Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Jallikattu kaala thulikittu aala
Mutta vanthaa pudipean
Kombu renda odipean
Naanthaan unnai vidamaaten
Haa pudicha udumbuthaan
Podi podi elumbuthaan….

Male : …………….

Male : Jalikattu kalai thullikitu aala
Mutta varum velai thottuputtae vaala
Naanthaan pudipada maaten
Pudichchaa thimiruvaen vaala
Valaichcha nimiruvaen…haei haei

Female : ………………..

Male : Paasam vaithaal naan kati thangam
Paayumpothu oru kutti singam
Male : Etti ponaal nan petti paambu
Thotu paarthaal varum veti veembu

Male : Naana nadunguven
Idipol muzhanguven
Male : Naana adanguven
Pulipol padhunguven

Male : Endhapakkam ponaal enna
Andhapakkam valaipen
Aiyo paavam chinna thambi
Unnai kandu siripen

Female : ………………..

Male : Jalikattu kalai thullikitu aala
Mutta vantha pudipen
Kombu renda odipen
Nanthan unnai vidamaten
Male : Pudicha thimirven vaala
Valaicha nimiruven….hahahaa

Female : ………………..

Male : Unnai paartha oru annan polae
Kallathanathil nee kannan polae

Male : Thati ketka oru aalumilla
Katti poda oru noolumila

Male : Unnai naan adukkuvaen
Male : Haah udanae madukkuven
Male : Poda podiyan nee
Male : Puriya siruvan nee

Male : Chinna uli ennam veithaal
Kundrai kuda saaikumae
Male : Vettu pataal vaazhaimaram
Meendum meendum kaaikume….

Female : ……………..

Male : Jalikattu kaala ha thulikkitu aala
Mutta vanthaa pudipen
Kombu rendu odipen
Naanthan unnai vidamaten
Male : Pudicha thimirven vaala
Valaicha nimiruven….dei dei

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்

மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள
முட்ட வந்தா புடிப்பேன்
கொம்பு ரெண்ட ஒடிப்பேன்
நான்தான் உன்னை விட மாட்டேன்
ஹா புடிச்சா உடும்புதான்
பொடிப் பொடிதான் எலும்புதான்…

ஆண் : ………………..

ஆண் : ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள
முட்ட வரும் வேளை தொட்டுப்புட்டே வால
நான்தான் புடிபட மாட்டேன்
புடிச்சா திமிருவேன் வால
வளைச்சா நிமிருவேன்…ஹேய் ஹேய்

பெண் : ………………………….

ஆண் : பாசம் வைத்தால் நான் கட்டித் தங்கம்
பாயும்போது ஒரு குட்டி சிங்கம்
ஆண் : எட்டி போனால் நான் பெட்டி பாம்பு
தொட்டுப் பார்த்தால் வரும் வெட்டி வீம்பு

ஆண் : நானா நடுங்குவேன்
இடி போல் முழங்குவேன்
ஆண் : நானா அடங்குவேன்
புலி போல் பதுங்குவேன்

ஆண் : எந்தப்பக்கம் போனால் என்ன
அந்தப்பக்கம் வளைப்பேன்
அய்யோ பாவம் சின்னத் தம்பி
உன்னைக் கண்டு சிரிப்பேன்

பெண் : …………………………..

ஆண் : ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள
முட்ட வந்தா புடிப்பேன்
கொம்பு ரெண்ட ஒடிப்பேன்
நான்தான் உன்னை விட மாட்டேன்
ஆண் : புடிச்சா திமிருவேன் வால
வளைச்சா நிமிருவேன்…ஹ ஹஹா

பெண் : …………………………..

ஆண் : உன்னப் பார்த்தா ஒரு அண்ணன் போலே
கள்ளத்தனத்தில் நீ கண்ணன் போலே

ஆண் : தட்டிக் கேட்க ஒரு ஆளுமில்ல
கட்டிப் போட ஒரு நூலுமில்ல

ஆண் : உனை நான் அடக்குவேன்
ஆண் : ஹாஹ் உடனே மடக்குவேன்
ஆண் : போடா பொடியன் நீ
ஆண் : புரியா சிறுவன் நீ

ஆண் : சின்ன உளி எண்ணம் வைத்தால்
குன்றை கூட சாய்க்குமே
ஆண் : வெட்டுப் பட்டால் வாழைமரம்
மீண்டும் மீண்டும் காய்க்குமே…..

பெண் : …………………………..

ஆண் : ஜல்லிக்கட்டு காள ஹ துள்ளிக்கிட்டு ஆள
முட்ட வந்தா புடிப்பேன்
கொம்பு ரெண்ட ஒடிப்பேன்
நான்தான் உன்னை விட மாட்டேன்
ஆண் : புடிச்சா திமிருவேன் வால
வளைச்சா நிமிருவேன்…டேய் டேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here