Singers : Ceylon Manohar, Srilehka Parthasarathy,

Sriram Parthasarathy and Karthik

Music by : Harris Jayaraj

Female : Ahae hoo ohaaa…
Ahiya .ooo…hooo……
Ahae hoo ohaaa…
Ahiya .ooo…hooo……

Female : Un vizhiyaal paarthaalae
Color padama.
Un viralaal nee thottaal
Kala padamae

Male : Jaari singari jaari singari
Jollyaana jolly tharen vaadi
Jaari singari jaari singari
Jolikkeththa kooli tharen vaadi

Male : Ingittuthaan vaadi yamma
Pangittuthaan thaadi yamma
Angittuthaan enna thaandi
Odaathammaa

Female : Kuthiraiya kooti vaayen
Madhuraikku kooti poyen
Irukkira soththa ellaam
Eluthi thaayen

Male : Nee ajugthaana ajugthaana
Chorus : Achchu vellam
Male : Naan onna number kedi
Chorus : Vaadi odi polaam

Male : Jaari singari jaari singari
Jollyaana jolly tharen vaadi
Jaari singari jaari singari
Jolikkeththa kooli tharen vaadi

Male : Andha madhura oorellaam
Mitta miraasu
Enna vedikka vechaa
En vella pattasu

Male : Athirasa rusipola irukura pulla
Rushikathan theriyaatha
Manusanae illa

Male : Athirasa rusipola irukura pulla
Rushikathan theriyaatha
Manusanae illa

Female : Idi idi idiyappam idu naan
Nee noola noola pitchi thinna variyaa…
Vidi vidi vidiyaatha pagala
Nee vidiyum vara verva mazhai thariyaa…

Female : Un vizhiyaal paarthaalae
Color padama.
Un viralaal nee thottaal
Kala padamae

Male : Jaari singari jaari singari
Jollyaana jolly tharen vaadi
Jaari singari jaari singari
Jolikkeththa kooli tharen vaadi

Whistling : ……………………

Chorus : Yei jikkaan
Yei jinukku jikkaan
Yeye yeye yei ye yei yei
Yei jikkaan
Yei jinukku jikkaan
Yeye yeye yei ye yei yei
Yei jikkaan
Yei jinukku jikkaan

Male : Oru salava kal pola
Unna paarthenae
Un ethirae ninnunaan
Ennai paarthenae

Male : Oru salava kal pola
Unna paarthenae
Un ethirae ninnunaan
Ennai paarthenae

Male : Patta patta idhaiyathaal
Paranthidalamaa.
Palagiya ulagathiyae maranthidalama..
Nilathinil kuththaadum nilavae
Aval uchchi muthal paatham varai azhagae
Vidumirai illatha virunthae
En vikkalukku avathaan di marunthae

Male : Oru salava kal pola
Unna paarthenae
Un ethirae ninnunaan
Ennai paarthenae

Female : Adi naanum vepperi
Joraa kachcheri
Jollyaana jolly tharen vaaren
Naanum vepperi
Joraa kachcheri
Jolikkeththa kooli thaanae vaaren

Male : Ingittuthaan vaadi yamma
Pangittuthaan thaadi yamma
Angittuthaan enna thaandi
Odaathammaa

Male : Kuthiraiya kooti vaaren
Madhuraikku kooti poren
Irukkira soththa ellaam
Eluthi thaaren

Male : Nee ajugthaana ajugthaana
Chorus : Achchu vellam
Male : Naan onna number kedi
Chorus : Vaadi odi polaam

பாடகர்கள் : சிலோன் மனோகர், கார்த்திக், ஸ்ரீராம், பார்த்தசாரதி
மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பெண் : ஹே ஹேய் ஓ
ஹோ எகி எகி ஹோ
எஹியே ஹோ ஹோ
எகி எகி ஹோ ஹோ…….

