Singer : Mysskin Hemambiga

Music by : Arrol Corelli

Female : Odaathae odaathae
Male : Odaathae odaathae

Male : Kolaigal seithu
Oolai yittu
Odaathae odaathae

Female : Odaathae odaathae

Male & Female : Nee thappithu
Pudhupithu
Sattai maatri vazhnthum kooda
Varuvaan ivan varuvaan
Pidippan unai pidippan

Male : Ivan aaradi uyaram
Female : Aaradi uyaram
Male : Dhegam karuppu
Female : Dhegam karuppu
Male : Idhayam vellai
Female : Idhayam vellai

Male : Ivan thupparivaalan
Female : Oh ha ha…
Male : Peyar kanniyanpoongundran
Female : Ha ha…
Male : Oor yaathum oorae
Yaavarum kezheer
Female : Haaa…haa…

Male : Ivan thupparivaalan
Female : Oh ha ha…
Male : Peyar kanniyanpoongundran
Female : Ha ha…
Male & Female : Oor yaathum oorae
Yaavarum kezheer

Male : Kuttram nadakkum
Female : Kuttram nadakkum
Male : Perum kuttram nadakkum
Female : Kuttram nadakkum

Male : Vanjam serthu
Paavam serthu
Poimai vazha
Unmai saaga
Manitham sarugaai
Erinthu pooga
Female : Kuttram nadakum

Male : Kuttram nadakkum
Female : Kuttram nadakkum
Male : Perum kuttram nadakkum
Female : Kuttram nadakkum

Male : Aasai kovam
Kaamam pathavi
Naankum puluvaai
Moolai kudaiya
Anbu panbu nermai veeram
Uthirnthu manithan salli payalai

Male : Vinai seiya
Female : Aha ha ha…
Male : Kozhai seiya
Female : Aha ha ha…

Male : Pagai seiya
Female : Aha ha ha…
Male : Pazhi seiya
Female : Ha aaa

Male & Female : Varuvaan
Ivan varuvaan
Pidippan unai pidippan
Un thaadai udaiya adipan

Male : {Ivan thupparivaalan
Female : Ivan thupparivaalan
Oh ha ha…
Male : Peyar kanniyanpoongundran
Female : Peyar kanniyanpoongundran
Ha ha…
Male : Oor yaathum oorae
Yaavarum kezheer
Female : Oor yaathum oorae
Yaavarum kezheer
Haaa…haa…} (2)

Male & Female : Arivum thiranum
Ulagil uyara
Atharma vegam oliyaai maara
Kaaval sevai seiyum veerar
Ayarnthu udainthu sornthu pooga

Male : Paambugal nindru padam eduka
Female : Padam eduka
Male : Peigal sirithu paen edukka
Female : Paen edukka

Male : Vaathum soothum puyalai adikka
Female : Puyalai adikka
Male & Female : Vazhkai ingae
Irulil moozhga

Male : Velicham varumaa
Female : Velicham varumaa
Male : Bayam vilagumaa
Female : Bayam vilagumaa

Male & Female : Pagaivar paavam
Seiya seiya
Nam kaalgal oodi udaiya

Male : Engae povathu
Female : Engae povathu
Male : Eppadi vazhvathu
Female : Eppadi vazhvathu
Male : Thalai kunithu
Valuvizhanthu
Kanneer uppu karainthu poga

Male : Oru satham ketkirathu
Female : Oru satham ketkirathu
Male : Idi satham ketkirathu
Female : Idi satham ketkirathu

Male & Female : Nimirnthu paarthal
Nettai manithan
Parakum tholgal
Paayum kaalgal

Male & Female : Yaar ivan kaadhalan
Yaar ivan bharathi

Male : {Ivan thupparivaalan
Female : Ivan thupparivaalan
Oh ha ha…
Male : Peyar kanniyanpoongundran
Female : Peyar kanniyanpoongundran
Ha ha…
Male : Oor yaathum oorae
Yaavarum kezheer
Female : Oor yaathum oorae
Yaavarum kezheer
Haaa…haa…} (2)

 

பாடகர் : மிஸ்க்கின் ஹேமாம்பிகா

இசை அமைப்பாளர் : அரோல் கோரெல்லி

பெண் : ஓடாதே ஓடாதே
ஆண் : ஓடாதே ஓடாதே

ஆண் : கொலைகள் செய்து
ஊளை யிட்டு
ஓடாதே ஓடாதே

பெண் : ஓடாதே ஓடாதே

ஆண் மற்றும் பெண் : நீ தப்பித்து
புதுப்பித்து சட்டை மாற்றி
வாழ்ந்தால் கூட
வருவான் இவன் வருவான்
பிடிப்பான் உன்னை பிடிப்பான்

