Singers : Haricharan and Shruthika Samudrala

Music Director : Mani Sharma

Lyricist : Viveka

Female : Edho solla thondrudhe unnodu
Male : Ezhu vanna vaanavil kannodu
Female : Edhirile nee vara inbame kooduthe
Male : Idhayathin vaasalil thendralai veesudhe
Female : Idhe nesam idhe vaasam endrum vendume

Male : Jeevan neeye..jeevan neeye
Yengidum endhan nenjamo
Female : Jeevan neeye..jeevan neeye
En uyir undhan thanjamo

Female : Edho solla thondrudhe unnodu
Male : Ezhu vanna vaanavil kannodu

Female : Aan malarendral neethanada
Male : Nee siritha nodigale mazhai thanadi
Female : Endha kadavul thandha varamo
Nee enai serndhadhu
Male : Ennai indha ulagil padaithadhe
Kaadhalil vizhundhu urugava

Female : Siru kannadi naan un bimbame
Ennalum yendhi vaazhven
Male : Adi aagayame un meedhile
Venmegam aagi saaiven

Male : Jeevan neeye..jeevan neeye
Yengidum endhan nenjamo
Female : Jeevan neeye..jeevan neeye
En uyir undhan thanjamo

Female : Nee parthadhum uyir thaavudho
Female : En kadalin alaiyellam unai thedudho

Female : Unnai ninaithu uranga sendral
Imaigalum marukudhe
Male : Karuvarai kuzhandhai polave
Kaadhalil naane vaazhgiren

Female : Ada ennayule un kaiyile
Nee mattum podhum anbe
Male : Adi manmoodidum annalilum
Un vaasam thedum nenje

Male : Jeevan neeye..jeevan neeye
Yengidum endhan nenjamo
Female : Jeevan neeye..jeevan neeye
En uyir undhan thanjamo

Singers : Haricharan and Shruthika Samudrala

Music Director : Mani Sharma

Lyricist : Viveka

பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் ஸ்ருத்திகா சமுத்ரலா

இசை அமைப்பாளர் : மணி ஷர்மா

பாடல் ஆசிரியர் : விவேகா

பெண் : ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு
ஆண் : ஏழு வண்ண வானவில் கண்ணோடு
பெண் : எதிரிலே நீ வர இன்பமே கூடுதே
ஆண் : இதயத்தின் வாசலில் தென்றலாய் வீசுதே
பெண் : இதே நேசம் இதே வாசம் என்றும் வேண்டுமே

ஆண் : ஜீவன் நீயே..ஜீவன் நீயே
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ

பெண் : ஜீவன் நீயே..ஜீவன் நீயே
என் உயிர் உந்தன் தஞ்சமோ

பெண் : ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு
ஆண் : ஏழு வண்ண வானவில் கண்ணோடு

பெண் : ஆண் மலரென்றால் நீதானடா
ஆண் : நீ சிரித்த நொடிகளே மழை தானடி
பெண் : எந்த கடவுள் தந்த வரமோ
நீ என்னை சேர்ந்தது
ஆண் : என்னை இந்த உலகில் படைத்ததே
காதலில் விழுந்து உருகவா

பெண் : சிறு கண்ணாடி நான் உன் பிம்பமே
எந்நாளும் ஏந்தி வாழ்வேன்
ஆண் : அடி ஆகாயமே உன் மீதிலே
வெண்மேகம் ஆகி சாய்வேன்

ஆண் : ஜீவன் நீயே..ஜீவன் நீயே
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ

பெண் : ஜீவன் நீயே..ஜீவன் நீயே
என் உயிர் உந்தன் தஞ்சமோ

பெண் : நீ பார்த்ததும் உயிர் தாவுதோ
ஆண் : என் கடலின் அலையெல்லாம் உன்னை தேடுதோ

பெண் : உன்னை நினைத்து உறங்க சென்றால்
இமைகளும் மறுக்குதே
ஆண் : கருவறை குழந்தை போலவே
காதலில் நானே வாழ்கிறேன்

பெண் : அட என் ஆயுளே உன் கையிலே
நீ மட்டும் போதும் அன்பே
ஆண் : அடி மண்மூடிடும் அந்நாளிலும்
உன் வாசம் தேடும் நெஞ்சே

ஆண் : ஜீவன் நீயே..ஜீவன் நீயே
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ

பெண் : ஜீவன் நீயே..ஜீவன் நீயே
என் உயிர் உந்தன் தஞ்சமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here