Singers : Sujatha and Krishnaraj

Music by : Deva

Lyrics by : S. P. Rajkumar

Male : January nilavae nalamthaana
Janaganin magalae sugamthaanaa
Unnidatthil ennai alli koduthen
Un peyarai en manathil vithaithaen
En uyirai un nizhalil tholaithaen
Ennennamo pesa enni thavithaen

Female : Poi sollaathae
Poi sollaathae
Oo ooh ho poi sollaathae

Male : January nilavae nalamthaana
Janaganin magalae sugamthaanaa
Unnidatthil ennai alli koduthen
Un peyarai en manathil vithaithaen
En uyirai un nizhalil tholaithaen
Ennennamo pesa enni thavithaen

Female : Poi sollaathae
Poi sollaathae
Oo ooh ho poi sollaathae

Male : Unnaivida rathiyum azhagillai
Female : Poi sollaathae
Male : Unnaivida nadhiyum azhagillai
Female : Poi sollaathae
Male : Unnaivida malarum azhagillai
Female : Poi sollaathae
Male : Oo….unnai vida mayilum azhagillai
Female : Poi sollaathae

Male : Rathiyum azhagillai
Nadhiyum azhagillai
Malarum azhagillai
Mayilum azhagillai
Female : Poi sollaathae

Male : Vinnum azhagillai
Mannum azhagillai
Maanum azhagillai
Naanum azhagillai
Female : Poi sollaathae

Male : Jannal oram minnal vanthu sirikkum
Kannukkullae kadhal mazhai adikkum
Moochu nindru pona pinbum enakkum
Nenjil unthan nyaapagame irukkum

Female : Poi sollaathae
Poi sollaathae
Oo ooh ho poi sollaathae

Male : Netru varai nenjil yaarumillai
Female : Poi sollaathae
Male : Indru mudhal idhayam thudikkavillai
Female : Poi sollaathae

Male : Unnai kaanum varai kadhal theriyavillai
Female : Poi sollaathae
Male : Kanda pinbu kannil thookkamillai
Female : Poi sollaathae

Male : Nilavu nee indri iravum enakkillai
Paavai nee indri pagalum enakkillai
Female : Poi sollaathae

Male : Un paadham patta bhoomi engum jolikkum
Nee soodi konda kaagithapoo manakkum
Un punnagaiyil en manathu thirakkum
Un kannasaivil kadhal kodi parakkum

Female : Poi sollaathae
Poi sollaathae
Oo ooh ho poi sollaathae

Male : January nilavae nalamthaana
Janaganin magalae sugamthaanaa
Unnidatthil ennai alli koduthen
Un peyarai en manathil vithaithaen
En uyirai un nizhalil tholaithaen
Ennennamo pesa enni thavithaen

Female : Poi sollaathae
Poi sollaathae
Oo ooh ho poi sollaathae

பாடகர்கள் : சுஜாதா மற்றும் கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : எஸ். பி. ராஜ்குமார்

ஆண் : ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தான
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னன்னமோ பேச எண்ணி தவித்தேன்

பெண் : பொய் சொல்லாதே
பொய் சொல்லாதே
ஓ ஓஹ் ஹோ பொய் சொல்லாதே

ஆண் : ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தானா
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னன்னமோ பேச எண்ணி தவித்தேன்

பெண் : பொய் சொல்லாதே
பொய் சொல்லாதே
ஓ ஓஹ் ஹோ பொய் சொல்லாதே

ஆண் : உன்னை விட ரதியும் அழகில்லை
பெண் : பொய் சொல்லாதே
ஆண் : உன்னை விட நதியும் அழகில்லை
பெண் : பொய் சொல்லாதே
ஆண் : உன்னை விட மலரும் அழகில்லை
பெண் : பொய் சொல்லாதே
ஆண் : ஓ……உன்னை விட மயிலும் அழகில்லை
பெண் : பொய் சொல்லாதே

ஆண் : ரதியும் அழகில்லை
நதியும் அழகில்லை
மலரும் அழகில்லை
மயிலும் அழகில்லை
பெண் : பொய் சொல்லாதே

ஆண் : விண்ணும் அழகில்லை
மண்ணும் அழகில்லை
மானும் அழகில்லை
நானும் அழகில்லை
பெண் : பொய் சொல்லாதே

ஆண் : ஜென்னல் ஓரம் மின்னல் வந்து சிரிக்கும்
கண்ணுக்குள்ளே காதல் மழை அடிக்கும்
மூச்சு நின்று போன பின்பும் எனக்கும்
நெஞ்சில் உந்தன் ஞாபகமே இருக்கும்

பெண் : பொய் சொல்லாதே
பொய் சொல்லாதே
ஓ ஓஹ் ஹோ பொய் சொல்லாதே

ஆண் : நேற்று வரை நெஞ்சில் யாருமில்லை
பெண் : பொய் சொல்லாதே
ஆண் : இன்று முதல் இதயம் துடிக்கவில்லை
பெண் : பொய் சொல்லாதே

ஆண் : உன்னை காணும் வரை காதல் தெரியவில்லை
பெண் : பொய் சொல்லாதே
ஆண் : கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை
பெண் : பொய் சொல்லாதே

ஆண் : நிலவு நீ இன்றி இரவும் எனக்கில்லை
பாவை நீ இன்றி பகலும் எனக்கில்லை
பெண் : பொய் சொல்லாதே

ஆண் : இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும் போதும்
வஞ்சி நீ இன்றி வாழ்க்கை எனக்கில்லை
பெண் : பொய் சொல்லாதே

ஆண் : உன் பாதம் பட்ட பூமி எங்கும் ஜொலிக்கும்
நீ சூடி கொண்ட காகிதப்பூ மணக்கும்
உன் புன்னகையில் என் மனது திறக்கும்
உன் கண்ணசைவில் காதல் கொடி பறக்கும்

பெண் : பொய் சொல்லாதே
ம்ம்……பொய் சொல்லாதே
ஓ ஓஹ் ஹோ பொய் சொல்லாதே

ஆண் : ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தானா
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னன்னமோ பேச எண்ணி தவித்தேன்

பெண் : பொய் சொல்லாதே
பொய் சொல்லாதே
ஓ ஓஹ் ஹோ பொய் சொல்லாதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here