangal
Iravugal mudiyum….. pozhudhugal vidiyum
Nermai illaa oru aatchiyilae
Poonaigalum puli aagaadho
Ninaippadhum nadappadhum ondralla

Female : Kandadhai chollaadhae
Naan sonnadhai chollaadhae
Hae… paavam vilagaadhu unmai maraiyaadhu
Pazhigal thodaraamal pogaadhu endrum

Female : Kandadhai chollaadhae
Naan sonnadhai chollaadhae

Chorus : ……………………

Female : Kaathirundhen vegu naalaaga
Paarthu vandhen unai kaanaamal
Nadandhadhu yaavum… mudigira naeram
Seidha vinai adhu theeraadho
Kaalam vandhaal vidhi maaraadho
Nanmaigal thaedi varugindra naeram

Female : Kandadhai chollaadhae
Naan sonnadhai chollaadhae
Kandadhai chollaadhae
Naan sonnadhai chollaadhae
Hae… paavam vilagaadhu unmai maraiyaadhu
Pazhigal thodaraamal pogaadhu endrum

Female : Kandadhai chollaadhae
Naan sonnadhai chollaadhae
Kandadhai chollaadhae
Naan sonnadhai chollaadhae

Chorus : Lallala lallaalaa lala lallala lallaalaa lala
Lallala lallaalaa lala lallala lallaalaa lala
Lallala lallaalaa lala lallala lallaalaa lala
Lallala lallaalaa lala lallala lallaalaa lala

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹே… இது ஒரு புது வித
ரகசிய அதிசய லோகம்
இது வரை நடந்ததை மறந்திடு
கிடைத்தது லாபம்
லாபம்… ஹா

பெண் : கண்டதச் சொல்லாதே
நான் சொன்னதச் சொல்லாதே
கண்டதச் சொல்லாதே
நான் சொன்னதச் சொல்லாதே
ஹே… பாவம் விலகாது உண்மை மறையாது
பழிகள் தொடராமல் போகாது என்றும்

பெண் : கண்டதச் சொல்லாதே
நான் சொன்னதச் சொல்லாதே
கண்டதச் சொல்லாதே
நான் சொன்னதச் சொல்லாதே
ஹே… இது ஒரு புது வித
ரகசிய அதிசய லோகம்

பெண் : சூரியனைச் சில மேகங்கள்
மறைத்திடலாம் சில காலங்கள்
இரவுகள் முடியும் பொழுதுகள் விடியும்
நேர்மை இல்லா ஒரு ஆட்சியிலே
பூனைகளும் புலி ஆகாதோ
நினைப்பதும் நடப்பதும் ஒன்றல்ல

பெண் : கண்டதச் சொல்லாதே
நான் சொன்னதச் சொல்லாதே
ஹே… பாவம் விலகாது உண்மை மறையாது
பழிகள் தொடராமல் போகாது என்றும்

பெண் : கண்டதச் சொல்லாதே
நான் சொன்னதச் சொல்லாதே

குழு : ………………………………

பெண் : காத்திருந்தேன் வெகு நாளாக
பார்த்து வந்தேன் உனைக் காணாமல்
நடந்தது யாவும் முடிகிற நேரம்
செய்த வினை அது தீராதோ
காலம் வந்தால் விதி மாறாதோ
நன்மைகள் தேடி வருகின்ற நேரம்

பெண் : கண்டதச் சொல்லாதே
நான் சொன்னதச் சொல்லாதே
கண்டதச் சொல்லாதே
நான் சொன்னதச் சொல்லாதே
ஹே… பாவம் விலகாது உண்மை மறையாது
பழிகள் தொடராமல் போகாது என்றும்

பெண் : கண்டதச் சொல்லாதே
நான் சொன்னதச் சொல்லாதே
கண்டதச் சொல்லாதே
நான் சொன்னதச் சொல்லாதே

குழு : லல்லல லல்லாலா லல லல்லல லல்லாலா
லல்லல லல்லாலா லல லல்லல லல்லாலா
லல்லல லல்லாலா லல லல்லல லல்லாலா
லல்லல லல்லாலா லல லல்லல லல்லாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here