Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Japan naattu kappaleri oruththi vanthaalaam
Thangam pondra angangalai maraikka vanthaalaam
Hae japan nattu kappaleri oruththi vanthaalaam
Thangam pondra angangalai maraikka vanthaalaam

Female : Vannangal jaadaiyile vairangal aadaiyilae

Female : Japan naattu kappaleri oruththi vanthaalaam
Thangam pondra angangalai maraikka vanthaalaam

Female : Europe pengal ellaam vellai kanigal
Asia-vin mangayarthaan pillai kiligal
Europe pengal ellaam vellai kanigal
Asia-vin mangayarthaan pillai kiligal

Female : Hong kong lady thaan cut shot body-thaan
Inainjaa jodythaan inbam kodithaan

Female : Japan naattu kappaleri oruththi vanthaalaam
Thangam pondra angangalai maraikka vanthaalaam

Female : Aadaamal aadugiraen angae nillungal
Podaamal podugiraen alli kollungal
Aadaamal aadugiraen angae nillungal
Podaamal podugiraen alli kollungal

Female : Man is temple sir
Mind is mongey sir
Girl is bold sir
Smile is mind sir
Smile is mind sir

Female : Japan naattu kappaleri oruththi vanthaalaam
Thangam pondra angangalai maraikka vanthaalaam

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்
தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம்
ஹே ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்
தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம்

பெண் : வண்ணங்கள் ஜாடையிலே வைரங்கள் ஆடையிலே

பெண் : ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்….
தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம்

பெண் : ஐரோப்பா பெண்கள் எல்லாம் வெள்ளைக் கனிகள்
ஆசியாவின் மங்கயர்தான் பிள்ளைக் கிளிகள்
ஐரோப்பா பெண்கள் எல்லாம் வெள்ளைக் கனிகள்
ஆசியாவின் மங்கயர்தான் பிள்ளைக் கிளிகள்

பெண் : ஹாங்காக் லேடிதான் கட் ஷாட் பாடிதான்
இணைஞ்சா ஜோடிதான் இன்பம் கோடிதான்..

பெண் : ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்….
தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம்

பெண் : ஆடாமல் ஆடுகிறேன் அங்கே நில்லுங்கள்
போடாமல் போடுகிறேன் அள்ளிக் கொள்ளுங்கள்
ஆடாமல் ஆடுகிறேன் அங்கே நில்லுங்கள்
போடாமல் போடுகிறேன் அள்ளிக் கொள்ளுங்கள்

பெண் : மேன் இஸ் டெம்பிள் சார்
மைன்ட் இஸ் மங்கி சார்
கேர்ள் இஸ் போல்ட் சார்
ஸ்மைல் இஸ் டைமண்ட் சார்
ஸ்மைல் இஸ் டைமண்ட் சார்

பெண் : ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்….
தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம்…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here