Singer : Anurag Kulkarni

Music by : Mickey J Meyer

Male : Jagadheeswara devi
Bhuvaneswarai sadhurvedhi
Paripoorana kalaivaani
Karunaahari akilaandaroobi

Male : Dheem thana dheem dheem thana niranthari
Naanilam kaakum engal thuranthari
Aadhinee andham illa kaadhambari
Paaraaiyo vaaraiyo thaayae nee

Male : Saranaagadhi arulum naadha vinodhini
Sagala sowndhari nee
Saabangal sooluthae kaathidu kaikodu
Unaiyandri verillaiyae

Male : Neeyae valigattavaa
Theeyodu vegindra veruku neeragavaa
Neeyae karai serkkavaa
Aaratha kaayangal saaigindra thozh aagavaa

Male : Yaar pilaiyo
Yaar sathiyo
Yaar ingu koora
Yaathumena aanavalae
Vaa thuyar theera
Paadhaiyelaam perozhiyaai un thunai kooda
Theernthidum kaar irulae

Male : Dheem thana dheem dheem thana niranthari
Naanilam kaakum engal thuranthari
Aadhinee andham illa kaadhambari
Paaraaiyo vaaraiyo thaayae nee

Male : Saranaagadhi arulum naadha vinodhini
Sagala sowndhari nee
Saabangal sooluthe kaathidu kaikodu
Unaiyandri verillaiyae

Male : Dheem thana dheem thana thom
Dheem thana dheem thana thom
Dheem thana dheem thana thom

பாடகர்  : அனுராக் குல்கர்னி

இசை அமைப்பாளர்  : மிக்கி ஜே மேயர்

ஆண் : ஜகதீஸ்வர தேவி
புவனேஸ்வரி சதுர்வேதி
பரிபூரண கலைவாணி
கருனாஹரி அகிலாண்டரூபி

ஆண் : தீம் தான தீம் தீம் தான நிரந்தரி
நானிலம் காக்கும் எங்கள் துரந்தரி
ஆதிநீ அந்தம் இல்லா காதம்பரி
பாராயோ வாராயோ தாயே நீ

ஆண் : சரணாகதி அருளும் நாத விநோதனி
சகல சௌந்தரி நீ
சாபங்கள் சூழுதே காத்திடு கைகொடு
உனையன்றி வேறில்லையே

ஆண் : நீயே வழிகாட்டவா
தீயோடு வேகின்ற வேருக்கு நீராகவா
நீயே கரை சேர்க்கவா
ஆறாத காயங்கள் சாய்கின்ற தோல் ஆகவா

ஆண் : யார் பிழையோ
யார் சதியோ
யார் இங்கு கூற
யாதுமென ஆனவளே
வா துயர் தீர
பாதையெல்லாம் பேரொளியாய் உன் துணை கூட
தீர்ந்திடும் கார் இருளே

ஆண் : தீம் தான தீம் தீம் தான நிரந்தரி
நானிலம் காக்கும் எங்கள் துரந்தரி
ஆதிநீ அந்தம் இல்லா காதம்பரி
பாராயோ வாராயோ தாயே நீ

ஆண் : சரணாகதி அருளும் நாத விநோதனி
சகல சௌந்தரி நீ
சாபங்கள் சூழுதே காத்திடு கைகொடு
உனையன்றி வேறில்லையே

ஆண் : தீம் தான தீம் தான தோம்
தீம் தான தீம் தான தோம்
தீம் தான தீம் தான தோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here