Jai Sulthan Song Lyrics is the first single from “Sulthan” tamil film starring “Karthi” in a lead role. This song is sung by “Anirudh Ravichander, Junior Nithya & Gana Guna” and music composed by “VIVEK – MERVIN”. Song lyrics are penned by “Viveka”.

Singers : Anirudh Ravichander, Junior Nithya and Gana Guna

Music by : Vivek-Mervin

Chorus : Jai sulthan….

Chorus : Jai sulthan….

Male : Sandaiyila kiyaatha
Sattaiyilla kumarey
Mandai renda povatta
Sandai romba sumarey

Male : Hey dada maarey
En douloth maarey
Ada anbha kottum
En annan maarey
Haiyooo

Male : Hey dada maarey
En douloth maarey
Ada anbha kottum
En annan maarey

Male : Hey makkayanaalu kithanrathe
Sandhega case-u
Inga mansanunga ellarumae
Comedy piece-u
Nee vaaya katti vaitha katti
Serkkatha kaasu
Soru thunnum bothu vikkichina
Ellam close-u

Male : Vaa sulthan vaa sulthan vaa
Sulthan vaa sulthan vaa
Unakkunu thaan tharava tharava
Usura tharava
Kalakkuriyae sulthan vaa sulthan vaa
Sulthan vaa sulthan vaa
Unakkunu thaan tharava tharava
Usura tharava

Male : Hey dada maarey
En douloth maarey
Ada anba kottum
En annan maarey

Male : Han….haan..yenma yemma…

Male : Hey nikkal
Hey kundal
Hey nikkal
Seri pa
Hey kundhal
Haiyyo

Male : Hey nikkal
Hey kundal
Hey nikkal
Hey kundhal
Hey nikkal kundhal
Nikkal kundhal nikkalu kundhalu
Nikkalu kundhalu

Male : Shabaa dey vayasa aavuthu da….

Male : Aiyyayo..adanga maattinga da dey..

Male : Ooril romba peru
Moonja uththu paaru
Pooran vuttu iruppom

Male : Yess

Male : Morattu piece-eh ellam
Uruttu kattaiyaala
Peratti peratti eduppom

Male : Podu…

Male : Sokka maatinu soli paaka pona
Thokka aala pudippom

Male : Beeda potta maari vaaya koyapittu
Tata kaati varuvom

Male : Sambavam seiyum velaiya ellam
Anjaaru vaaram oththi podu
Vambukku yaarum vandhalum kooda
Vallaalar pola vanakkam podu

Male : Vaa sulthan vaa sulthan vaa
Sulthan vaa sulthan vaa
Unakkunu thaan tharava tharava
Usura tharava

Male : Thokki sollu….
Both : Vaa sulthan vaa sulthan vaa
Sulthan vaa sulthan vaa
Unakkunu thaan tharava tharava
Usura tharava
Kalakkuriyae sulthan vaa sulthan vaa
Sulthan vaa sulthan vaa
Unakkunu thaan tharava tharava
Usura tharava

Both : Sandaiyila kiyaatha sattaiyilla kumarey
Mandai renda povatha sandai romba sumarey
Ada sandaiyila kiyaatha sattaiyilla kumarey
Mandai renda povatha sandai romba sumarey
Sandaiyila kiyaatha sattaiyilla kumarey
Mandai renda povatha sandai romba sumarey

Male : Nandri vanakkam…….

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், ஜூனியர் நித்யா மற்றும் கானா குணா

இசையமைப்பாளர் : விவேக் – மெர்வின்

குழு : ஜெய் சுல்தான்
ஜெய் சுல்தான்

குழு : சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

விசில் : …………………

ஆண் : ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே
ஆண் : அய்யோ

ஆண் : ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே ஏஹ்

ஆண் : ஹே மக்கியாநாளு கிதான்ரத்தே
சந்தேக கேசு
இங்க மனசனுங்க எல்லாருமே
காமிடி பீஸ்

ஆண் : நீ வாயக்கட்டி வயித்தகட்டி
சேக்காத காசு
சோறு துண்ணும்போது விக்கிச்சின்னா
எல்லாம் குளோஸ்சே

குழு : வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா……

குழு : உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..

குழு : கலக்குறியே சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா…ஆ…..

குழு : உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..

ஆண் : ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே

விசில் : ……………………..

ஆண் : ஹே நிக்கல்
ஆண் : ஹே குந்தல் ஹான்
ஆண் : ஹே நிக்கல்
ஆண் : ஹே குந்தல் ஹைய்யோ
ஆண் : ஹே நிக்கல்
ஆண் : ஹே குந்தல்
ஆண் : ஹே நிக்கல்
ஆண் : ஹே குந்தல்
ஆண் : ஹே நிக்கல் குந்தல்
ஹே நிக்கலு குந்தலு
நிக்கலு குந்தலு நிக்கலு குந்தலே

ஆண் : ஊரில் ரொம்ப பேரு
மூஞ்ச உத்து பாரு
பூரான் வுட்டு இருப்போம்

ஆண் : மொரட்டு பீஸ்ஸ எல்லாம்
உருட்டு கட்டையால
பெரட்டி பெரட்டி எடுப்போம்
குழு : ஹேய்…..

ஆண் : சொக்கா மாட்டிகின்னு
சோலி பாக்க போனா
தொக்கா ஆள புடிப்போம்

ஆண் : பீடா போட்ட மாரி
வாய கொயப்பிட்டு
டாட்டா காட்டி வருவோம்

ஆண் : சம்பவம் செய்யும் வேலைய எல்லாம்
அஞ்சாறு வாரம் ஒத்தி போடு
வம்புக்கு யாரும் வந்தாலும்கூட
வள்ளலார் போல வணக்கம் போடு

ஆண் : வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா….ஆ….

ஆண் : உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..

ஆண் : தூக்கி சொல்லு

குழு : வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா…..ஆ…..

குழு : உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..

குழு : கலக்குறியே வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா….ஆ……

குழு : உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..

குழு : சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

குழு : அட சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

குழு : சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here