Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Whistling : ……………………….

Male : Annaatha gammunu kada

Whistling : ……………………….

Male : Paathiyaa paathiyaa
Gammunu kadannu sollinaekiren
Baejaaru panriyae nee

Male : Jaadhi illae baedham illae
Thanni pottuttaa
Ada melum illae keezhum illae
Bodhai yerittaa
Yaarum onnu thaan
Appuramaa rummum jinnum thaan
Yaarum onnu thaan
Appuramaa rummum jinnum thaan
Salaam podu guruvae
Naan salt kottaa siluva
Ae salaam podu guruvae
Naan salt kottaa siluva

Male : Ae jaadhi illae baedham illae
Thanni pottuttaa
Ada melum illae keezhum illae
Bodhai yerittaa

Male : {Ellaarum potta pola
Naan poda maattaen daa
Pottaakkaa keezh iranga
Maatten daa} (2)

Male : Edukka poren paattu
Romba irukkudhadaa pantu
Avuthu udu beltu
Naan kudukka poren right

Male : Naan sonnadhu sonnadhu thaan
Indha sothunga unnadhu thaan
Nee thinnadhu thinnadhu thaan
Indha bottle-u ennadhu thaan
Ada vandhanam vandhanam
Poosanum sandhanam
Pathiya vaikkanum pinjadha thekkanum

Male : Salaam podu guruvae
Naan salt kottaa siluva
Ae salaam podu guruvae
Naan salt kottaa siluva

Male : Ae jaadhi illae baedham illae
Thanni pottuttaa
Ada melum illae keezhum illae
Bodhai yerittaa

Male : Yaarum onnu thaan
Appuramaa rummum jinnum thaan
Yaarum onnu thaan
Appuramaa rummum jinnum thaan
Salaam podu guruvae
Naan salt kottaa siluva
Ae salaam podu guruvae
Naan salt kottaa siluva…haei

Male : {Paettaiyilae pisthavukku
Pottu vitta buskottu
Pottiyida vandhadhellaam
Bisukothu} (2)

Male : Maela naattu sarakku
Oru maadhiriyaa irukku
Vizhundhadhellaam porukku
Ippo yerudhadaa kirukku

Male : Naan uthama puthiran thaan
Naan ulladhu sathiram thaan
Ada nithamum pathiyam thaan
Naan sonnadhu sathiyam thaan

Male : Ae jivvunu pathudhu
Kattadam suthudhu
Vittudu vittudu vittudu vittudu
Salaam podu guruvae
Naan salt kottaa siluva
Haei salaam podu guruvae
Naan salt kottaa siluva

Male : Ae jaadhi illae baedham illae
Thanni pottuttaa
Ada melum illae keezhum illae
Bodhai yerittaa

Male : Yaarum onnu thaan
Appuramaa rummum jinnum thaan
Yaarum onnu thaan
Appuramaa rummum jinnum thaan
Salaam podu guruvae
Naan salt kottaa siluva
Ae salaam podu guruvae
Naan salt kottaa siluva…

Male : Aiyoo salaam podu guruvae
Naan salt kottaa siluva
Salaam podu guruvae
Naan salt kottaa siluva

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

விசில் : ……………………………….

ஆண் : அண்ணாத்த கம்முனு கட

விசில் : …………………………..

ஆண் : பாத்தியா பாத்தியா
கம்முனு கடன்னு சொல்லினேகிறேன்
பேஜாரு பண்றியே நீ

ஆண் : ஜாதி இல்லே பேதம் இல்லே
தண்ணி போட்டுட்டா
அட மேலும் இல்லே கீழும் இல்லே
போதை ஏறிட்டா
யாரும் ஒன்னுதான்
அப்புறமா ரம்மும் ஜின்னுதான்
யாரும் ஒன்னுதான்
அப்புறமா ரம்மும் ஜின்னுதான்
சலாம் போடு குருவே
நான் சால்டு கொட்டா சிலுவ
ஏ சலாம் போடு குருவே
நான் சால்டு கொட்டா சிலுவ

ஆண் : ஏ ஜாதி இல்லே பேதம் இல்லே
தண்ணி போட்டுட்டா
அட மேலும் இல்லே கீழும் இல்லே
போதை ஏறிட்டா

ஆண் : {எல்லாரும் போட்டாப் போல
நான் போட மாட்டேன்டா
போட்டாக்கா கீழ் இறங்க
மாட்டேன்டா} (2)

ஆண் : எடுக்கப் போறேன் பாட்டு
ரொம்ப இருக்குதடா பேண்டு
அவுத்து உடு பெல்ட்டு
நான் குடுக்கப் போறேன் ரைட்டு

ஆண் : நான் சொன்னது சொன்னதுதான்
இந்த சொத்துங்க உன்னதுதான்
நீ தின்னது தின்னதுதான்
இந்த பாட்டிலு என்னதுதான்
அட வந்தனம் வந்தனம்
பூசணும் சந்தனம்
பத்திய வைக்கணும் பிஞ்சத தெக்கணும்

ஆண் : சலாம் போடு குருவே
நான் சால்டு கொட்டா சிலுவ
ஏ சலாம் போடு குருவே
நான் சால்டு கொட்டா சிலுவ

ஆண் : ஏ ஜாதி இல்லே பேதம் இல்லே
தண்ணி போட்டுட்டா
அட மேலும் இல்லே கீழும் இல்லே
போதை ஏறிட்டா

ஆண் : யாரும் ஒன்னுதான்
அப்புறமா ரம்மும் ஜின்னுதான்
யாரும் ஒன்னுதான்
அப்புறமா ரம்மும் ஜின்னுதான்
சலாம் போடு குருவே
நான் சால்டு கொட்டா சிலுவ
ஏ சலாம் போடு குருவே
நான் சால்டு கொட்டா சிலுவ ஹேய்

ஆண் : {பேட்டையிலே பிஸ்த்தாவுக்கு
போட்டு விட்ட புஸ்கோட்டு
போட்டியிட வந்ததெல்லாம்
பிஸுகோத்து} (2)

ஆண் : மேல நாட்டு சரக்கு
ஒரு மாதிரியா இருக்கு
அட விழுந்ததெல்லாம் பொறுக்கு
இப்போ ஏறுதடா கிறுக்கு

ஆண் : நான் உத்தம புத்திரன்தான்
நான் உள்ளது சத்திரம்தான்
அட நித்தமும் பத்தியம்தான்
நான் சொன்னது சத்தியம்தான்

ஆண் : ஏ ஜிவ்வுனு பத்துது
கட்டடம் சுத்துது
விட்டுடு விட்டுடு விட்டுடு விட்டுடு
சலாம் போடு குருவே
நான் சால்டு கொட்டா சிலுவ
ஹேய் சலாம் போடு குருவே
நான் சால்டு கொட்டா சிலுவ

ஆண் : ஏ ஜாதி இல்லே பேதம் இல்லே
தண்ணி போட்டுட்டா
அட மேலும் இல்லே கீழும் இல்லே
போதை ஏறிட்டா

ஆண் : யாரும் ஒன்னுதான்
அப்புறமா ரம்மும் ஜின்னுதான்
யாரும் ஒன்னுதான்
அப்புறமா ரம்மும் ஜின்னுதான்
சலாம் போடு குருவே
நான் சால்டு கொட்டா சிலுவ
ஏ சலாம் போடு குருவே
நான் சால்டு கொட்டா சிலுவ

ஆண் : ஐயோ சலாம் போடு குருவே
நான் சால்டு கொட்டா சிலுவ
ஏ சலாம் போடு குருவே
நான் சால்டு கொட்டா சிலுவ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here