Singer : Sathyaprakash Dharmar

Music by : Sathyaprakash Dharmar

Male : Hmmm aaa tarararaaa
Turururu ta ta ta ta
Dhara ararararara…aaa….hey
Dhara ri raa…hmm

Male : Hey kavithaiyae kuril nedil kalavayae
Un varigalil vizhugiren mayangiyae
Paakalaa… venbakalaa
Edhai naan padippen

Male : Vinmeengala ..nilavaa
Nee yaaradi
Minminigala minnalgalaa
Sirithaai nee yaaradi
Sollaamal nee ingu vandhaai
Nillaamal nee engu sendraai……
Kanavae…ae….ae….

Male : Naan nerungavae
Dhinam dhinam thayanginen
Naal nijam edhu…
Nizhal edhu kuzhambinen….
Kaathiru kanmani
Unai naan peruven…
Turururur tuuuu

பாடகர் : சத்யப்ரகாஷ் தர்மர்

இசை அமைப்பாளர் : சத்யப்ரகாஷ் தர்மர்

ஆண் : ஹ்ம்ம் ஆ தரரரா
துருருரு டா டா டா
தர ர ர ர ர ர ர ரா… ஆ… ஹே
தர ரி ரா… ஹ்ம்ம்

ஆண் : ஹே கவிதையே குறில் நெடில் கலவையே
உன் வரிகளில் விழுகிறேன் மயங்கியே
பாக்களா… வெண்பாக்களா
எதை நான் படிப்பேன்

ஆண் : விண்மீன்களா.. நிலவா
நீ யாரடி
மின்மினிகளா மின்னல்களா
சிரித்தாய் நீ யாரடி
சொல்லாமல் நீ இங்கு வந்தாய்
நில்லாமல் நீ எங்கு சென்றாய்…
கனவே… ஏ… ஏ….

ஆண் : நான் நெருங்கவே
தினம் தினம் தயங்கினேன்
நாள் நிஜம் எது…
நிழல் எது குழம்பினேன்…
காத்திரு கண்மணி
உனை நான் பெறுவேன்…
துருருரூ து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here