Singers : Malaysia Vasudevan and P. Susheela

Music by : Ilayaraja/Gangai Amaran

Male : Idhu thaan mudhal iravaa
Illai idhu pol pala iravaa

Female : Idhu thaan mudhal iravu
Innum idhu pol pala iravu

Male : Kattiya thaaramaa…
Konjura naeramaa…

Female : Kattiya thaaram thaan k
Konjura naeram thaan
Ammam mammaa

Male : Appap pappaa pappap pappaa
Idhu thaan mudhal iravaa
Illai idhu pol pala iravaa hei hei

Female : Idhu thaan mudhal iravu
Innum idhu pol pala iravu

Male : Ennadi indha karisanam
Eppadi aachu thirumanam
Pathiniyaattam nadikkirae
Pakkatthil vandhu idikkirae

Female : Vanna valai podu
Malliyap poo kanakkaa
Kili yedu inbavalli idam vazhakkaa

Male : Vanji mugam enna inji thinna kurangaa
Otturiyae konjam yetti iru ozhungaa

Female : Um maela naan aasa vechaen
Aa… aa aa…
Em maela thaan kobamaa aa… aa…

Male : Eppodhum naan kaadhalichaen
Ellaamae en paavamaa

Female : Thottaa enna kettaa pogum
Mundhaana pandhaada munnaadi vandhaada

Male : Idhu thaan mudhal iravaa
Illai idhu pol pala iravaa

Female : Idhu thaan mudhal iravu
Innum idhu pol pala iravu

Male : Kattiya thaaramaa…
Konjura naeramaa…

Female : Kattiya thaaram thaan
Konjura naeram thaan
Ammam mammaa

Male : Appap pappaa pappap pappaa
Idhu thaan mudhal iravaa
Female : Haa
Male : Illai idhu pol pala iravaa
Female : Haa

Female : Idhu thaan mudhal iravu
Innum idhu pol pala iravu

Male : Ennadi neeyum nenaikkirae
Ithana paadu paduthurae
Pattadhu podhum odhungikko
Piriyam undu purinjukko

Female : Kondavana vittu oduvadhu muraiyaa
Buthi kettu neeyum paesuradhu sariyaa

Male : Ponnazhagae dhinam unnidathil mayakkam
Onna vittu manam eppadi thaan irukkum

Female : En maeniyae neeyum vandhaa
Aa… aa…aa
Un maeniyil thaanganum ..mm…

Male : Sevvaayilae thaenai kandu
Sindhaama thaan vaanganum

Female : Ippodhu thaan yaekkam illa
Koiyaadha kothaada kothodu muthaada

Male : Idhu thaan mudhal iravaa
Illai idhu pol pala iravaa hei hei

Female : Idhu thaan mudhal iravu
Innum idhu pol pala iravu haa haa

Male : Kattiya thaaramaa…
Konjura naeramaa…

Female : Kattiya thaaram thaan
Konjura naeram thaan
Ammam mammaa

Male : Appap pappaa pappap pappaa
Idhu thaan mudhal iravaa
Illai idhu pol pala iravaa hei hei hei

Female : Idhu thaan mudhal iravu
Innum idhu pol pala iravu haa haa haa haa hahaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா / கங்கை அமரன்

ஆண் : இதுதான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா

பெண் : இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு

ஆண் : கட்டிய தாரமா…
கொஞ்சுற நேரமா…

பெண் : கட்டிய தாரம்தான்
கொஞ்சுற நேரம்தான்
அம்மம் மம்மா

ஆண் : அப்பப் பப்பா பப்பப் பப்பா
இதுதான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா ஹெய் ஹெய்

பெண் : இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு

ஆண் : என்னடி இந்தக் கரிசனம்
எப்படி அச்சு திருமணம்
பத்தினியாட்டம் நடிக்கிறே
பக்கத்தில் வந்து இடிக்கிறே

பெண் : வண்ண வளை போடு
மல்லியப் பூ கணக்கா
கிள்ளி எடு இன்பவல்லி இடம் வழக்கா

ஆண் : வஞ்சி முகம் என்ன இஞ்சி தின்ன குரங்கா
ஒட்டுறியே கொஞ்சம் எட்டி இரு ஒழுங்கா

பெண் : உம் மேல நான் ஆச வெச்சேன்
ஆ… ஆ…..ஆ….
எம் மேலதான் கோபமா ஆ… ஆ…

ஆண் : எப்போதும் நான் காதலிச்சேன்
எல்லாமே என் பாவமா

பெண் : தொட்டா என்ன கெட்டா போகும்
முந்தான பந்தாட முன்னாடி வந்தாட

ஆண் : இதுதான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா

பெண் : இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு

ஆண் : கட்டிய தாரமா…
கொஞ்சுற நேரமா…

பெண் : கட்டிய தாரம்தான்
கொஞ்சுற நேரம்தான்
அம்மம் மம்மா

ஆண் : அப்பப் பப்பா பப்பப் பப்பா
இதுதான் முதல் இரவா
பெண் : ஹா
ஆண் : இல்லை இது போல் பல இரவா
பெண் : ஹா

பெண் : இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு

ஆண் : என்னடி நீயும் நெனைக்கிறே
இத்தன பாடு படுத்துறே
பட்டது போதும் ஒதுங்கிக்கோ
பிரியம் உண்டு புரிஞ்சுக்கோ

பெண் : கொண்டவன விட்டு ஓடுவது முறையா
புத்தி கெட்டு நீயும் பேசுறது சரியா

ஆண் : பொன்னழகே தினம் உன்னிடத்தில் மயக்கம்
ஒன்ன விட்டு மனம் எப்படித்தான் இருக்கும்

பெண் : என் மேனியே நீயும் வந்தா
ஆ…..ஆ… ஆ…
உன் மேனியில் தாங்கணும் ம்ம்…

ஆண் : செவ்வாயிலே தேனைக் கண்டு
சிந்தாமத் தான் வாங்கணும்

பெண் : இப்போதுதான் ஏக்கம் இல்ல
கொய்யாத கொத்தாட கொத்தோடு முத்தாட

ஆண் : இதுதான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா ஹெய் ஹெய்

பெண் : இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு ஹா ஹா

ஆண் : கட்டிய தாரமா…
கொஞ்சுற நேரமா…

பெண் : கட்டிய தாரம்தான்
கொஞ்சுற நேரம் தான்
அம்மம் மம்மா

ஆண் : அப்பப் பப்பா பப்பப் பப்பா
இது தான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா ஹெய் ஹெய்

பெண் : இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு
ஹா ஹா ஹா ஹா ஹஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here