Singer : Yasin Nizar

Music by : S. N. Arunagiri

Female : Heyyy eyyyyy eyyy eyy….

Female : Heyyy eyyyyy eyyy eyy….

Male : Jananam jananam
Puyalin puthu jananam
Ethirkkum ethaiyum
Veezhthum athan nadanam
Thuniyum varaikkum
Varaathu tharunam
Thuninthu eduthaal
Thoolagum salanam

Male : Jananam jananam
Puyalin puthu jananam
Ethirkkum ethaiyum
Veezhthum athan nadanam
Thuniyum varaikkum
Varaathu tharunam
Thuninthu eduthaal
Thoolagum salanam
Jananam jananam

Female : Hooo…ooooo…hooo…oo
Hooo…ooooo…hooo…oo

Male : Thengidaathae thirumbi nadakaathae
Theyintha pothum thimirai ezhakaathae..
Thengidaathae..ae…..ae…..aaa…..aa…
Oyinthidaathae othungi irukaathae
Odugumbothu ondrai marakaathae
Vithaithavanukko vizhi imai irangum
Puthaintha piragu vithaigalaai urangum

Male : Jananam jananam
Puyalin puthu jananam
Ethirkkum ethaiyum
Veezhthum athan nadanam
Thuniyum varaikkum
Varaathu tharunam
Thuninthu eduthaal
Thoolagum salanam
Jananam jananam
Puyalin puthu jananam
Jananam jananam

Male : Vizhigal irandum neeril nanaithirukkum
Vizhitha manamo theeyai sumanthirukkum
Vizhigal irandum..mmmm..aa….
Kadalin alaigal karayil thavazhnthirukkum
Seeri ezhunthaal ulagai athu kudikkum
Mega kootam mazhaiyai sumanthirukkum
Mazhayin ullae idiyum olinthirukkum

Male : Vizhigal irandum neeril nanaithirukkum
Vizhitha manamo theeyai sumanthirukkum
Kadalin alaigal karayil thavazhnthirukkum
Seeri ezhunthaal ulagai athu kudikkum

Male : Jananam jananam
Puyalin puthu jananam
Ethirkkum ethaiyum
Veezhthum athan nadanam
Jananam jananam
Puyalin puthu jananam
Jananam jananam

Female : Heyyy eyyyyy eyyy eyy….

Male : Jananam jananam
Theeyin puthu jananam
Erithu ethaiyum
Azhikkum athan nadanam
Sirithu ena nee thodathae gavanam
Seeri ezhunthaal theernthaanae avanum

Male : Jananam jananam
Theeyin puthu jananam
Erithu ethaiyum
Azhikkum athan nadanam
Sirithu ena nee thodathae gavanam
Seeri ezhunthaal theernthaanae avanum
Jananam jananam

பாடகர் : யாசின் நிசார்

இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி

பெண் : ஹேய் ஏய்ய் ஏய்ய் ஏய்…..

பெண் : ஹேய் ஏய்ய் ஏய்ய் ஏய்…..

ஆண் : ஜனனம் ஜனனம்
புயலின் புது ஜனனம்
எதிர்க்கும் எதையும்
வீழ்த்தும் அதன் நடனம்
துணியும் வரைக்கும்
வராது தருணம்
துணிந்து எடுத்தால்
தூளாகும் சலனம்

ஆண் : ஜனனம் ஜனனம்
புயலின் புது ஜனனம்
எதிர்க்கும் எதையும்
வீழ்த்தும் அதன் நடனம்
துணியும் வரைக்கும்
வராது தருணம்
துணிந்து எடுத்தால்
தூளாகும் சலனம்
ஜனனம் ஜனனம்

பெண் : ஹோ…..ஓஓஒ…..ஹோ….ஓ
ஹோ…..ஓஓஒ…..ஹோ….ஓ

ஆண் : தேங்கிடாதே திரும்பி நடக்காதே
தேய்ந்த போதும் திமிரை இழக்காதே….
தேங்கிடாதே…..ஏ….ஏ….ஆஅ…..ஆஅ….
ஓய்ந்திடாதே ஒதுங்கி இருக்காதே
ஒதுங்கும்போது ஒன்றை மறக்காதே
விதைத்தவனுக்கோ விழி இமை இறங்கும்
புதைந்த பிறகு விதைகளாய் உறங்கும்

ஆண் : ஜனனம் ஜனனம்
புயலின் புது ஜனனம்
எதிர்க்கும் எதையும்
வீழ்த்தும் அதன் நடனம்
துணியும் வரைக்கும்
வராது தருணம்
துணிந்து எடுத்தால்
தூளாகும் சலனம்
ஜனனம் ஜனனம்
புயலின் புது ஜனனம்
ஜனனம் ஜனனம்

ஆண் : விழிகள் இரண்டும் நீரில் நனைந்திருக்கும்
விழித்த மனமோ தீயை சுமந்திருக்கும்
விழிகள் இரண்டும்….ம்ம்ம்ம்…ஆ…..ஏய்
கடலின் அலைகள் கரையில் தவழ்ந்திருக்கும்
சீறி எழுந்தால் உலகை அது குடிக்கும்
மேக கூட்டம் மழையை சுமந்திருக்கும்
மழையின் உள்ளே இடியும் ஒளிந்திருக்கும்

ஆண் : விழிகள் இரண்டும் நீரில் நனைந்திருக்கும்
விழித்த மனமோ தீயை சுமந்திருக்கும்
கடலின் அலைகள் கரையில் தவழ்ந்திருக்கும்
சீறி எழுந்தால் உலகை அது குடிக்கும்

ஆண் : ஜனனம் ஜனனம்
புயலின் புது ஜனனம்
எதிர்க்கும் எதையும்
வீழ்த்தும் அதன் நடனம்
ஜனனம் ஜனனம்
புயலின் புது ஜனனம்
ஜனனம் ஜனனம்

பெண் : ஹோ…..ஓஓஒ…..ஹோ….ஓ

ஆண் : ஜனனம் ஜனனம்
தீயின் புது ஜனனம்
எரித்து எதையும்
அழிக்கும் அதன் நடனம்
சிறிது என நீ தொடதே கவனம்
சீறி எழுந்தால் தீர்ந்தானே அவனும்

ஆண் : ஜனனம் ஜனனம்
தீயின் புது ஜனனம்
எரித்து எதையும்
அழிக்கும் அதன் நடனம்
சிறிது என நீ தொடதே கவனம்
சீறி எழுந்தால் தீர்ந்தானே அவனும்
ஜனனம் ஜனனம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here