Singers : Seerkazhi Govindarajan and Chorus

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Male : Jakkamma aaaaaa aaaa
Ver illai thikkamma

Male : Jakkamma ver illai thikkamma
Chorus : Jakkamma ver illai thikkamma
Male and Chorus : Thakka balamullathoru thalapathi izhandhom
Mikka thuyar kondathoru manamadhu thalarndhom
Unnadi panindhom
Unnadi panindhom
Vallamai adainthom
Vallamai adainthom
Anniyarin aanavam azhithida ezhundhom
Jakkamma ver illai thikkamma
Jakkamma ver illai thikkamma

Male and Chorus : Vetri vadivel yendhi veeramodu selvom
Vetri vadivel yendhi veeramodu selvom
Yutha veri kondavarai ratha bali kolvom
Yutha veri kondavarai ratha bali kolvom
Ottrumai kolvom
Ottrumai kolvom
Ulagathai velvom
Ulagathai velvom
Sathiyamae iththiraiyil aiyamendru olvom
Jakkamma ver illai thikkamma
Jakkamma ver illai thikkamma

Male : Vellam polae engal senai
Ullanthorum eedillatha veeram ponga vendum
Chorus : Amma jakkamma
Amma jakkamma
Male : Velum vaalum veesum engal
Kaalinkeezhae vellai koottam
Kaalantheera vendum amma jakkamma

Chorus : Amma jakkamma
Amma jakkamma
Amma jakkamma
Amma jakkamma

Male : Jakkamma ..aa….ver illai thikkamma

Chorus : Amma jakkamma
Amma jakkamma
Amma jakkamma
Amma jakkamma

Chorus : Amma jakkamma
Amma jakkamma
Amma jakkamma
Amma jakkamma

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

 பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

ஆண் : ஜக்கம்மா ..ஆஆ.ஆஅ..
வேறில்லை திக்கம்மா
ஆண் : ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா
குழு : ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா

ஆண் மற்றும் குழு : தக்க பலமுள்ளதொரு தளபதி இழந்தோம்
மிக்க துயர் கொண்டதொரு மனமது தளர்ந்தோம்
உன்னடி பணிந்தோம்
உன்னடி பணிந்தோம்
வல்லமையடைந்தோம்
வல்லமையடைந்தோம்
அன்னியரின் ஆணவம் அழித்திட எழுந்தோம்
ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா
ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா

ஆண் மற்றும் குழு : வெற்றி வடிவேலேந்தி வீரமொடு செல்வோம்
வெற்றி வடிவேலேந்தி வீரமொடு செல்வோம்
யுத்த வெறி கொண்டவரை ரத்த பலி கொள்வோம்
யுத்த வெறி கொண்டவரை ரத்த பலி கொள்வோம்
ஒற்றுமை கொள்வோம்
உலகத்தை வெல்வோம்
ஒற்றுமை கொள்வோம்
உலகத்தை வெல்வோம்
சத்தியமே இத்தரையில் ஜயமென்று சொல்வோம்
ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா
ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா

ஆண் : வெள்ளம் போலே எங்கள் சேனை
உள்ளந்தோறும் ஈடில்லாத வீரம் பொங்க வேண்டும்
குழு : அம்மா ஜக்கம்மா
அம்மா ஜக்கம்மா
ஆண் : வேலும் வாளும் வீசும் எங்கள்
காலின் கீழே வெள்ளைக் கூட்டம்
காலந்தீர வேண்டும் அம்மா ஜக்கம்மா

குழு : அம்மா ஜக்கம்மா
அம்மா ஜக்கம்மா
அம்மா ஜக்கம்மா
அம்மா ஜக்கம்மா

ஆண் : ஜக்கம்மா ..ஆஆ.ஆஅ..
வேறில்லை திக்கம்மா

குழு : அம்மா ஜக்கம்மா
அம்மா ஜக்கம்மா
அம்மா ஜக்கம்மா
அம்மா ஜக்கம்மா

குழு : அம்மா ஜக்கம்மா
அம்மா ஜக்கம்மா
அம்மா ஜக்கம்மா
அம்மா ஜக்கம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here