Singers : Khatija Rahman and Sireesha Bhagavatula
Music Director : Khatija Rahman
Lyricist : Halitha Shameem
Female : Maranam jananam eendratha
Maranam payanam pondratha
Nerinil unnai naan paarpathai unarnthen
Female : Alagaa alagin peralaga
Alagaa kaarmugil nirathalaga
Dhaanamaga vantha idhayam
Mounamai pesum ithayam
Udhayamaai nee thantha idhayam
Mounamaaga pesum ennidam
Female : Thudiyaiyum uyiraiyum koduthai
Naayagan nee kodu aalan
Unnal aanen ennai kanden
Ennal aanen nanmaigal serka
Vittu sendra kanavugalai
Naan adhai kuthi kolla vanthen
Vaazhum varaiyum koodave irupom
Nanbanaai thozhanaai irupaai nee
En uyir alage
Female : Uyire uyirin peroliye
Uyire uyirin uyiraalame
பாடகர்கள் : கதிஜா ரஹ்மான் மற்றும் சிரீஷா பகவட்டுலா
இசை அமைப்பாளர் : கதிஜா ரஹ்மான்
பாடல் ஆசிரியர் : ஹலிதா ஷமீம்
பெண் : மரணம் ஜனனம் ஈன்றதா
மரணம் பயணம் போன்றதா
நேரினில் உனை நான் பார்ப்பதை உணர்ந்தேன்
பெண் : அழகா அழகின் பேரழகா
அழகா கார்முகில் நிறத்தழகா
தானமாக வந்த இதயம்
மௌனமாய் பேசும் இதயம்
உதயமாய் நீ தந்த இதயம்
மௌனமாக பேசும் என்னிடம்
பெண் : துடியையும் உயிரையும் கொடுத்தாய்
நாயகன் நீ கொடு ஆளன்
உன்னால் ஆனேன் என்னை கண்டேன்
என்னால் ஆனேன் நன்மைகள் சேர்க்க
விட்டு சென்ற கனவுகளை
நான் அதை குத்தி கொல்ல வந்தேன்
வாழும் வரையும் கூடவே இருப்போம்
நண்பனாய் தோழனாய் இருப்பாய் நீ
என் உயிர் அழகே
பெண் : உயிரே உயிரின் பேரொலியே
உயிரே உயிரின் உயிராளமே