Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Male : Jeyiththukkondae iruppaen

Male : Jeyiththukkondae iruppaen
En dhesaththin per kaakka
Uzhaiththu kondae irupaen
Ulagangal paaraatta

Male : Jeyiththukkondae iruppaen
En dhesaththin per kaakka
Uzhaiththu kondae irupaen
Ulagangal paaraatta

Male : Annai bhoomiyil aadum kodithanai
Ulagam vanangida kaattuvaen
Anbae perithenum manthiramthanai
Enagal vaazvena naattuvaen
Jaihind jeya jeya japan
Jaihind jeya jeya japan

Male : Chinnaj siriya jappan nadu
Enna munnettram
Thedum thozhiloru kodi kodi
Kaanum poonthottam

Male : Chinnaj siriya japan nadu
Enna munnettram
Thedum thozhiloru kodi kodi
Kaanum poonthottam

Male : Vannam minnum azhagiya pengal
Thullum maanaattam
Vaanam thazhuvum kattidam kandaen
Sorkka therottam

Male : Engal thaayagam melum uyarnthida
Intha anupavam pothumae
Makkal sakthiyil bharatham
Intha mandalaththinai vellumae
Jaihind jeya jeya japan

Male : Jeyiththukkondae iruppaen
En dhesaththin per kaakka
Uzhaiththu kondae irupaen
Ulagangal paaraatta

Chorus : …………………

Male : Kaalai ezhunthathum aanum pennum
Enna thudithudippu
Kaalum kaiyum enthiram polae
Enna surusuruppu

Male : Palli kuzhanthaikkum dhesaththin meedhu
Iniyilaa madhippu
Paarkka paarkka tokiyo nagaram
Engum kalakalappu

Male : Engal thaayagam melum uyarnthida
Intha anupavam pothumae
Makkal sakthiyil bharatham
Intha mandalaththinai vellumae
Jaihind jeya jeya japan

Male : Jothi mayamaai thondruthu ingae
Enna minsaaram
Jothi mayamaai thondruthu ingae
Enna minsaaram
Thozhilil kooda udhavi seigindraal
Nalla samsaaram

Male : Uzhaikkathavanae illai enpathu
Ulagukkoru paadam
Ulaga santhaiyil japan porulae
Odi vilaiyaadum

Male : Engal thaayagam melum uyarnthida
Intha anupavam pothumae
Makkal sakthiyil bharatham
Intha mandalaththinai vellumae
Jaihind jeya jeya japan

Chorus : …………………

பாடகி : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஜெயித்துக் கொண்டே இருப்பேன்……

ஆண் : ஜெயித்துக் கொண்டே இருப்பேன்
என் தேசத்தின் பேர் காக்க
உழைத்துக் கொண்டே இருப்பேன்
உலகங்கள் பாராட்ட……

ஆண் : ஜெயித்துக் கொண்டே இருப்பேன்
என் தேசத்தின் பேர் காக்க
உழைத்துக் கொண்டே இருப்பேன்
உலகங்கள் பாராட்ட……

ஆண் : அன்னை பூமியில் ஆடும் கொடிதனை
உலகம் வணங்கிடக் காட்டுவேன்
அன்பே பெரிதெனும் மந்திரம்தனை
எங்கள் வாழ்வென நாட்டுவேன்
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்…..
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்…..

ஆண் : சின்னஞ் சிறிய ஜப்பான் நாடு
என்ன முன்னேற்றம்
தேடும் தொழிலொரு கோடி கோடி
காணும் பூந்தோட்டம்

ஆண் : சின்னஞ் சிறிய ஜப்பான் நாடு
என்ன முன்னேற்றம்
தேடும் தொழிலொரு கோடி கோடி
காணும் பூந்தோட்டம்

ஆண் : வண்ணம் மின்னும் அழகிய பெண்கள்
துள்ளும் மானாட்டம்
வானம் தழுவும் கட்டிடம் கண்டேன்
சொர்க்கத் தேரோட்டம்

ஆண் : எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட
இந்த அனுபவம் போதுமே
மக்கள் சக்தியில் பாரதம்
இந்த மண்டலத்தினை வெல்லுமே
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்

ஆண் : ஜெயித்துக் கொண்டே இருப்பேன்
என் தேசத்தின் பேர் காக்க
உழைத்துக் கொண்டே இருப்பேன்
உலகங்கள் பாராட்ட……

குழு : ……………………….

ஆண் : காலை எழுந்ததும் ஆணும் பெண்ணும்
என்ன துடிதுடிப்பு
காலும் கையும் எந்திரம் போலே
என்ன சுறுசுறுப்பு

ஆண் : பள்ளிக் குழந்தைக்கும் தேசத்தின் மீது
இணையிலா மதிப்பு
பார்க்க பார்க்க டோக்கியோ நகரம்
எங்கும் கலகலப்பு…….

ஆண் : எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட
இந்த அனுபவம் போதுமே
மக்கள் சக்தியில் பாரதம்
இந்த மண்டலத்தினை வெல்லுமே
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்

ஆண் : ஜோதி மயமாய் தோன்றுது இங்கே
என்ன மின்சாரம்
ஜோதி மயமாய் தோன்றுது இங்கே
என்ன மின்சாரம்
தொழிலில் கூட உதவி செய்கின்றாள்
நல்ல சம்சாரம்

ஆண் : உழைக்காதவனே இல்லை என்பது
உலகுக்கொரு பாடம்
உலகச் சந்தையில் ஜப்பான் பொருளே
ஓடி விளையாடும்

ஆண் : எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட
இந்த அனுபவம் போதுமே
மக்கள் சக்தியில் பாரதம்
இந்த மண்டலத்தினை வெல்லுமே
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்

குழு : …………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here