Singers : Malasiya Vasudevan and Gangai Amaran

Music by : Ilayaraja

Male : Jaan pillaiyaanalum aann pillaiyae
Mamavai pol vantha maappillaiyae
Chorus : Hae jaan pillaiyaanalum aann pillaiyae
Mamavai pol vantha maappillaiyae

Male : Kalyaanam endroru santhaiyil needhaanae aadu
Maalai podu solli paadu daadadaa…..daa….daa

Chorus : Jaan pillaiyaanalum aann pillaiyae
Hae mamavai pol vantha maappillaiyae

Male : Senja thappu aiyyo konjam nillu
Senjidatha mosam illa

Male : ………………

Male : Kaasu panam aiyyaiyo kettathilla
Unna vida yaarumilla hoi hoi

Chorus : Kai kodukkum velaiyilae
Unnai vittaa aalumilla
Kai kodukkum velaiyilae
Unnai vittaa aalumilla

Male : Aasaikkoru vaeli illa
Moolaiyum illa yaehae hei
Mamanukku panthaa edhukku
Chorus : Un kaalamum maaruthu neramum maaruthappaa

Chorus : Jaan pillaiyaanalum aann pillaiyae
Mamavai pol vantha maappillaiyae

Male : Kalyaanam endroru santhaiyil needhaanae aadu
Maalai podu solli paadu daadadaa…..daa….daa

Chorus : Jaan pillaiyaanalum aann pillaiyae
Aahaahaah mamavai pol vantha maappillaiyae

Male : Pillaigala peththa ammaakkalae
Konjam enni paarungalaen
Kanni pengal kanneer vellaththilae
Kaalam thalla kaanungalae

Chorus : Vaazha oru paadhaiyindri
Melamindri thaaliyindri
Vaazhum ilam pengalaiyae
Vaattum varathatchanaiyae

Male : Intha thuyar theerththu vida yaarumillai ingae
Penn paavam thanai dhinam saerththavanai
Chorus : Nam oorukku munnindru
Kaattida vanthavan naan hoo hoo

Chorus : Jaan pillaiyaanalum aann pillaiyae
Aah mamavai pol vantha maappillaiyae

Male : Kalyaanam endroru santhaiyil needhaanae aadu
Maalai podu solli paadu daadadaa…..dei….dei

Chorus : Jaan pillaiyaanalum aann pillaiyae
Haei mamavai pol vantha maappillaiyae….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
குழு : ஹே ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே

ஆண் : கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு
மாலை போடு சொல்லி பாடு டாடடா…..டா….டா..

குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஹே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே

ஆண் : செஞ்ச தப்பு அய்யோ கொஞ்சம் நில்லு
செஞ்சிடாத மோசம் இல்ல

ஆண் : …………………

ஆண் : காசு பணம் அய்யய்யோ கேட்டதில்ல
உன்ன விட யாருமில்ல ஹோய் ஹோய்

குழு : கை கொடுக்கும் வேளையிலே
உன்னை விட்டா ஆளுமில்ல
கை கொடுக்கும் வேளையிலே
உன்னை விட்டா ஆளுமில்ல

ஆண் : ஆசைக்கொரு வேலியில்ல
மூளையுமில்ல ஏஹே ஹேய்
மாமனுக்கு பந்தா எதுக்கு
குழு : உன் காலமும் மாறுது நேரமும் மாறுதப்பா

குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே

ஆண் : கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு
மாலை போடு சொல்லி பாடு டாடடா…..டா….டா..

குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஆஹஹாஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே

ஆண் : பிள்ளைகள பெத்த அம்மாக்களே
கொஞ்சம் எண்ணி பாருங்களேன்
கன்னிப் பெண்கள் கண்ணீர் வெள்ளத்திலே
காலம் தள்ள காணுங்களேன்

குழு : வாழ ஒரு பாதையின்றி
மேளமின்றி தாலியின்றி
வாழும் இளம் பெண்களையே
வாட்டும் வரதட்சணையே

ஆண் : இந்த துயர் தீர்த்துவிட யாருமில்லையிங்கே
பெண் பாவம்தனை தினம் சேர்த்தவனை
குழு : நம்மூருக்கு முன்னின்று
காட்டிட வந்தவன் நான் ஹூ ஹூ

குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஆஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே

ஆண் : கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு
மாலை போடு சொல்லி பாடு டாடடா…..டேய் டேய்….

குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஹேய் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here