Singer : S. P. Balasubrahmanyam
Music by : Devendran
Male : Jaadhi malligaiyae nenjila saainju
Konjam nee thoongu kannmaniyae
Sillunnu veesuthu oodha kaaththu
Siththa nee poovizhi vaasal saaththu…..aariro….
Male : Jaadhi malligaiyae nenjila saainju
Konjam nee thoongu kannmaniyae
Male : Eththaniyo nyaapagam
En manasil nizhalaai aaduthu
Ennennavo naadagam
En ninavil thinamum poduthu
Male : Vaanam kitta varum
Un kannirandil maiya thottezhuthum
Maegam pandhalidum
En kannmanikku minnal maalai kattum
Paasa dheepam kannila kanndaen vaa
Male : Jaadhi malligaiyae nenjila saainju
Konjam nee thoongu kannmaniyae
Male : Kaalai varum pothilae
Pon ulagam irulaai ponathae
Maalaiyitta kaatchiyae
Kai nodiyil kanavaai ponathae
Male : Koodu katti vachchu
En chella kuyil paada mettu thanthaen
Kootta kaanavillai
Naan solli thantha paattum ketkkavillai
Raagam maari sogam naan kettaen
Male : Jaadhi malligaiyae nenjila saainju
Konjam nee thoongu kannmaniyae
Kannmaniyae……kannmaniyae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
சில்லுன்னு வீசுது ஊத காத்து
சித்த நீ பூவிழி வாசல் சாத்து……ஆரிரரோ……
ஆண் : ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே…
ஆண் : எத்தனையோ ஞாபகம்
என் மனசில் நிழலாய் ஆடுது
என்னென்னவோ நாடகம்
என் நினவில் தினமும் போடுது
ஆண் : வானம் கிட்ட வரும்
உன் கண்ணிரண்டில் மைய தொட்டெழுதும்
மேகம் பந்தலிடும்
என் கண்மணிக்கு மின்னல் மாலைக் கட்டும்
பாச தீபம் கண்ணில் கண்டேன் வா…
ஆண் : ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
ஆண் : காலை வரும் போதிலே
பொன் உலகம் இருளாய் போனதே
மாலையிட்ட காட்சியே
கை நொடியில் கனவாய் போனதே
ஆண் : கூடு கட்டி வச்சு
என் செல்லக் குயில் பாட மெட்டுத் தந்தேன்
கூட்ட காணவில்லை
நான் சொல்லி தந்த பாட்டும் கேட்கவில்லை
ராகம் மாறி சோகம் நான் கேட்டேன்
ஆண் : ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
கண்மணியே…….கண்மணியே….