Singer : Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Aalangudi Somu

Male : Hooo ooo oo oo
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Enadhu unadhu enbadhellaam
Idaiyil maarum bandhamada
Idaiyil maarum bandhamada
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada

Male : Vaan mazhai neerum mannin gunathaal
Maattram adaiavdhundu
Vaan mazhai neerum mannin gunathaal
Maattram adaiavdhundu
Vanjagar uravaal nalla manidharum
Theeyavar aavadhundu

Male : Unakku munnae pirandha nilam
Oorukkellaam kodutha nilam
Unakku munnae pirandha nilam
Oorukkellaam kodutha nilam
Unakku pinnum irukkumada
Urimai endraal sirikkumada
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada

Male : Iravum pagalum inbamum thunbamum
Iyarkkai vaguthathada
Iravum pagalum inbamum thunbamum
Iyarkkai vaguthathada
Indha irandukkum idaiyil amaidhi kaanbavan
Idhayam sirandhadhada

Male : Naan endra aganthaiyinaale
Nammai kanda manidhar illai
Naan endra aganthaiyinaale
Nammai kanda manidhar illai
Naam endra ottrumai vandhaal
Naatinilae thuyarmillai

Male : Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Enadhu unadhu enbadhellaam
Idaiyil maarum bandhamada
Idaiyil maarum bandhamada
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம்
இடையில் மாறும் பந்தமடா
இடையில் மாறும் பந்தமடா……
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா

ஆண் : வான் மழை நீரும் மண்ணின் குணத்தால்
மாற்றம் அடைவதுண்டு
வான் மழை நீரும் மண்ணின் குணத்தால்
மாற்றம் அடைவதுண்டு
வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும்
தீயவர் ஆவதுண்டு

ஆண் : உனக்கு முன்னே பிறந்த நிலம்
ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்
உனக்கு முன்னே பிறந்த நிலம்
ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்
உனக்குப் பின்னும் இருக்குமடா
உரிமை என்றால் சிரிக்குமடா …..
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா

ஆண் : இரவும் பகலும் இன்பமும் துன்பமும்
இயற்கை வகுத்ததடா
இரவும் பகலும் இன்பமும் துன்பமும்
இயற்கை வகுத்ததடா
இந்த இரண்டுக்கும் இடையில் அமைதி காண்பவன்
இதயம் சிறந்ததடா….

ஆண் : நான் என்ற அகந்தையினாலே
நன்மை கண்ட மனிதர் இல்லை
நான் என்ற அகந்தையினாலே
நன்மை கண்ட மனிதர் இல்லை
நாம் என்ற ஒற்றுமை வந்தால்
நாட்டினிலே துயரமில்லை……

ஆண் : இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம்
இடையில் மாறும் பந்தமடா
இடையில் மாறும் பந்தமடா……
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here