Jammunnu Vanthingo Song Lyrics from Anadhai Anandhan –  1970 Film, Starring A. V. M. Rajan,
Jayalalithaa and Others. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Jammunnu vantheenaga summaa
Kummunnu ninneenga
Kammunnu ninnaakka
Unga sangathi ennaanga

Female : Jammunnu vantheenaga summaa
Kummunnu ninneenga
Kammunnu ninnaakka
Unga sangathi ennaanga

Female : Ice-ah urugum munnaale
Nice-ah irukkum thannaalae
Ice-ah urugum munnaale
Nice-ah irukkum thannaalae

Female : Paisa pogum pinnaalae
Ponaal enna paravaalae
Paisa pogum pinnaalae
Ponaal enna paravaalae oohhha
Sam samaa sam sam samaa sam sam sam sam

Female : Jammunnu vantheenaga summaa
Kummunnu ninneenga
Kammunnu ninnaakka
Unga sangathi ennaanga

Female : Eththanai perukku en melae
Piththu pidikkuthu thannaalae
Eththanai perukku en melae
Piththu pidikkuthu thannaalae

Female : Maththalam polae kannodu
Manasum adikkuthu pennaalae
Maththalam polae kannodu
Manasum adikkuthu pennaalae
Thaga thaga thaga jum thaga thaga thaga jum
Jum thaga thaga thaga jum jum

Female : Jammunnu vantheenaga summaa
Kummunnu ninneenga
Kammunnu ninnaakka
Unga sangathi ennaanga

Female : Pasiyum kadhalum illaatti
Pakkaththil edhukku pendaatti
Pasiyum kadhalum illaatti
Pakkaththil edhukku pendaatti

Female : Pocket nottai veesaatti
Paathaiyai sollum kaikaatti
Pocket nottai veesaatti
Paathaiyai sollum kaikaatti
Sam samaa sam sam samaa sam sam sam sam

Female : Jammunnu vantheenaga summaa
Kummunnu ninneenga
Kammunnu ninnaakka
Unga sangathi ennaanga

Female : Jammunnu vantheenaga summaa
Kummunnu ninneenga
Kammunnu ninnaakka
Unga sangathi ennaanga

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஜம்முன்னு வந்தீங்க சும்மா
கும்முன்னு நின்னீங்க
கம்முன்னு நின்னாக்க
உங்க சங்கதி என்னாங்க

பெண் : ஜம்முன்னு வந்தீங்க சும்மா
கும்முன்னு நின்னீங்க
கம்முன்னு நின்னாக்க
உங்க சங்கதி என்னாங்க

பெண் : ஐசா உருகும் முன்னாலே
நைசா இருக்கும் தன்னாலே
ஐசா உருகும் முன்னாலே
நைசா இருக்கும் தன்னாலே

பெண் : பைசா போகும் பின்னாலே
போனால் என்ன பரவாலே
பைசா போகும் பின்னாலே
போனால் என்ன பரவாலே ஒஹ்ஹ்ஹ…..
சம் சமா சம் சம் சமா சம் சம் சம் சம்

பெண் : ஜம்முன்னு வந்தீங்க சும்மா
கும்முன்னு நின்னீங்கோ
கம்முன்னு நின்னாக்க
உங்க சங்கதி என்னாங்கோ

பெண் : எத்தனை பேருக்கு என் மேலே
பித்தம் பிடிக்குது தன்னாலே
எத்தனை பேருக்கு என் மேலே
பித்தம் பிடிக்குது தன்னாலே

பெண் : மத்தளம் போலே கண்ணோடு
மனசும் அடிக்குது பெண்ணாலே
மத்தளம் போலே கண்ணோடு
மனசும் அடிக்குது பெண்ணாலே
தக தக தக ஜூம் தக தக தக ஜூம்
ஜூம் தக தக தக ஜூம் ஜூம்

பெண் : ஜம்முன்னு வந்தீங்க சும்மா
கும்முன்னு நின்னீங்கோ
கம்முன்னு நின்னாக்க
உங்க சங்கதி என்னாங்கோ

பெண் : பசியும் காதலும் இல்லாட்டி
பக்கத்தில் எதுக்கு பெண்டாட்டி
பசியும் காதலும் இல்லாட்டி
பக்கத்தில் எதுக்கு பெண்டாட்டி

பெண் : பாக்கெட் நோட்டை வீசாட்டி
பாதையை சொல்லும் கைகாட்டி
பாக்கெட் நோட்டை வீசாட்டி
பாதையை சொல்லும் கைகாட்டி
சம் சமா சம் சம் சமா சம் சம் சம் சம்

பெண் : ஜம்முன்னு வந்தீங்க சும்மா
கும்முன்னு நின்னீங்கோ
கம்முன்னு நின்னாக்க
உங்க சங்கதி என்னாங்கோ

பெண் : ஜம்முன்னு வந்தீங்க சும்மா
கும்முன்னு நின்னீங்கோ
கம்முன்னு நின்னாக்க
உங்க சங்கதி என்னாங்கோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here