Singers : S. V. Ponnusami and M. S. Sheela

Music by : S. M. Subbaiah Naidu

Both : Jakkamma sakthi jakkamma
Jakkamma sakthi jakkamma
Jakkamma sakthi jakkamma
Thaaimai veeram kondaval neeyae
Thalaimai thandhaai engal thaayae
Jakkamma… jakkamma
Thaaimai veeram kondaval neeyae
Thalaimai thandhaai engal thaayae
Jakkamma… jakkamma

Female : Maariyammanin vadivinai kandoom
Kaalideviyin karunai kandoom
Maariyammanin vadivinai kandoom
Kaalideviyin karunai kandoom
Both : Veerasakthiyin vizhigalai kandoom
Veerasakthiyin vizhigalai kandoom
Vetri vetriyae vilangida kandoom

Both : Jakkamma sakthi jakkamma sakthi jakkammaa

Female : Mannil yaarukkum vaanam kaaval
Vaadum kudikkellaam megam kaaval
Mannil yaarukkum vaanam kaaval
Vaadum kudikkellaam megam kaaval
Male : Pennin vaazhkaiyil karppin kaaval
Pennin vaazhkaiyil karppin kaaval
Both : Pesum deivamae engal kaaval

Both : Jakkamma sakthi jakkamma sakthi jakkammaa

Female : Kondu vaarungal aayiram maalai
Kai kotti vaazhthuvom ver enna velai
Chorus : Aanum pennum vanangungal kaalai
Avalaal amaippom aanandha solai
Jakkamma sakthi jakkamma sakthi jakkammaa

Female : Thotta kaariyam palippadhu thinnam
Thodarndhu naalaiyum nadappadhu thinnam
Thotta kaariyam palippadhu thinnam
Thodarndhu naalaiyum nadappadhu thinnam

Male : Kaali jakkammaa jeyippadhu thinnam
Kaali jakkammaa jeyippadhu thinnam
Both : Kattu poombalam mudippadhu thinnam
Kattu poombalam mudippadhu thinnam

Both : Jakkamma sakthi jakkamma
Thaaimai veeram kondaval neeyae
Thalaimai thandhaai engal thaayae
Jakkamma… jakkamma

பாடகர்கள் : எம். எஸ். ஷீலா மற்றும் எஸ். வி . பொண்ணுஸ்வாமி

இசை அமைப்பாளர் : எஸ். எம் . சுப்பையா நாயுடு

இருவர் : ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா
ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா
ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா
தாய்மை வீரம் கொண்டவள் நீயே
தலைமை தந்தாய் எங்கள் தாயே
ஜக்கம்மா…..ஜக்கம்மா….
தாய்மை வீரம் கொண்டவள் நீயே
தலைமை தந்தாய் எங்கள் தாயே
ஜக்கம்மா…..ஜக்கம்மா….

பெண் : மாரியம்மனின் வடிவினை கண்டோம்
காளிதேவியின் கருணை கண்டோம்
மாரியம்மனின் வடிவினை கண்டோம்
காளிதேவியின் கருணை கண்டோம்
இருவர் : வீரசக்தியின் விழிகளைக் கண்டோம்
வீரசக்தியின் விழிகளைக் கண்டோம்
வெற்றி வெற்றியே விளங்கிட கண்டோம்

இருவர் : ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா

பெண் : மண்ணில் யாருக்கும் வானம் காவல்
வாடும் குடிக்கெல்லாம் மேகம் காவல்
மண்ணில் யாருக்கும் வானம் காவல்
வாடும் குடிக்கெல்லாம் மேகம் காவல்

ஆண் : பெண்ணின் வாழ்க்கையில் கற்பின் காவல்
பெண்ணின் வாழ்க்கையில் கற்பின் காவல்

இருவர் : பேசும் தெய்வமே எங்கள் காவல்

இருவர் : ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா….

பெண் : கொண்டு வாருங்கள் ஆயிரம் மாலை
கைக் கொட்டி வாழ்த்துவோம் வேறென்ன வேலை
குழு : ஆணும் பெண்ணும் வணங்குங்கள் காலை
அவளால் அமைப்போம் ஆனந்த சோலை
ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா….

பெண் : தொட்ட காரியம் பலிப்பது திண்ணம்
தொடர்ந்து நாளையும் நடப்பது திண்ணம்
தொட்ட காரியம் பலிப்பது திண்ணம்
தொடர்ந்து நாளையும் நடப்பது திண்ணம்

ஆண் : காளி ஜக்கம்மா ஜெயிப்பது திண்ணம்
காளி ஜக்கம்மா ஜெயிப்பது திண்ணம்
இருவர் : கட்டுப் பூம்பலம் முடிப்பது திண்ணம்..
கட்டுப் பூம்பலம் முடிப்பது திண்ணம்..

இருவர் : ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா
தாய்மை வீரம் கொண்டவள் நீயே
தலைமை தந்தாய் எங்கள் தாயே
ஜக்கம்மா…..ஜக்கம்மா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here