Singers : Kovai Soundararajan and L. R. Anjali

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Vaali

Female : Iyaraaththu ponnu sonnaa
Kettukkodaa ambi
Iyaraaththu ponnu sonnaa
Kettukkodaa ambi

Female : Aaththukkaariyaa ennai
Yaeththukodaa nambi
Un aaththukkaariyaa ennai
Yaeththukodaa nambi

Female : Iyaraaththu ponnu sonnaa
Kettukkodaa ambi

Male : Maattraan thottaathu malligaiyae vaa
Puratchiyai virumbum kannigaiyae vaa
Maattraan thottaathu malligaiyae vaa
Puratchiyai virumbum kannigaiyae vaa

Male : Edhaiyum thaangum idhayamae nee vaa
Naan thallaadi ponaalum
Thaaththaavaa aanaalum
Neethaandi pondaantti
Kannae…asadu….

Female : Iyaraaththu ponnu sonnaa
Kettukkodaa ambi

Female : Aaththukkaariyaa ennai
Yaeththukodaa nambi

Female : Iyaraaththu ponnu sonnaa
Kettukkodaa ambi

Female : Mylapore vakkeelaaththu
Maami ennai paarththaa
Maattu ponnaa vaakkappada
Jadhakaththa kettaa

Female : Mylapore vakkeelaaththu
Maami ennai paarththaa
Maattu ponnaa vaakkappada
Jadhakaththa kettaa

Femael : Maami vanthu kettatho
Moonu maasam late-ah
Maami vanthu kettatho
Moonu maasam late-ah

Female : Unna manasula nenachundu
Sollittaendaa taattaa
Unna manasula nenachundu
Sollittaendaa taattaa

Female : Iyaraaththu ponnu sonnaa
Kettukkodaa ambi

Female : Aaththukkaariyaa ennai
Yaeththukodaa nambi

Female : Iyaraaththu ponnu sonnaa
Kettukkodaa ambi

Female : Odi vantha deivamae
Unnai vida maattaen
Unnai vittu veru entha
Pennai thoda maattaen

Female : Medaiyilae ninnapothae
Jadaiyilae paarththaen
Jaadaiyilae unnidaththil
Sammathaththai kettaen

Female : Samaththudaa nee….

Female : Iyaraaththu ponnu sonnaa
Kettukkodaa ambi

Female : Edhuthaaththu homampujam
Yaezhettu maasam
Pakkaththaaththu padmaavukku
Seemantham pona maasam

Female : Kodi aaththu komalaavin
Kalyaanam aduththa maasam
Naekkumthaan vayasaatchudaa
Eppa namoa jaanavaasam
Solludaa kannaa…

Female : Iyaraaththu ponnu sonnaa
Kettukkodaa ambi

Female : Aaththukkaariyaa ennai
Yaeththukodaa nambi

Female : Iyaraaththu ponnu sonnaa
Kettukkodaa ambi

பாடகர்கள் : கோவை சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அய்யராத்து பொண்ணு சொன்னா
கேட்டுக்கோடா அம்பி
அய்யராத்து பொண்ணு சொன்னா
கேட்டுக்கோடா அம்பி

பெண் : ஆத்துக்காரியா என்னை
ஏத்துக்கோடா நம்பி
உன் ஆத்துக்காரியா என்னை
ஏத்துக்கோடா நம்பி

பெண் : அய்யராத்து பொண்ணு சொன்னா
கேட்டுக்கோடா அம்பி

ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே வா…….
புரட்சியை விரும்பும் கன்னிகையே வா…..
மாற்றான் தோட்டத்து மல்லிகையே வா…….
புரட்சியை விரும்பும் கன்னிகையே வா…..

ஆண் : எதையும் தாங்கும் இதயமே நீ வா……..
நான் தள்ளாடி போனாலும்
தாத்தாவா ஆனாலும்
நீதான்டி பொண்டாட்டி
கண்ணே……… அசடு………

பெண் : அய்யராத்து பொண்ணு சொன்னா
கேட்டுக்கோடா அம்பி

பெண் : ஆத்துக்காரியா என்னை
ஏத்துக்கோடா நம்பி

பெண் : அய்யராத்து பொண்ணு சொன்னா
கேட்டுக்கோடா அம்பி

பெண் : மைலாப்பூர் வக்கீலாத்து
மாமி என்னைப் பாத்தா
மாட்டுப்பொண்ணா வாக்கப்பட
ஜாதகத்த கேட்டா

பெண் : மைலாப்பூர் வக்கீலாத்து
மாமி என்னைப் பாத்தா
மாட்டுப்பொண்ணா வாக்கப்பட
ஜாதகத்த கேட்டா

பெண் : மாமி வந்து கேட்டதோ
மூணு மாசம் லேட்டா
மாமி வந்து கேட்டதோ
மூணு மாசம் லேட்டா

பெண் : உன்ன மனசுல நெனச்சுண்டு
சொல்லிட்டேண்டா டாட்டா
உன்ன மனசுல நெனச்சுண்டு
சொல்லிட்டேண்டா டாட்டா

பெண் : அய்யராத்து பொண்ணு சொன்னா
கேட்டுக்கோடா அம்பி

பெண் : ஆத்துக்காரியா என்னை
ஏத்துக்கோடா நம்பி

பெண் : அய்யராத்து பொண்ணு சொன்னா
கேட்டுக்கோடா அம்பி

பெண் : ஓடி வந்த தெய்வமே
உன்னை விட மாட்டேன்
உன்னை விட்டு வேறு எந்த
பெண்ணைத் தொட மாட்டேன்

பெண் : மேடையிலே நின்னபோதே
ஜாடையிலே பார்த்தேன்
ஜாடையிலே உன்னிடத்தில்
சம்மதத்தை கேட்டேன்

பெண் : சமத்துடா நீ……

பெண் : அய்யராத்து பொண்ணு
சொன்னா கேட்டுக்கோடா அம்பி

பெண் : எதுதாத்து ஹேமாம்புஜம்
ஏழெட்டு மாசம்
பக்கத்தாத்து பத்மாவுக்கு
சீமந்தம் போன மாசம்

பெண் : கோடி ஆத்து கோமளாவின்
கல்யாணம் அடுத்த மாசம்
நேக்கும்தான் வயசாச்சுடா
எப்ப நம்ப ஜானவாசம்…
சொல்லுடா கண்ணா……

பெண் : அய்யராத்து பொண்ணு சொன்னா
கேட்டுக்கோடா அம்பி…..

பெண் : ஆத்துக்காரியா என்னை
ஏத்துக்கோடா நம்பி

பெண் : அய்யராத்து பொண்ணு சொன்னா
கேட்டுக்கோடா அம்பி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here