பெண் : உன் விழியால்
பார்த்தாலே கலர்படமே
உன் விரலால்
நீ தொட்டால் கலப்படமே

ஆண் : ஜாரி சிங்காரி ஜாரி சிங்காரி
ஜாலியான ஜாலி தரேன் வாடி
ஜாரி சிங்காரி ஜாரி சிங்காரி
ஜோலிக்கேத்த கூலி தரேன் வாடி

ஆண் : இங்கிட்டுதான் வாடி யம்மா
பங்கிட்டுதான் தாடி யம்மா
அங்கிட்டுதான் என்ன தாண்டி
ஓடாதம்மா

பெண் : குதிரைய கூட்டி வாயேன்
மதுரைக்கு கூட்டி போயேன்
இருக்கிற சொத்த எல்லாம்
எழுதி தாயேன்

ஆண் : நீ அஜக்குதானா
அஜக்குதானா
குழு : அச்சு வெல்லம்
ஆண் : நான் ஒன்ன நம்பர் கேடி வாடி
குழு : ஓடி போலாம்

ஆண் : ஜாரி சிங்காரி ஜாரி சிங்காரி
ஜாலியான ஜாலி தரேன் வாடி
ஜாரி சிங்காரி ஜாரி சிங்காரி
ஜோலிக்கேத்த கூலி தரேன் வாடி

ஆண் : அந்த மதுர ஊரெல்லாம்
மிட்ட மிராசு
என்ன வெடிக்க வெச்சா
என் வெள்ள பட்டாசு

ஆண் : அதிரச ருசிபோல இருக்குற புள்ள
ருசிக்கத்தான் தெரியாத
மனுசனே இல்ல
அதிரச ருசிபோல இருக்குற புள்ள
ருசிக்கத்தான் தெரியாத
மனுசனே இல்ல

பெண் : இடி இடி இடியப்பம் இது நான்
நீ நூல நூல பிச்சி தின்ன வரியா
விடி விடி விடியாத பகலா
நீ விடிய வரேன் வேர்வ மழை தரியா

பெண் : உன் விழியால்
பார்த்தாலே கலர்படமே
உன் விரலால்
நீ தொட்டால் கலப்படமே

ஆண் : ஜாரி சிங்காரி ஜாரி சிங்காரி
ஜாலியான ஜாலி தரேன் வாடி
ஜாரி சிங்காரி ஜாரி சிங்காரி
ஜோலிக்கேத்த கூலி தரேன் வாடி

விசில் : ………………….

குழு : ஏய் ஜிக்கான்
ஏய் ஜினுக்கு ஜிக்கான்
ஏய் ஏய் ஏய்யேய்யேய்….
ஏய் ஜிக்கான்
ஏய் ஜினுக்கு ஜிக்கான்
ஏய் ஏய் ஏய் ஏய்…….
ஏய் ஜிக்கான்
ஏய் ஜினுக்கு ஜிக்கான்

ஆண் : ஒரு சலவ கல் போல
உன்ன பார்த்தேனே
உன் எதிரே நின்னு
நான் என்னை பார்த்தேனே
ஒரு சலவ கல் போல
உன்ன பார்த்தேனே
உன் எதிரே நின்னு
நான் என்னை பார்த்தேனே

ஆண் : பட்ட பட்ட இதயத்தால்
பறந்திடலமா பழகிய உலகத்தயே
மறந்திடலாமா

ஆண் : நிலத்தினில் கூத்தாடும் நிலவே
அவள் உச்சி முதல் பாதம் வரை அழகே
விடுமுறை இல்லாத விருந்தே
என் விக்கலுக்கு அவதாண்டி மருந்தே

ஆண் : ஒரு சலவ கல் போல
உன்ன பார்த்தேனே
உன் எதிரே நின்னு
நான் என்னை பார்த்தேனே

பெண் : அடி நானும் வெப்பேரி
ஜோரா கச்சேரி
ஜாலியான ஜோலி தானே வாரேன்
நானும் வெப்பேரி
ஜோரா கச்சேரி
ஜோலிக்கேத்த கூலி தானே வாரேன்

ஆண் : இங்கிட்டுதான் வாடி யம்மா
பங்கிட்டுதான் தாடி யம்மா
அங்கிட்டுதான் என்ன
தாண்டி ஓடாதம்மா

ஆண் : குதிரைய கூட்டி வாரேன்
மதுரைக்கு கூட்டி போரேன்
இருக்கிற சொத்த எல்லாம்
எழுதி தாரேன்

ஆண் : நீ அஜக்குதானா
அஜக்குதானா
குழு : அச்சு வெல்லம்
ஆண் : நான் ஒன்ன நம்பர் கேடி வாடி
குழு : ஓடி போலாம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here