Singers : Shankar Mahadevan and Sneha Bandh

Music by : Yuvan Shankar Raja

Chorus : Haa haa haa haa haah

Female : Jiguruthaanda
Jiguruthaanda
Neeyum naanum oh
Naadi thedi
Aadi paarpom

Male : Thimiruthaandi
Thimiruthaandi
Neeyum naanum oh
Thoondi thoondi
Theendi paarpom

Male : Pennin… pennin
Angam… angam
Female : Adhiloru
Neruppundu theriyuma

Male : Nenjil… nenjil
Thangum… thangum
Female : En aasaikku
Athu ethu puriyuma

Male : Iravukko illai pagalukko
Kanni ondru azhaikkuthu adadada
Female : Irukkikoo enna murikkikoo
Idam porul paarthal thavaruda

Male : Thimiruthaandi
Thimiruthaandi
Neeyum naanum oh
Thoondi thoondi
Theendi paarpom

Female : Jiguruthaanda
Jiguruthaanda
Neeyum naanum oh
Naadi thedi
Aadi paarpom

Male : Aasaikku yethu alavukol
Aadaikku neethaan thiravukol
Pen pootugal pootti kondaal
Aan mutham athaiyum udaikkumae

Female : Vervaikku ithuthaan thiruvizha
Veppathil sarithaan oru nila
Uchathilae pogum varai
Uchathai thoduthal thooramae

Male : En meesai mudiyaithaan vaithu
Unai munnum pinnum varaivenae
Female : Neeru pootha neruppaaga
Kidanthen naan…aaan…aan…

Male : Thimiruthaandi
Thimiruthaandi
Neeyum naanum oh
Thoondi thoondi
Theendi paarpom

Male : Every body people there
Put your hands up
Party going on
Put your hands up
Party going on
Put your hands up
Party going on
Put your hands up

Male : Hey kulkanthu kalantha
Dhegamae
Kuppendru vertha baagamae
Moochil varum veppangalil
Aadaigal karugum vaasamae

Female : Pookoodai raagam ennatha
Thaen vaadai raagam unnathu
Pookkoodaiyum thaen vaadaiyum
Ondraagum neram vanthatha

Male : Hey vaasthu paarthu
Vecha vaasal
Unthan dhegam athil paarthen
Female : Moga saasthirangal padippom
Manamae vaa

Male : Hey thimiruthaandi
Thimiruthaandi
Neeyum naanum oh
Naadi thedi
Aadi paarpom

Chorus : Paarpom paarpom paarpom
Paarpom paarpom paarpom

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் சினேகா பந்த்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : அஅஅ அஅஅ ஆஆஆ……

பெண் : ஜிகுருதாண்டா ஜிகுருதாண்டா
நீயும் நானும் ஓ…..
நாடித் தேடி ஆடிப் பார்ப்போம்

ஆண் : திமிருதாண்டி திமிருதாண்டி
நீயும் நானும் ஓ….
தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம்

ஆண் : பெண்ணின் பெண்ணின் அங்கம் அங்கம்
பெண் : அதிலொரு நெருப்புண்டு தெரியுமா
ஆண் : நெஞ்சில் நெஞ்சில் தங்கும் தங்கும்
பெண் : என் ஆசைக்கு அது எது புரியுமா

ஆண் : இரவுக்கோ இல்லை பகலுக்கோ
கன்னி ஒன்று அழைக்குது அடடா
பெண் : இறுக்கிக்கோ என்ன முறுக்கிக்கோ
இடம் பொருள் பார்த்தால் தவறுடா

ஆண் : ஹே திமிருதாண்டி திமிருதாண்டி
நீயும் நானும் ஓ….
தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம்

பெண் : ஜிகுருதாண்டா ஜிகுருதாண்டா
நீயும் நானும் ஓ…..
நாடித் தேடி ஆடிப் பார்ப்போம்

ஆண் : ஆசைக்கு ஏது அளவுகோல்
ஆடைக்கு நீதான் திறவுகோல்
பெண் பூட்டுகள் பூட்டிக் கொண்டால்
ஆண் முத்தம் அதையும் உடைக்குமே

பெண் : வேர்வைக்கு இதுதான் திருவிழா
வெப்பத்தில் சரிதான் ஒரு நிலா
உச்சத்திலே போகும் வரை
உச்சத்தை தொடுதல் தூரமே

ஆண் : ஏய் மீசை முடியைத்தான் வைத்து
உன்னை முன்னும் பின்னும் வரைவேனே
பெண் :  நீரு பார்த்த நெருப்பாக
கிடந்தேன் நான் ஆஆ ஆஆஆ….

ஆண் : ஹே திமிருதாண்டி திமிருதாண்டி
நீயும் நானும் ஓ….
தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம்

குழு : …………………..

ஆண் : ஏ குல்கந்து கலந்த தேகமே
குப்பென்று வேர்த்த பாகமே
மூச்சில் வரும் வெப்பங்களில்
ஆடைகள் கருகும் வாசமே

பெண் : பூக்கூடை ராகம் என்னதா
தேன்வாடை ராகம் உன்னது
பூக்கூடையும் தேன் வாடையும்
ஒன்றாகும் நேரம் வந்ததா

ஆண் : ஏய் வாஸ்துப் பார்த்து வைச்ச வாசல்
உந்தன் தேகம் அதில் பார்த்தேன்
பெண் : மோக சாஸ்திரங்கள் படிப்போம்
மனமே வா ஆஆஆ….ஆஆஆ…ஆ….

ஆண் : ஹே திமிருதாண்டி திமிருதாண்டி
நீயும் நானும் ஓ….
நாடித் தேடி ஆடிப் பார்ப்போம்

குழு : பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம்
பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here