Jigu Jigu Rail Song Lyrics is the second single from “Maamannan” Tamil film starring “Udhayanidhi Stalin and Vadivelu” in lead roles. This song was sung and composed by Isaipuyal “AR Rahman”. Lyrics works are penned by lyricist “Yugabharathi”.

Singers : A. R. Rahman and Chorus

Music by : A. R. Rahman

Lyrics by : Yugabharathi

Chorus : Lalala la la
Lalala la la
Lalala la la
Ey kichu kichu thambulam
Kiya kiya thambulam

Male : Jigu jigu rail
Kelambudhu paar
Nijangalin payanamum
Thodangudhu paar

Male : Nee purappettu vaa
Sarigama sarithiram
Padaithida vaa
Mun pagaivittu vaa
Sarisama ulagathil
Magizhndhida vaa
Veen thiraivittu vaa
Olitharum mugangalil
Palichida vaa
Poonjiragaai inaindhae
Midhappom vaa

Male : {Eyy lamba
Chorus : Lamba lamba
Male : Eley nanba
Chorus : Nanba nanba
Male : Nee themba
Chorus : Themba themba
Male : Yeru nanba
Chorus : Nanba nanba}(2)

All : Ellaam maarum ellam maarum
Ullam serndha ellam maarum
Ullam serndha ellam maarum
Nanja punja renda nogum
Ellum nellum onna vaazhum
Ullam serndha ellam maarum

Chorus : Lalala la la
Lalala la la
Lalala la la
Ey kichu kichu thambulam
Kiya kiya thambulam

Chorus : Ey kichu kichu thambulam
Kiya kiya thambulam

Male : Jannalukkul vaanam undu
Chorus :Vandhu sendhuko
Male : Ullankaiyil paadhaiyundu
Chorus :Vandhu sendhuko
Male : Mannukullae poovum undu
Chorus : Vandhu sendhuko
Male : Pullikullum kolum undu
Chorus : Vandhu sendhuko

Male : Oh punnagaiyil nyaanam undu
Chorus : Vandhu sendhuko
Male : Unmai anbil yaavum undu
Chorus : Vandhu sendhuko
Male : Evvidathum aegan undu
All : Vandhu sendhuko vandhu sendhuko
Vandhu sendhuko vandhu sendhuko

Male : Hoo Jigu jigu rail
Kelambudhu paar
Nijangalin payanamum
Thodangudhu paar

Male : Nee purappettu vaa
Sarigama sarithiram
Padaithida vaa
Mun pagaivittu vaa
Sarisama ulagathil
Magizhndhida vaa
Veen thiraivittu vaa
Olitharum mugangalil
Palichida vaa
Poonjiragaai inaindhae
Midhappom vaa

Male : {Eyy lamba
Chorus : Lamba lamba
Male : Eley nanba
Chorus : Nanba nanba
Male : Nee themba
Chorus : Themba themba
Male : Yeru nanba
Chorus : Nanba nanba}(2)

Male : Latcham kodi natchathiram
Chorus : Vandhuko sendhuko
Male : Minnal alli muththam poda
Chorus : Vandhuko sendhuko
Male : Meghathila oonjalaada
Chorus : Vandhuko sendhuko

Male : Idiyidikka kodipidikka
Chorus : Vandhu sendhuko
Male : Malaiyadikka thamizh padikka
Vandhu sendhuko
Maram mulaikka man manakka
Vandhu sendhuko

All : Vandhu sendhuko vandhu sendhuko
Oranjaaram odavena vandhu sendhuko
Vandhu sendhuko vandhu sendhuko
Aadi paadi paadi aadi vandhu sendhuko

Male : {Eyy lamba
Chorus : Lamba lamba
Male : Eley nanba
Chorus : Nanba nanba
Male : Nee themba
Chorus : Themba themba
Male : Yeru nanba
Chorus : Nanba nanba}(2)

All : Ellaam maarum ellam maarum
Ullam serndha ellam maarum
Ullam serndha ellam maarum
Nanja punja renda nogum
Ellum nellum onna vaazhum
Ullam serndha ellam maarum
Male : Ellaam maarum ellam maarum

பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் குழு

பாடல் ஆசிரியர்  : யுகபாரதி

குழு : ல லலல ல
ல லலல ல
ல லலல ல
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்

ஆண் : ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்
நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்

ஆண் : நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம் படைத்திட வா
முன் பகைவிட்டு வா
சரிசம உலகில் மகிழ்ந்திட வா
வீண் திரை விட்டு வா
ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா
பூஞ்சிறகாய் இணைந்தே மிதப்போம் வா

ஆண் : {ஏய் லம்பா
குழு : லம்பா லம்பா
ஆண் : ஏலே நண்பா
குழு : நண்பா நண்பா
ஆண் : நீ தெம்பா
குழு : தெம்பா தெம்பா
ஆண் : ஏறு நண்பா
குழு : நண்பா நண்பா} (2)

அனைவரும் : எல்லாம் மாறும் எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும் ஒன்னா வாழும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்

குழு : ல லலல ல
ல லலல ல
ல லலல ல
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்

குழு : ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்

ஆண் : ஜன்னலுக்குள் வானம் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆண் : உள்ளங்கையில் பாதை உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆண் : மண்ணுக்குள்ளே பூவும் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆண் : புள்ளிக்குள்ளேயும் கோலம் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ

ஆண் : ஓ… புன்னகையில் ஞானம் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆண் : உண்மை அன்பில் யாவும் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆண் : எவ்விடத்தும் ஏகன் உண்டு
அனைவரும் : வந்து சேந்துக்கோ வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ வந்து சேந்துக்கோ

ஆண் : ஹோ ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்
நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்

ஆண் : நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம் படைத்திட வா
முன் பகைவிட்டு வா
சரிசம உலகில் மகிழ்ந்திட வா
வீண் திரை விட்டு வா
ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா
பூஞ்சிறகாய் இணைந்தே மிதப்போம் வா

ஆண் : {ஏய் லம்பா
குழு : லம்பா லம்பா
ஆண் : ஏலே நண்பா
குழு : நண்பா நண்பா
ஆண் : நீ தெம்பா
குழு : தெம்பா தெம்பா
ஆண் : ஏறு நண்பா
குழு : நண்பா நண்பா} (2)

ஆண் : இலட்சம் கோடி நட்சத்திரம்
குழு : வந்துக்கோ சேந்துக்கோ
ஆண் : மின்னல் அள்ளி முத்தம் போட
குழு : வந்துக்கோ சேந்துக்கோ
ஆண் : மேகத்தில ஊஞ்சலாட
குழு : வந்துகோ செந்துக்கோ

ஆண் : இடியிடிக்க கொடிபிடிக்க
குழு : வந்து சேந்துக்கோ
ஆண் : மழையடிக்க தமிழ் படிக்க
வந்து சேந்துக்கோ
மரம் முளைக்க மண் மணக்கா
வந்து சேந்துக்கோ

அனைவரும் : வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ
ஓரஞ்சாரம் ஓடவென
வந்து சேந்துக்கோ
வந்து சேந்துகோ
வந்து சேந்துகோ
ஆடி பாடி பாடி ஆடி
வந்து சேந்துகோ

ஆண் : {ஏய் லம்பா
குழு : லம்பா லம்பா
ஆண் : ஏலே நண்பா
குழு : நண்பா நண்பா
ஆண் : நீ தெம்பா
குழு : தெம்பா தெம்பா
ஆண் : ஏறு நண்பா
குழு : நண்பா நண்பா} (2)

அனைவரும் : எல்லாம் மாறும் எல்லாம் மாறும்
எல்லாம் மாறும் எல்லாம் மாறும் ஆமாம்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா உள்ளம் சேந்தா
எல்லாம் மாறும்
நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும் ஒன்னா வாழும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்

ஆண் : எல்லாம் மாறும்…எல்லாம் மாறும்


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here