Singers : Mano and Swarnalatha

Music by : Ilayaraja

Female : Izhuththu porththina
Padukka viduvena
Edhukku irukkura
Enakku purushana

Female : Maama oh maama
Myna un mynaa
Kooda en kooda
Vaayaa vaayaa seeraada

Female : Izhuththu porththina
Padukka viduvena
Edhukku irukkura
Enakku purushana

Female : Ponnu nenachaa
Nenachaaa
Senju mudippaa mudippaaa
Thottu pudippa pudippaa
Thittamittu thorkadippaa

Female : Yethuren soodu
Unai maathuren paaru
Ippo unna pogavitta
Appuram naan vaadanum
Eththanai naal aayiruchi
Othuzhaichu koodanum

Female : Thottam poonthottam
Thedum neerottam
En maama maama nee thaanae

Female : Izhuththu porththina
Padukka viduvena
Edhukku irukkura
Enakku purushana

Female : Maama oh maama
Myna un mynaa
Kooda en kooda
Vaayaa vaayaa seeraada

Female : Izhuththu porththina
Padukka viduvena
Edhukku irukkura
Enakku purushana

Male : Vittu pudichaa
Pudichaa
Mettu padicha padichaa
Mella thudicha thudichaa
Therkku pakkam kaaththadichaa

Male : Paanjidum paaru
Indha paandiyan thaeru
Patta pagal nee irunthaa
Natta nadu raaththiri
Konjam idam naan koduththaa
Minjum indha poochedi

Male : Mogam en mogam
Meerum inneram
En yekkam theerkka vaamma vaa

Male : Izhuththu porththina
Padukka mudiyala
Idhukku mela naan
Adakka vazhi illa

Female : Myna oh myna
Maama un maama
Kooda en kooda
Vaamma vaamma seeraada

Male : Izhuththu porththina
Padukka mudiyala
Idhukku mela naan
Adakka vazhi illa
Haan haa….

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இழுத்து போத்தினா
படுக்க விடுவெனா
எதுக்கு இருக்குற
எனக்கு புருஷனா
மாமா ஓ மாமா
மைனா உன் மைனா
கூட என் கூட வாயா
வாயா சீராட..

பெண் : இழுத்து போத்தினா
படுக்க விடுவெனா
எதுக்கு இருக்குற
எனக்கு புருஷனா

பெண் : பொண்ணு நெனச்சா நெனச்சா
செஞ்சு முடிப்பா முடிப்பா
தொட்டு புடிப்பா புடிப்பா
திட்டமிட்டு தோற்கடிப்பா
ஏத்துறேன் சூடு
உனை மாத்துறேன் பாரு

பெண் : இப்போ உன்ன போக விட்டா
அப்புறம் நான் வாடணும்
எத்தன நாள் ஆயிருச்சு
ஒத்துழச்சு கூடணும்

பெண் : தோட்டம் பூந்தோட்டம்
தேடும் நீரோட்டம்
என் மாமா
மாமா நீ தானே…..

பெண் : இழுத்து போத்தினா
படுக்க விடுவெனா
எதுக்கு இருக்குற
எனக்கு புருஷனா
மாமா ஓ மாமா
மைனா உன் மைனா
கூட என் கூட வாயா
வாயா சீராட..

பெண் : இழுத்து போத்தினா
படுக்க விடுவெனா
எதுக்கு இருக்குற
எனக்கு புருஷனா ஆஅ…

ஆண் : விட்டுப் புடிச்சா புடிச்சா
மெட்டுப் படிச்சா படிச்சா
மெல்லத் துடிச்சா துடிச்சா
தெற்கு பக்கம் காத்தடிச்சா
பாஞ்சிடும் பாரு
இந்த பாண்டியன் தேரு

ஆண் : பட்டப் பகல் நீ இருந்தா
நட்ட நடு ராத்திரி
கொஞ்சம் இடம் நான் கொடுத்தா
மிஞ்சும் இந்தப் பூச்செடி

ஆண் : மோகம் என் மோகம்
மீறும் இந்நேரம்
என் ஏக்கம் தீர்க்க
வாம்மா வா…

ஆண் : இழுத்து போத்தினா
படுக்க முடியல
இதுக்கு மேல நான்
அடக்க வழி இல்ல
மைனா ஓ மைனா
மாமா உன் மாமா
கூட என் கூட வாம்மா
வாம்மா சீராட..

ஆண் : இழுத்து போத்தினா
படுக்க முடியல
இதுக்கு மேல நான்
அடக்க வழி இல்ல
ஹான்ஹா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here