Singer : T. M. Soundarajan
Music by : M. S. Vishwanathan
Male : Jalithaa… vanithaa…
Oh my darling
Jalithaa thum faathimaa
Male : Oonjalukku poochootti
Oorvalathil vittaaro
Oonjalukku poochootti
Oorvalathil vittaaro
Kannathil vairangal ittaaro
Kannathil vairangal ittaaro
Male : Jalithaa… vanithaa…
Jalithaa thum faathimaa
Male : Oonjalukku poochootti
Oorvalathil vittaaro
Kannathil vairangal ittaaro
Kannathil vairangal ittaaro
Male : {Maunathin malar cholai
Mmanjathin kulir kaatru
Maanikka manimaalai
Manmadhan isai paattu} (2)
Uruvathil ondraagi nadai pottadho
Ullangalai edai pottadho
Ullangalai edai pottadho
Male : Oonjalukku poochootti
Oorvalathil vittaaro
Kannathil vairangal ittaaro
Kannathil vairangal ittaaro
Male : {Kaar mugil kuzhal aada
Kai viral padam poda
Kanmani nadamaada
Un idai padham paada} (2)
Ulagathai vilai pesa silai vandhadho
Oodalenum kalai vandhadho
Oodalenum kalai vandhadho
Male : Oonjalukku poochootti
Oorvalathil vittaaro
Kannathil vairangal ittaaro
Kannathil vairangal ittaaro
Male : {Ilakkiya rasathodu
Ilai marai kaniyodu
Odhungiya udaiyodu
Kulungiya valaiyodu} (2)
Oviya seemaatti uru vandhadho
Osai tharum mani vandhadho
Osai tharum mani vandhadho
Male : Oonjalukku poochootti
Oorvalathil vittaaro
Oonjalukku poochootti
Oorvalathil vittaaro
Kannathil vairangal ittaaro
Kannathil vairangal ittaaro
Jalithaa… vanithaa…
Jalithaa thum faathimaa…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஜலிதா… வனிதா…
ஓ மை டார்லிங்
ஜலிதா தும் ஃபாத்திமா
ஆண் : ஊஞ்சலுக்கு பூச்சூட்டி
ஊர்வலத்தில் விட்டாரோ
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி
ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
ஆண் : ஜலிதா… வனிதா…
ஜலிதா தும் ஃபாத்திமா
ஆண் : ஊஞ்சலுக்கு பூச்சூட்டி
ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
ஆண் : {மௌனத்தின் மலர்ச் சோலை
மஞ்சத்தின் குளிர் காற்று
மாணிக்க மணிமாலை
மன்மதன் இசை பாட்டு} (2)
உருவத்தில் ஒன்றாகி நடை போட்டதோ
உள்ளங்களை எடை போட்டாதோ
உள்ளங்களை எடை போட்டாதோ
ஆண் : ஊஞ்சலுக்கு பூச்சூட்டி
ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
ஆண் : {கார் முகில் குழல் ஆட
கை விரல் படம் போட
கண்மணி நடமாட
உன் இடை பதம் பாட} (2)
உலகத்தை விலை பேச சிலை வந்ததோ
ஊடலென்னும் கலை வந்ததோ
ஊடலென்னும் கலை வந்ததோ
ஆண் : ஊஞ்சலுக்கு பூச்சூட்டி
ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
ஆண் : {இலக்கிய ரசத்தோடு
இலை மறை கனியோடு
ஒதுங்கிய உடையோடு
குலுங்கிய வளையோடு} (2)
ஓவிய சீமாட்டி உரு வந்ததோ
ஓசை தரும் மணி வந்ததோ
ஓசை தரும் மணி வந்ததோ
ஆண் : ஊஞ்சலுக்கு பூச்சூட்டி
ஊர்வலத்தில் விட்டாரோ
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி
ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
ஜலிதா… வனிதா…
ஜலிதா தும் ஃபாத்திமா…