Singer : P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Female : …………….
Female : Iyarkkai…ezhil konjugindra
Minjugindra ila madanthai
Intha neerodai aval nenjil vanthu
Konjugindra siru kuzhanthai
Female : Iyarkkai…ezhil konjugindra
Minjugindra ila madanthai
Female : Pachai pullil paduththirukkum pani vairam
Intha paavaikku sootti vaiththa manimagudam
Pachai pullil paduththirukkum pani vairam
Intha paavaikku sootti vaiththa manimagudam
Female : Koththum mozhi pesugindra paravaiyinam
Ival koluvirukkum
Mandapaththin kulavaiyinam
Female : Iyarkkai…ezhil konjugindra
Minjugindra ila madanthai
Female : ………………
Female : Malai meal thavazhnthu mazhai neer sumanthu
Odum megangalae
Mannil Irangi vanthaal
Ellorkkum theerum thaagangalae
Female : Malai meal thavazhnthu mazhai neer sumanthu
Odum megangalae
Mannil Irangi vanthaal
Ellorkkum theerum thaagangalae
Female : Neengalum naanum ondru
En ninaivual parappathum undu
Female : Iyarkkai…ezhil konjugindra
Minjugindra ila madanthai
Female : Alai pol ezhunthu nadhi pol nadanthu
Ulavum kaalam idhu
Malar pol siriththu manam pol ninaiththu
Mayangum kolam idhu
Female : Alai pol ezhunthu nadhi pol nadanthu
Ulavum kaalam idhu
Malar pol siriththu manam pol ninaiththu
Mayangum kolam idhu
Female : Naan oru sudhanthira paravai
Antha aanadavan ezhuthiya kavithai
Female : Iyarkkai…ezhil konjugindra
Minjugindra ila madanthai
Intha neerodai aval nenjil vanthu
Konjugindra siru kuzhanthai
Female : Iyarkkai…ezhil konjugindra
Minjugindra ila madanthai
Female : ………………
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
பெண் : லாலாலாலா……..லாலாலா
லாலலலலா……..லாலாலா
லாலாலாலா……..லாலாலா
பெண் : இயற்கை….எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து
கொஞ்சுகின்ற சிறு குழந்தை
பெண் : இயற்கை….எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை
பெண் : பச்சைப் புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்
இந்த பாவைக்கு சூட்டி வைத்த மணிமகுடம்
பச்சைப் புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்
இந்த பாவைக்கு சூட்டி வைத்த மணிமகுடம்
பெண் : கொத்தும் மொழி பேசுகின்ற பறவையினம்
இவள் கொலுவிருக்கும்
மண்டபத்தின் குலவையினம்
பெண் : இயற்கை….எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை
பெண் : ………………………….
பெண் : மலை மேல் தவழ்ந்து மழை நீர் சுமந்து
ஓடும் மேகங்களே
மண்ணில் இறங்கி வந்தால்
எல்லோர்க்கும் தீரும் தாகங்களே
பெண் : மலை மேல் தவழ்ந்து மழை நீர் சுமந்து
ஓடும் மேகங்களே
மண்ணில் இறங்கி வந்தால்
எல்லோர்க்கும் தீரும் தாகங்களே
பெண் : நீங்களும் நானும் ஒன்று
என் நினைவுகள் பறப்பதும் உண்டு
பெண் : இயற்கை….எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை
பெண் : அலை போல் எழுந்து நதி போல் நடந்து
உலவும் காலம் இது
மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து
மயங்கும் கோலம் இது
பெண் : அலை போல் எழுந்து நதி போல் நடந்து
உலவும் காலம் இது
மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து
மயங்கும் கோலம் இது
பெண் : நான் ஒரு சுதந்திரப் பறவை
அந்த ஆண்டவன் எழுதிய கவிதை
பெண் : இயற்கை….எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து
கொஞ்சுகின்ற சிறு குழந்தை
பெண் : இயற்கை….எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை
பெண் : ……………………………..