Singer : Vel

Music by : Vel

Male : Vizhigalil vizhunthathu unathuruvam
Ithu kanava
Nijamena therinthum manathathuvum
Marukiratha

Male : Ival kai viralgalai pidithidavae
Manam thayangiyatha
Ivalathu kan vizhi asaivinilae
Uyir tholainthiduma

Male : Yen ingu vanthaai penne
Un azhagiya nimidangal kolgirathae
Pathinoru vasathangal kalithu
Paravayaai ennul amarvathu yen

Male : Vazhiyaal ini thavipeno
Ivalaal ini siripeno
Nindrae en idhayam thudikkathadi
Thudikkathadi…

Male : Ivalaa ivalaa
Ennai thottu sendraval
Malar mel paniyaai
Naan vizhunthen ival paarvaiyil

Male : ……………………

Male : Inbamae inbamae
Yen nijamaai vanthaai
Bimbamae bimbamae
Yen nizhalaai ponaai

Male : Theeyena theeyena
Naan thirinthae vanthen
Neerena neeyadi
Enai kulira seithaai

Male : Kaalam kaatrodu kalanthathu yen
Naana ingindru kaithi
Kaadhal androdu mudiyavillai
Solgiren unakkoru seithiyadi

Male : Indru mannodu veezhveno
Vaazhkai unnodu vendum
Nee vaa ann naatkal
Meendum vendum neeyae vendum

Male : Ivalaa ivalaa
Ennai vittu sendraval
Vazhiyai thanthaal
Naan udainthen unnal indru

Male : Oru naal pothum
Unnodu vaazha thonuthae
Nizhalaai illai
Siru nijaamai nee seradi

Male : Ivalaal ini sirippeno
Nindra en idhayam thudikkathadi

பாடகர் : வேல்

இசையமைப்பாளர் : வேல்

ஆண் : விழிகளில் விழுந்தது உனதுருவம்
இது கனவா
நிஜமென தெரிந்தும் மனததுவும்
மறுக்கிறதா

ஆண் : இவள் கை விரல்களை பிடித்திடவே
மனம் தயங்கியதா
இவளது கண் விழி அசைவினிலே
உயிர் தொலைந்திடுமா

ஆண் : ஏன் இங்கு வந்தாய் பெண்ணே
உன் அழகிய நிமிடங்கள் கொல்கிறதே
பதினொரு வசந்தங்கள் கழித்து
பறவையாய் என்னுள் அமர்வது ஏன்

ஆண் : வலியால் இனி தவிப்பேனோ
இவளால் இனி சிரிப்பேனோ
நின்ற என் இதயம் துடிக்குதடி
துடிக்குதடி…..

ஆண் : இவளா இவளா
என்னை தொட்டு சென்றவள்
மலர் மேல் பனியாய்
நான் விழுந்தேன் இவள் பார்வையில்

ஆண் : ……………………………….

ஆண் : இன்பமே இன்பமே
ஏன் நிஜமாய் வந்தாய்
பிம்பமே பிம்பமே
ஏன் நிழலாய் போனாய்

ஆண் : தீயென தீயென
நான் தெரிந்தே வந்தேன்
நீரென நீயடி
என்னை குளிர செய்தாய்

ஆண் : காலம் காற்றோடு கலந்தது ஏன்
நானா இங்கின்று கைதி
காதல் அன்றொரு முடியவில்லை
சொல்கிறேன் உனக்கொரு செய்தியடி

ஆண் : இன்று மண்ணோடு வீழ்வேனோ
வாழ்க்கை உன்னோடு வேண்டும்
நீ வா அந்நாட்கள்
மீண்டும் வேண்டும் நீயே வேண்டும்

ஆண் : இவளா இவளா
என்னை விட்டு சென்றவள்
வழியை தந்தாள்
நான் உடைந்தேன் உன்னால் இன்று

ஆண் : ஒரு நாள் போதும்
உன்னோடு வாழ தோணுதே
நிழலாய் இல்லை
சிறு நிஜமாய் நீ சேரடி

ஆண் : இவளால் இனி சிரிப்பேனோ
நின்ற என் இதயம் துடிக்குதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here