Singers : Vani Jayaraman and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Female : Jeyippaen jeyippaen sabadham sabadham
Unnai vellaamal vida maattaen

Female : Jeyippaen jeyippaen sabadham sabadham
Unnai vellaamal vida maattaen

Female : Andha simmaasanam thanil raajaathi naan

Female : Dheivathin maarbinil poo maalai naan

Female : Naan thaan dee magaraani

Female : Naan thaan dee magaraani

Female : Sri raaman maalai soodum seethai naan allavaa
Unakkenna aasaigal nadakkaadhammaa

Female : Kannaadi naan raagangalil kalyaani naan
Naan allaamal kannanukku dhaevi nee alla

Female : Unakkae theriyum naan velluvaen

Female : Jeyippaen Female : Jeyippaen
Female : Sabadham Female : Sabadham
Female : Unnai vellaamal vida maattaen

Female : Nadhi alla rendu pakkam karai pottu paarkkavae
Thirukkovil ondru thaan enakkaagavae

Female : Ponnoonjal paavai enum poo chooduvaen

Female : Naattu pakka penmaiyamma dhaevi naanammaa

Female : Unakkae theriyum naan velluvaen

Female : Jeyippaen jeyippaen sabadham sabadham
Unnai vellaamal vida maattaen
Andha simmaasanam thanil raajaathi naan
Dheivathin maarbinil poo maalai naan
Naan thaan dee magaraani

Female : Adhigaara kaadhal alla adi yendhan kaadhale

Female : Padathinil vellalaam idhil allavae

Female : Pennaadi nee naanum ini pollaadhaval

Female : Yaendiyammaa kobam
Naanum paedhai pen alla

Female : Unakkae theriyum naan velluvaen

Female : Jeyippaen jeyippaen sabadham sabadham
Unnai vellaamal vida maattaen

Female : Andha simmaasanam thanil raajaathi naan

Female : Dheivathin maarbinil poo maalai naan

Female : Naan thaan dee magaraani

Female : Naan thaan dee magaraani

பாடகர்கள் : வாணி ஜெயராமன் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம்
உன்னை வெல்லாமல் விடமாட்டேன்

பெண் : ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம்
உன்னை வெல்லாமல் விடமாட்டேன்

பெண் : அந்த சிம்மாசனம்தனில் ராஜாத்தி நான்

பெண் : தெய்வத்தின் மார்பினில் பூமாலை நான்

பெண் : நான்தான்டி மகாராணி

பெண் : நான்தான்டி மகாராணி

பெண் : ஸ்ரீராமன் மாலை சூடும் சீதை நான் அல்லவா
உனக்கென்ன ஆசைகள் நடக்காதம்மா

பெண் : கண்ணாடி நான் ராகங்களில் கல்யாணி நான்
நானல்லாமல் கண்ணணுக்கு தேவி நீயல்ல

பெண் : உனக்கே தெரியும் நான் வெல்லுவேன்

பெண் : ஜெயிப்பேன்
பெண் : ஜெயிப்பேன்
பெண் : சபதம்
பெண் : சபதம்
பெண் : உன்னை வெல்லாமல் விடமாட்டேன்

பெண் : நதியல்ல இரண்டு பக்கம் கரை போட்டு பார்க்கவே
திருக்கோவில் ஒன்றுதான் எனக்காகவே

பெண் : பொன் ஊஞ்சலில் பாவை என்னும் பூஞ்சுடரே

பெண் : நாட்டு பக்க பெண்மை அம்மா தேவி நானம்மா

பெண் : உனக்கே தெரியும் நான் வெல்லுவேன்

பெண் : ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம்
உன்னை வெல்லாமல் விடமாட்டேன்
அந்த சிம்மாசனம்தனில் ராஜாத்தி நான்
தெய்வத்தின் மார்பினில் பூமாலை நான்
நான்தான்டி மகாராணி

பெண் : அதிகார காதலல்ல அடி எந்தன் காதலே

பெண் : படத்தினில் வெல்லலாம் இதிலல்லவே

பெண் : பெண்தானே நீ நானும் இனி பொல்லாதவள்

பெண் : ஏன்டியம்மா கோபம்
நானும் பேதை பெண்ணல்ல

பெண் : உனக்கே தெரியும் நான் வெல்லுவேன்

பெண் : ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம்
உன்னை வெல்லாமல் விடமாட்டேன்

பெண் : அந்த சிம்மாசனம்தனில் ராஜாத்தி நான்

பெண் : தெய்வத்தின் மார்பினில் பூமாலை நான்

பெண் : நான்தான்டி மகாராணி

பெண் : நான்தான்டி மகாராணி

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here