Jaliyana Jodigala Song Lyrics is a track from Konjum Kumari – Tamil Movie in the year 1963, Starring R. S. Manohar, S. V. Ramadoss, A. Karunanidhi, K. K. Sounder, Manorama, Rukmani and K. P. Indira Devi. This song was sung by P. Susheela, music composed by S. Vedhachalam and lyrics work penned by Vaali.
Singer : P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Vaali
Female : Hoiyaaa
Jaliyana jodigala
Jaliyana jodigala
Kaaliyaana moolaigala
Kudumbavanin kaalaigala
Jaliyana jodigala
Jaliyana jodigala
Kaaliyaana moolaigala
Kudumbavanin kaalaigala
Female : Karu naaval pazham polae irupparu
Ivar oru vaaram kulikaama varuvaaru
Karu naaval pazham polae irupparu
Ivar oru vaaram kulikaama varuvaaru
Paanaiyilae vechirukkum
Pazhanjothai paarthu
Paanaiyilae vechirukkum
Pazhanjothai paarthu
Oru parukkai vida maattennu thinnaru
Naethu thinnaaru
Female : Jaliyana jodigala
Kaaliyaana moolaigala
Female : Ennadiyamma parvadham
Unakku kodava thirumanam
Ennadiyamma parvadham
Unakku kodava thirumanam
Aambalai ellam saelai katti
Aduppai mootta sonnae
Aambalai ellam saelai katti
Aduppai mootta sonnae
Nee veembula sonna vaarthai poyi
Vambula maatti ninnae
Nee veembula sonna vaarthai poyi
Vambula maatti ninnae
Female : Jaliyana jodigala
Jaliyana jodigala
Kaaliyaana moolaigala
Kudumbavanin kaalaigala
Female : Eppadi irukkudhungha
Odambhu eppadi irukkudhungha
Muppathu pallu irukkudhungha
Ippa moono rendooo irukkudhungha
Muppathu pallu irukkudhungha
Ippa moono rendooo irukkudhungha
Poluthu vidinthathum ezhuntheengha
Neengha pullu thadukkiyae vilunthingha
Eppadi irukkudhungha
Odambhu eppadi irukkudhungha
Female : Erinju pona mammuthanaaru
Ippadi vandhaaroo
Adhu therinju poyi rathiyum kooda
Ippadi vandhaalo
Female : Sikkanamaaga pethukanum
Naan sonnadha neengha othukkanum
Sikkanamaaga pethukanum
Naan sonnadha neengha othukkanum
Pakkuvamaaga vaazhunga
Indha paatti sonnadha kelungha
Pakkuvamaaga vaazhunga
Indha paatti sonnadha kelungha
Female : Jaliyana jodigala
Jaliyana jodigala
Kaaliyaana moolaigala
Kudumbavanin kaalaigala
Jaliyana jodigala
Jaliyana jodigala
Kaaliyaana moolaigala
Kudumbavanin kaalaigala
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : ஹோய்யா
ஜாலியான ஜோடிகளா
ஜாலியான ஜோடிகளா
காலியான மூளைகளா
குடும்பவனின் காளைகளா……
ஜாலியான ஜோடிகளா
ஜாலியான ஜோடிகளா
காலியான மூளைகளா
குடும்பவனின் காளைகளா……
பெண் : கரு நாவல் பழம் போலே இருப்பாரு
இவர் ஒரு வாரம் குளிக்காம வருவாரு
கரு நாவல் பழம் போலே இருப்பாரு
இவர் ஒரு வாரம் குளிக்காம வருவாரு
பானையிலே வைச்சிருக்கும்
பழஞ் சோத்தை பார்த்து
பானையிலே வைச்சிருக்கும்
பழஞ் சோத்தை பார்த்து
ஒரு பருக்கை விட மாட்டேன்னு தின்னாரு
நேத்து தின்னாரு…..
பெண் : ஜாலியான ஜோடிகளா
காலியான மூளைகளா
பெண் : என்னடியம்மா பருவதம்
உனக்கு கூடவா திருமணம்
என்னடியம்மா பருவதம்
உனக்கு கூடவா திருமணம்
ஆம்பளை எல்லாம் சேலைக் கட்டி
அடுப்பை மூட்ட சொன்னே
ஆம்பளை எல்லாம் சேலைக் கட்டி
அடுப்பை மூட்ட சொன்னே
நீ வீம்புல சொன்ன வார்த்தை போயி
வம்புல மாட்டி நின்னே…
நீ வீம்புல சொன்ன வார்த்தை போயி
வம்புல மாட்டி நின்னே…
பெண் : ஜாலியான ஜோடிகளா
ஜாலியான ஜோடிகளா
காலியான மூளைகளா
குடும்பவனின் காளைகளா……
பெண் : எப்படி இருக்குதுங்க
ஒடம்பு எப்படி இருக்குதுங்க
முப்பது பல்லு இருந்துதுங்க
இப்ப மூணோ ரெண்டோ இருக்குதுங்க
முப்பது பல்லு இருந்துதுங்க
இப்ப மூணோ ரெண்டோ இருக்குதுங்க
பொழுது விடிந்ததும் எழுந்தீங்க
நீங்க புல்லு தடிக்கியே விழுந்தீங்க…..
எப்படி இருக்குதுங்க
ஒடம்பு எப்படி இருக்குதுங்க
பெண் : எரிஞ்சு போன மம்முதனாரு
இப்படி வந்தாரோ அது
தெரிஞ்சு போயி ரதியும் கூட
இப்படி வந்தாளோ
பெண் : சிக்கனமாக பெத்துக்கணும்
நான் சொன்னத நீங்க ஒத்துக்கணும்
சிக்கனமாக பெத்துக்கணும்
நான் சொன்னத நீங்க ஒத்துக்கணும்
பக்குவமாக வாழுங்க
இந்த பாட்டி சொன்னத கேளுங்க.
பக்குவமாக வாழுங்க
இந்த பாட்டி சொன்னத கேளுங்க…
பெண் : ஹோய்யா
ஜாலியான ஜோடிகளா
ஜாலியான ஜோடிகளா
காலியான மூளைகளா
குடும்பவனின் காளைகளா……
ஜாலியான ஜோடிகளா
ஜாலியான ஜோடிகளா
காலியான மூளைகளா
குடும்பவனின் காளைகளா……