Singer : Vijay Antony

Music by : Vijay Antony

Lyrics by : Vadivarasu

Male : Ivan yaro ivan yaro
Puriyaatha varalaaro
Adangaatha kadalneero
Avan thaano ivan thaano
Idi thaano mazhai thaano
Nodi poluthil varuvaano
Azhipavanai adipaano

Male : Hey kaathu kaathu moochu kaathu
Ninnu pochu naethu naethu
Paechu moochu indri unnai
Saathi ponenae

Male : Kottu kottu kottu mela
Roatta pottu route pottu
Saami aattam aadi saadi
Katti ponenae

Male : Koley koley koley koley
Koley koley koley koley
Koley koley koley koley
Nalavan kannukku theribavane

Male : Ivan yaro ivan yaro
Puriyaatha varalaaro
Adangaatha kadalneero

Male : Hey ratha naalam vedikattum
Adhil pattu bothai theliyattum
Un kootam indru kalaiyattum
En paadhayellam dum dum dum dum
Porkalangal therikattum
Adhil pattu kambalam virikattum
Un kootam indru kalaiyattum
En paadhayil ini dum dum dum dum

Male : Kammiya idhu roppama idhu paadhiya
Ini val val val val
Sandaiyil nadu mandaiyil
Indha singathin oru pal
Kammiya idhu roppama idhu paadhiya
Ini val val val val
Sandaiyil nadu mandaiyil
Indha singathin oru pal

Male : Koley koley koley koley
Koley koley koley koley
Koley koley koley koley
Nalavan kannukku theribavane

Male : Ivan yaro ivan yaro
Puriyaatha varalaaro
Adangaatha kadalneero
Avan thaano ivan thaano
Idi thaano mazhai thaano
Nodi poluthil varuvaano
Azhipavanai adipaano

Male : Hey kaathu kaathu moochu kaathu
Ninnu pochu naethu naethu
Paechu moochu indri unnai
Saathi ponenae

Male : Kottu kottu kottu mela
Roatta pottu route pottu
Saami aattam aadi saadi
Katti ponenae

Male : Koley koley koley koley
Koley koley koley koley
Koley koley koley koley
Nalavan kannukku theribavane

Male : Ivan yaro ivan yaro
Puriyaatha varalaaro
Adangaatha kadalneero

பாடகர் : விஜய் அன்டனி

இசை அமைப்பாளர் : விஜய் அன்டனி

பாடல் ஆசிரியர் : வடிவரசு

ஆண் : இவன் யாரோ இவன் யாரோ
புரியாத வரலாறோ
அடங்காத கடல் நீரோ
அவன்தானே இவன்தானோ
இடி தானோ மழை தானோ
நொடி பொழுதில் வருவானோ
அழிப்பவனை அடிப்பானோ

ஆண் : ஹே காத்து காத்து மூச்சு காத்து
நின்னு போச்சு நேத்து நேத்து
பேச்சி மூச்சி இன்றி உன்னை
சாத்தி போனானே

ஆண் : கோட்டு கோட்டு கோட்டு மேல
ரோட்டை போட்டு ரூட்டை போட்டு
சாமி ஆட்டம் ஆடி சாடி
காட்டி போனானே

ஆண் : கொலே கொலே கொலே கொலே
கொலே கொலே கொலே கொலே
கொலே கொலே கொலே கொலே
நல்லவன் கண்ணனுக்கு தெரிபவனே

ஆண் : இவன் யாரோ இவன் யாரோ
புரியாத வரலாறோ
அடங்காத கடல் நீரோ

ஆண் : ஹே ரத்தநாளம் வெடிக்கட்டும்
அதில் பட்டு போதை தெளியட்டும்
உன் கூட்டம் இன்று கலையட்டும்
என் பாதையெல்லாம் டும் டும் டும் டும்
போர்க்களங்கள் தெறிக்கட்டும்
அதில் பட்டு கம்பலம் விரிக்கட்டும்
உன் கூட்டம் இன்று கலையட்டும்
என் பாதையில் இனி டும் டும் டும் டும்

ஆண் : கம்மியா இது ரொப்பமா இது பாதியா
இனி வல் வல் வல் வல்
சண்டையில் நடு மண்டையில்
இந்த சிங்கத்தின் ஒரு பல்
கம்மியா இது ரொப்பமா இது பாதியா
இனி வல் வல் வல் வல்
சண்டையில் நடு மண்டையில்
இந்த சிங்கத்தின் ஒரு பல்

ஆண் : கொலே கொலே கொலே கொலே
கொலே கொலே கொலே கொலே
கொலே கொலே கொலே கொலே
நல்லவன் கண்ணனுக்கு தெரிபவனே

ஆண் : இவன் யாரோ இவன் யாரோ
புரியாத வரலாறோ
அடங்காத கடல் நீரோ
அவன்தானே இவன்தானோ
இடி தானோ மழை தானோ
நொடி பொழுதில் வருவானோ
அழிப்பவனை அடிப்பானோ

ஆண் : ஹே காத்து காத்து மூச்சு காத்து
நின்னு போச்சு நேத்து நேத்து
பேச்சி மூச்சி இன்றி உன்னை
சாத்தி போனானே

ஆண் : கோட்டு கோட்டு கோட்டு மேல
ரோட்டை போட்டு ரூட்டை போட்டு
சாமி ஆட்டம் ஆடி சாடி
காட்டி போனானே

ஆண் : கொலே கொலே கொலே கொலே
கொலே கொலே கொலே கொலே
கொலே கொலே கொலே கொலே
நல்லவன் கண்ணனுக்கு தெரிபவனே

ஆண் : இவன் யாரோ இவன் யாரோ
புரியாத வரலாறோ
அடங்காத கடல் நீரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here