Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Jam jam jam endru santhosama
Nee thalir nadai podada rajabeema
Jam jam jam endru santhosama
Nee thalir nadai podada rajabeema
Jam jam jam endru santhosama

Female : Thaaiyilla pillaipol kaadu kidakku
Adhai thalatta vaanilae megam irukku
Thaaiyilla pillaipol kaadu kidakku
Adhai thalatta vaanilae megam irukku
Vaayilla oomai pol solai irukku
Adhai vaarthaigal pesa veikka thendral irukku

Female : Jam jam jam endru santhosama
Nee thalir nadai podada rajabeema
Jam jam jam endru santhosama

Female : Kaadengum un jaadhi sondham irukku
Andha kattaanai koottathidam thandham irukku
Kaadengum un jaadhi sondham irukku
Andha kattaanai koottathidam thandham irukku
Ungalukkum enakkum bandham irukku
Indha uravai ninaikkaiyil inbam irukku
Nee thalir nadai podada rajabeema
Jam jam jam endru santhosama

Female : Thaayarai valarthathu needhaan beema
Unnai thatha endru naanum sollalaama
Thaayarai valarthathu needhaan beema
Unnai thatha endru naanum sollalaama
Vaayara mutham ondru idalama
Ennai valarkkum poruppaiyum tharalama

Female : Jam jam jam endru santhosama
Nee thalir nadai podada rajabeema
Jam jam jam endru santhosama

Male : Aa…aa..aa..aa..aa…aa…oo oo oo oo
oo oo oo ohoo
Kaattilulla pambugalil nanjum irukku
Aanaal kadikka koodathu endra nenjam irukku
Kaattilulla pambugalil nanjum irukku
Aanaal kadikka koodathu endra nenjam irukku
Naatil ulla makkalidm naalum irukku
Andha naalodu serndhu konjam vaalum irukku

Male : Jam jam jam endru santhosama
Nee thalir nadai podada rajabeema
Jam jam jam endru santhosamaaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஜாம் ஜாம் என்று சந்தோசமா
நீ தளிர் நடை போடடா ராஜபீமா
ஜாம் ஜாம் என்று சந்தோசமா
நீ தளிர் நடை போடடா ராஜபீமா
ஜாம் ஜாம் என்று சந்தோசமா

பெண் : தாயில்லா பிள்ளைப்போல் காடு கிடக்கு அதை
தாலாட்ட வானிலே மேகம் இருக்கு
தாயில்லா பிள்ளைப்போல் காடு கிடக்கு அதை
தாலாட்ட வானிலே மேகம் இருக்கு
வாயில்லா ஊமை போல் சோலை இருக்கு அதை
வார்த்தைகள் பேச வைக்க தென்றல் இருக்கு

பெண் : ஜாம் ஜாம் என்று சந்தோசமா
நீ தளிர் நடை போடடா ராஜபீமா
ஜாம் ஜாம் என்று சந்தோசமா

பெண் : காடெங்கும் உன் ஜாதி சொந்தம் இருக்கு அந்த
காட்டானை கூட்டத்திடம் தந்தம் இருக்கு
காடெங்கும் உன் ஜாதி சொந்தம் இருக்கு அந்த
காட்டானை கூட்டத்திடம் தந்தம் இருக்கு
உங்களூக்கும் எனக்கும் பந்தம் இருக்கு
இந்த உறவை நினைக்கையில் இன்பம் இருக்கு
நீ தளிர் நடை போடடா ராஜபீமா
ஜாம் ஜாம் என்று சந்தோசமா

பெண் : தாயாரை வளர்த்தது நீதான் பீமா
உன்னை தாத்தா என்று நானும் சொல்லலாமா?
தாயாரை வளர்த்தது நீதான் பீமா
உன்னை தாத்தா என்று நானும் சொல்லலாமா?
வாயார முத்தம் ஒன்று இடலாமா
என்னை வளர்க்கும் பொறுப்பையும் தரலாமா

பெண் : ஜாம் ஜாம் என்று சந்தோசமா
நீ தளிர் நடை போடடா ராஜபீமா
ஜாம் ஜாம் என்று சந்தோசமா

ஆண் : ஆஆஆஆ..ஆஆஆஆ..ஓஓஓஒ.. ஓஓஒஹோ
காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு
ஆனால் கடிக்கக்கூடாது என்ற நெஞ்சும் இருக்கு
காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு
ஆனால் கடிக்கக்கூடாது என்ற நெஞ்சும் இருக்கு
நாட்டிலுள்ள மக்களிடம் நாலும் இருக்கு
அந்த நாலோடு சேர்ந்து கொஞ்சம் வாலும் இருக்கு

ஆண் : ஜாம் ஜாம் என்று சந்தோசமா
நீ தளிர் நடை போடடா ராஜபீமா
ஜாம் ஜாம் என்று சந்தோசமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here