Singer : Vijay Prakash

Music by : Yuvan Shankar Raja

Male : Ayilae ayilae
Ayilae ayilae
Ayilae ayilae
Ayilae ayilae

Male : Ayilae ayilae
En kaalgal parakkudhae melae
Ayilae ayilae
Ven megakkoottangal keezhae

Male : Ayilae ayilae
En kaalgal parakkudhae melae

Male : Pudichirukku pudichirukku
Kodhikkidhu kaaichal polae
Analirukku kulirirukku
Ellaamae unnaalae…

Male : Oru muththam thandhu selgiraai
Thandavaalathai polae
Maru muththam jodikketkudhae
Meendum theendadi melae

Male : Idhazh moththam eeramaanadhu
Baarammaanadhai polae
Yedho orr mogam
Idhu yegaandha thaagam

Male : Ayilae ayilae
En kaalgal parakkudhae melae
Ayilae ayilae
Ven megakkoottangal keezhae

Male : Anbaal ellaam pen thindradhadi
Yevaal muththam
Pinnaalil aangal vamsathilae
Adhanaal yuththam

Male : Ennaalum ketkum nirkaamal
Muththa chaththam
Muththangal modhikkondaal thaan
Ulagam suththum

Male : Nam aadhiyum andhamum
Moththamae moththamae
Muththamthaan muththamthaan
Kanmani ho..

Male : Yaaraiyum veeranaai
Muththamae maatrumae
Muththathaal megam
Adhu minsaaramaagum

Male : Ayilae ayilae
En kaalgal parakkudhae melae
Ayilae ayilae
Ven megakkoottangal keezhae

Male : Anbennum vedham sollumadi
Annai muththam
Arivennum paadam sollumadi
Thandhai muththam

Male : Aagaayam thaanda cholludhadi
Kaadhal muththam
Adhanaal thaan engum ketkudhadi
Vetrichaththam

Male : En vaazhkkaiyai maatrudhae
Muththamae muththamae
Muththamthaan muththamthaan
Kanmani ooh……..

Male : Kaalamum neramum
Muththathaal maarudhae
Muththathaal megam
Adhu minsaaramaagum

Male : Ayilae ayilae….

 

பாடகா் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஐலே ஐலே
ஐலே ஐலே ஐலே
ஐலே ஐலே ஐலே

ஆண் : ஐலே ஐலே
என் கால்கள் பறக்குதே
மேலே ஐலே ஐலே வெண்
மேக கூட்டங்கள் கீழே

ஆண் : ஐலே ஐலே
என் கால்கள் பறக்குதே

ஆண் : புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு கொதிக்கிது
காய்ச்சல் போலே அனலிருக்கு
குளிரிருக்கு எல்லாமே உன்னாலே

ஆண் : ஒரு முத்தம் தந்து
செல்கிறாய் தண்டவாளத்தை
போலே மறு முத்தம் ஜோடி
கேட்குதே மீண்டும் தீண்டடி
மேலே

ஆண் : இதழ் மொத்தம்
ஈரமானது பாரமானது
போலே ஏதோ ஓர் மோகம்
இது ஏகாந்த தாகம்

ஆண் : ஐலே ஐலே
என் கால்கள் பறக்குதே
மேலே ஐலே ஐலே வெண்
மேக கூட்டங்கள் கீழே

ஆண் : அன்பால் எல்லாம்
பெண் தின்றதடி ஏவாள்
முத்தம் பின்னாளில் ஆண்கள்
வம்சத்திலே அதனால் யுத்தம்

ஆண் : எந்நாளும் கேட்கும்
நிற்காமல் முத்த சத்தம்
முத்தங்கள் மோதிக்
கொண்டால்தான்
உலகம் சுத்தும்

ஆண் : நம் ஆதியும்
அந்தமும் மொத்தமே
மொத்தமே முத்தம்தான்
முத்தம்தான் கண்மணி ஹோ

ஆண் : யாரையும்
வீரனாய் முத்தமே
மாற்றுமே முத்தத்தால்
மேகம் அது மின்சாரமாகும்

ஆண் : ஐலே ஐலே
என் கால்கள் பறக்குதே
மேலே ஐலே ஐலே வெண்
மேக கூட்டங்கள் கீழே

ஆண் : அன்பென்னும்
வேதம் சொல்லுமடி
அன்னை முத்தம்
அறிவென்னும் பாடம்
சொல்லுமடி தந்தை முத்தம்

ஆண் : ஆகாயம் தாண்ட
சொல்லுதடி காதல் முத்தம்
அதனால்தான் எங்கும்
கேட்குதடி வெற்றிச் சத்தம்

ஆண் : என் வாழ்க்கையை
மாற்றுதே முத்தமே முத்தமே
முத்தம்தான் முத்தம் தான்
கண்மணி ஓ

ஆண் : காலமும் நேரமும்
முத்தத்தால் மாறுதே
முத்தத்தால் மேகம் அது
மின்சாரமாகும்

ஆண் : ஐலே ஐலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here