Singers : P. Leela and P. Susheela

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Panchu Arunachalam

Female : Jalamthanil aadugirom
Kannigal paadugirom
Engum aanandham dhanae..ahaa
Engum aanandham dhanae..

Chorus : Jalamthanil aadugirom
Kannigal paadugirom
Engum aanandham dhanae..ahaa
Engum aanandham dhanae..

Chorus : Humming….

Female : Uraithidu pagalinilae
Nalla vellathin kulirchiyilae
Hoohoho ho ho ho hoo
Uraithidu pagalinilae
Nalla vellathin kulirchiyilae

Female : Ahaa vandhu neendhinaal kanni maeniyil
Thanga vanappu padindhae
Chorus : Ahaa vandhu neendhinaal kanni maeniyil
Thanga vanappu padindhae

Chorus : Jalamthanil aadugirom
Kannigal paadugirom
Engum aanandham dhanae..ahaa
Engum aanandham dhanae..

Female : Theengani kaniyumendro
Manam kaliyura paadidudhae
Theengani kaniyumendro
Manam kaliyura paadidudhae
Hahahaha hahaha hahaha ha

Female : Paruva kalamadhanaal
Indru varuvadhoruvan ninaivae
Chorus : Paruva kalamadhanaal
Indru varuvadhoruvan ninaivae

Female : Indru varuvadhoruvan ninaivae

Chorus : Jalamthanil aadugirom
Kannigal paadugirom
Engum aanandham dhanae..ahaa
Engum aanandham dhanae..

பாடகர்கள் : பி. லீலா மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

பெண் : ஜலம்தனில் ஆடுகிறோம்
கன்னிகள் பாடுகிறோம்
எங்கும் ஆனந்தந்தானே ஆஹா..
எங்கும் ஆனந்தந்தானே…….

குழு : ஜலம்தனில் ஆடுகிறோம்
கன்னிகள் பாடுகிறோம்
எங்கும் ஆனந்தந்தானே ஆஹா..
எங்கும் ஆனந்தந்தானே…
குழு : ………………..

பெண் : உரைத்திடு பகலினிலே
நல்ல வெள்ளத்தின் குளிர்ச்சியிலே
ஹோ …ஹோ..ஓ.ஓ…ஹோ……..
உரைத்திடு பகலினிலே
நல்ல வெள்ளத்தின் குளிர்ச்சியிலே

பெண் : ஆஹா வந்து நீந்தினால் கன்னி மேனியில்
தங்க வனப்பு படிந்தே…….
குழு : ஆஹா வந்து நீந்தினால் கன்னி மேனியில்
தங்க வனப்பு படிந்தே…….

குழு : ஜலம்தனில் ஆடுகிறோம்
கன்னிகள் பாடுகிறோம்
எங்கும் ஆனந்தந்தானே ஆஹா..
எங்கும் ஆனந்தந்தானே….

பெண் : தீங்கனி கனியுமென்றோ மனம்
களியுற பாடிடுதே
தீங்கனி கனியுமென்றோ மனம்
களியுற பாடிடுதே
ஹாஹா ஹாஹா …

பெண் : பருவ காலமதனால் இன்று
வருவதொருவன் நினைவே…..
குழு : பருவ காலமதனால் இன்று
வருவதொருவன் நினைவே….

பெண் : இன்று வருவதொருவன் நினைவே….

குழு : ஜலம்தனில் ஆடுகிறோம்
கன்னிகள் பாடுகிறோம்
எங்கும் ஆனந்தந்தானே ஆஹா..
எங்கும் ஆனந்தந்தானே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here