Singers : S.P. Balasubrahmanyam, Rajesh Krishnan and Maya

Music by : G.V. Prakash Kumar

Male : …………………………..

Male : Jagada thom jagada thom
Vaazhkaiyae porkalam
Jagada thom jagada thom
Ezhuthuvom sarithiram

Male : Nadanthu nadanthu
Kaal theyalaam
Vizhithu vizhithu
Kan moodalaam

Male : Iruntha pothum vaa
Porilae mothalaam

Male & Female : Irutai virata
Oru sooriyan adutha
Thirupathilum thondralaam
Ninaitha kanavu kai
Koodalaam koodalaam

Male chorus : Jagada thom jagada thom
Vaazhkaiyae porkalam

Male : Palakodi kaalangal
Mannukul vaazhnthaalae
Karithundu vaazhkai oru
Naal vairamaaga maarum

Male : Varalaatril ennaalum
Vali indri vaazhvillai
Valithaanae vetriyil yera
Yeni ondru podum

Male : Theemaiyai theeyida
Theemaiyai naadidu
Kutram adhil illai

Male : Thottathai kaathida
Veliyil mutkalai vaithaal thavarillai

Male : Kannil kaarkaalam
Oh indrae maaraatho
Nenjil pookaalam
Oh naalai vaaraatho

Male : Nadanthu nadanthu
Kaal theyalaam
Vizhithu vizhithu
Kan moodalaam

Male : Iruntha pothum vaa
Porilae mothalaam

Male & Female : Irutai virata
Oru sooriyan adutha
Thirupathilum thondralaam
Ninaitha kanavu kai
Koodalaam koodalaam

Male : Jagada thom jagada thom
Vaazhkaiyae porkalam

Female : …………………………….

Male : Mudiyaatha paathaithaan
Kidaiyaathu man meethu
Munnerum nathigal ellam
Pallam paarthitadhu

Male : Vidiyaatha naatkalthaan
Kidaiyaathu vinmeethu
Vizhi sinthum eeram patu
Nenjam moozhgidathu

Male : Aalayam enbathu
Kopura vaasalum
Silaiyum matumthaan

Male : Adhai vida melyedhu
Aandavan vaazhum nallor ullamthaan

Male : Thaaimai endraalum
Oh un pol aagaathu
Unmai nenjamthaan
Oh unnai pol yethu

Male & Female : Nadanthu nadanthu
Kaal theyalaam
Vizhithu vizhithu
Kan moodalaam

Male & Female : Iruntha pothum vaa
Porilae mothalaam

Male & Female : Irutai virata
Oru sooriyan adutha
Thirupathilum thondralaam
Ninaitha kanavu kai
Koodalaam koodalaam

Male chorus : Jagada thom jagada thom
Vaazhkaiyae porkalam
Jagada thom jagada thom
Ezhuthuvom sarithiram

பாடகி : மாயா

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், ராஜேஷ் கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : …………………………….

ஆண் : ஜகட தோம் ஜகட
தோம் வாழ்க்கையே
போர்க்களம் ஜகட தோம்
ஜகட தோம் எழுதுவோம்
சரித்திரம்

ஆண் : நடந்து நடந்து
கால் தேயலாம் விழித்து
விழித்து கண் மூடலாம்

ஆண் : இருந்த போதும்
வா போரிலே மோதலாம்

ஆண் & பெண் : இருட்டை
விரட்ட ஒரு சூரியன் அடுத்த
திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை
கூடலாம் கூடலாம்

ஆண் குழு : ஜகட தோம்
ஜகட தோம் வாழ்க்கையே
போர்க்களம்

ஆண் : பலகோடி காலங்கள்
மண்ணுக்குள் வாழ்ந்தாலே
கரித்துண்டு வாழ்க்கை ஒரு
நாள் வைரமாக மாறும்

ஆண் : வரலாற்றில் எந்நாளும்
வலி இன்றி வாழ்வில்லை வழி
தானே வெற்றியில் ஏற ஏணி
ஒன்று போடும்

ஆண் : தீமையை தீயிட
தீமையை நாடிடு குற்றம்
அதில் இல்லை

ஆண் : தோட்டத்தை காத்திட
வெளியில் முட்களை
வைத்தால் தவறில்லை

ஆண் : கண்ணில் கார்காலம்
ஓ இன்றே மாறாதோ நெஞ்சில்
பூக்காலம் ஓ நாளை வாராதோ

ஆண் : நடந்து நடந்து
கால் தேயலாம் விழித்து
விழித்து கண் மூடலாம்

ஆண் : இருந்த போதும்
வா போரிலே மோதலாம்

ஆண் & பெண் : இருட்டை
விரட்ட ஒரு சூரியன் அடுத்த
திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை
கூடலாம் கூடலாம்

ஆண் : ஜகட தோம்
ஜகட தோம் வாழ்க்கையே
போர்க்களம்

பெண் : ……………………..

ஆண் : முடியாத பாதை
தான் கிடையாது மண் மீது
முன்னேறும் நதிகள் எல்லாம்
பள்ளம் பார்த்திடாது

ஆண் : விடியாத நாட்கள்
தான் கிடையாது விண்மீது
விழி சிந்தும் ஈரம் பட்டு
நெஞ்சம் மூழ்கிடாது

ஆண் : ஆலயம் என்பது
கோபுர வாசலும் சிலையும்
மட்டும்தான்

ஆண் : அதை விட மேல்
ஏது ஆண்டவன் வாழும்
நல்லோர் உள்ளம்தான்

ஆண் : தாய்மை என்றாலும்
ஓ உன் போல் ஆகாது உண்மை
நெஞ்சம்தான் ஓ உன்னை
போல் ஏது

ஆண் & பெண் : நடந்து நடந்து
கால் தேயலாம் விழித்து
விழித்து கண் மூடலாம்

ஆண் & பெண் : இருந்த போதும்
வா போரிலே மோதலாம்

ஆண் & பெண் : இருட்டை
விரட்ட ஒரு சூரியன் அடுத்த
திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை
கூடலாம் கூடலாம்

ஆண் குழு : ஜகட தோம்
ஜகட தோம் வாழ்க்கையே
போர்க்களம் ஜகட தோம்
ஜகட தோம் எழுதுவோம்
சரித்திரம்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here