ஆண் : இவன் ஆறடி உயரம்
பெண் : ஆறடி உயரம்
ஆண் : தேகம் கருப்பு
பெண் : தேகம் கருப்பு
ஆண் : இதயம் வெள்ளை
பெண் : இதயம் வெள்ளை

ஆண் : இவன் துப்பறிவாளன்
பெண் : ஆஹா…ஆஆ
ஆண் : பெயர் கணியன் பூங்குன்றன்
பெண் : ஆஆ …
ஆண் : ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
பெண் : ஆஆ …

ஆண் : இவன் துப்பறிவாளன்
பெண் : ஆஹா…ஆஆ
ஆண் : பெயர் கணியன் பூங்குன்றன்
பெண் : ஆஆ …
ஆண் மற்றும் பெண் : ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்

ஆண் : குற்றம் நடக்கும்
பெண் : குற்றம் நடக்கும்
ஆண் : பெரும் குற்றம் நடக்கும்
பெண் : குற்றம் நடக்கும்

ஆண் : வஞ்சம் சேர்த்து
பாவம் சேர்த்து
பொய்மை வாழ
உண்மை சாக
மனிதன் சருகாய்
எரிந்து போக
பெண் : குற்றம் நடக்கும்

ஆண் : குற்றம் நடக்கும்
பெண் : குற்றம் நடக்கும்
ஆண் : பெரும் குற்றம் நடக்கும்
பெண் : குற்றம் நடக்கும்

ஆண் : ஆசை கோவம்
காமம் பதவி
நான்கும் புழுவாய்
மூளை குடைய

ஆண் : அன்பு பண்பு
நேர்மை வீரம்
உதிர்ந்து மனிதன்
சல்லி பயலாய்

ஆண் : வினை செய்ய
பெண் : ஆஹா ஆஆ …
ஆண் : கொலை செய்ய
பெண் : ஆஹா ஆஆ …

ஆண் : பகை செய்ய
பெண் : ஆஹா ஆஆ …
ஆண் : பழி செய்ய
பெண் : ஆஹா ஆஆ …

ஆண் மற்றும் பெண் : வருவான்
இவன் வருவான்
பிடிப்பான் உன்னை பிடிப்பான்
உன் தாடை உடைய அடிப்பான்

ஆண் : {இவன் துப்பறிவாளன்
பெண் : இவன் துப்பறிவாளன்
ஆஹா…ஆஆ
ஆண் : பெயர் கணியன் பூங்குன்றன்
பெண் : பெயர் கணியன் பூங்குன்றன்
ஆஆ …
ஆண் : ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
பெண் : ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
ஆஹா ஆஆ ….} (2)

ஆண் : அறிவும் திறனும்
உலகில் உயர
அதர்ம வேகம் ஒளியாய் மாற
காவல் சேவை செய்யும் வீரர்
அயர்ந்து உடைந்து சோர்ந்து போக

ஆண் : பாம்புகள் நின்று படம் எடுக்க
பெண் : படம் எடுக்க
ஆண் : பேய்கள் சிரித்து பேன் எடுக்க
பெண் : பேன் எடுக்க

ஆண் : வாதும் சூதும் புயலாய் அடிக்க
பெண் : புயலாய் அடிக்க
ஆண் மற்றும் பெண் : வாழ்க்கை இங்கே
இருளில் மூழ்க

ஆண் : வெளிச்சம் வருமா
பெண் : வெளிச்சம் வருமா
ஆண் : பயம் விலகுமா
பெண் : பயம் விலகுமா

ஆண் மற்றும் பெண் : பகைவர் பாவம்
செய்ய செய்ய
நம் கால்கள் ஓடி உடைய

ஆண் : எங்கே போவது
பெண் : எங்கே போவது
ஆண் : எப்படி வாழ்வது
பெண் : எப்படி வாழ்வது
ஆண் : தலை குனிந்து
வலு விழந்து
கண்ணீர் உப்பு கரைந்து போக

ஆண் : ஒரு சத்தம் கேட்கிறது
பெண் : ஒரு சத்தம் கேட்கிறது
ஆண் : இடி சத்தம் கேட்கிறது
பெண் : இடி சத்தம் கேட்கிறது

ஆண் மற்றும் பெண் : நிமிர்த்து பார்த்தால்
நெட்டை மனிதன்
பறக்கும் தோள்கள்
பாயும் கால்கள்
யார் இவன் காதலன்
யார் இவன் பாரதி

ஆண் : {இவன் துப்பறிவாளன்
பெண் : இவன் துப்பறிவாளன்
ஆஹா…ஆஆ
ஆண் : பெயர் கணியன் பூங்குன்றன்
பெண் : பெயர் கணியன் பூங்குன்றன்
ஆஆ …
ஆண் : ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
பெண் : ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
ஆஹா ஆஆ ….} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here