Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Durrr aah aah aah
Haei haeiihaeheaii

Chorus : …………………

Male : Durrr aah aah aah

Female : Jil jil jil endrathu kaalai kannu
Jilu jilu endrathu naalu kannu
Chorus : Jil jil jil endrathu kaalai kannu
Jilu jilu endrathu naalu kannu

Male : Singara thoppukku machaanai vara solli
Sangeetham paadudhu samathu ponnu
Chorus : Singara thoppukku machaanai vara solli
Sangeetham paadudhu samathu ponnu

Female and Chorus : Jil jil jil endrathu kaalai kannu
Jilu jilu endrathu naalu kannu

Humming : ……………

Female : Avalukku kedachudhu nalla virundhu
Adikkadi sariyudhu marikolunthu
Avalukku kedachudhu nalla virundhu
Adikkadi sariyudhu marikolunthu
Andha pakkam indha pakkam aadi asainju
Kanda pakkam parakkudhu mundhi vilundhu
Andha pakkam indha pakkam aadi asainju
Kanda pakkam parakkudhu mundhi vilundhu

Male : Athaanin mandabathai koththodu rasikkudhu
Achaaram koduthitta irandu kannu
Athaanin mandabathai koththodu rasikkudhu
Achaaram koduthitta irandu kannu

Female : Jil jil jil endrathu kaalai kannu
Jilu jilu endrathu naalu kannu

Male : Singara thoppukku machaanai vara solli
Sangeetham paadudhu samathu ponnu

Humming : …….

Female : Yedhyedho manasula paraparuppu
Ippodhu adhu konjam surusuruppu
Yedhyedho manasula paraparuppu
Ippodhu adhu konjam surusuruppu
Ingaeyum oduthadi andha ninaippu
Aarambam paaduradhu yaaru poruppu
Ingaeyum oduthadi andha ninaippu
Aarambam paaduradhu yaaru poruppu

Male : Thannalae pesudhu thannalae paadudhu
Ammadi idhu enna pun sirippu
Thannalae pesudhu thannalae paadudhu
Ammadi idhu enna pun sirippu

Female : Haan singara thoppukku machaanai vara solli
Sangeetham paadudhu samathu ponnu
Chorus : Singara thoppukku machaanai vara solli
Sangeetham paadudhu samathu ponnu

Humming : ……………..

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனகல் ஆண் : …………………..

குழு : ……………….

முனகல் ஆண் : .………………….

பெண் : ஜில் ஜில் ஜில் என்றது காளைக் கன்னு
ஜிலு ஜிலு என்றது நாலுக் கண்ணு
குழு : ஜில் ஜில் ஜில் என்றது காளைக் கன்னு
ஜிலு ஜிலு என்றது நாலுக் கண்ணு

ஆண் : சிங்காரத் தோப்புக்கு மச்சானை வரச் சொல்லி
சங்கீதம் பாடுது சமத்துப் பொண்ணு….
குழு : சிங்காரத் தோப்புக்கு மச்சானை வரச் சொல்லி
சங்கீதம் பாடுது சமத்துப் பொண்ணு.

பெண் மற்றும் குழு : ஜில் ஜில் ஜில் என்றது காளைக் கன்னு
ஜிலு ஜிலு என்றது நாலுக் கண்ணு

முனகல் : …………………

பெண் : அவளுக்கு கெடைச்சது நல்ல விருந்து
அடிக்கடி சரியுது மரிக்கொழுந்து
அவளுக்கு கெடைச்சது நல்ல விருந்து
அடிக்கடி சரியுது மரிக்கொழுந்து
அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஆடி அசைஞ்சு
கண்ட பக்கம் பறக்குது முந்தி விழுந்து
அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஆடி அசைஞ்சு
கண்ட பக்கம் பறக்குது முந்தி விழுந்து

ஆண் : அத்தானி மண்டபத்தை கொத்தோடு ரசிக்குது
அச்சாரம் கொடுத்திட்ட இரண்டு கண்ணு…..
அத்தானி மண்டபத்தை கொத்தோடு ரசிக்குது
அச்சாரம் கொடுத்திட்ட இரண்டு கண்ணு..

பெண் : ஜில் ஜில் ஜில் என்றது காளைக் கன்னு
ஜிலு ஜிலு என்றது நாலுக் கண்ணு

ஆண் : சிங்காரத் தோப்புக்கு மச்சானை வரச் சொல்லி
சங்கீதம் பாடுது சமத்துப் பொண்ணு….

முனகல் : ……………..

பெண் : ஏதேதோ மனசுல பரபரப்பு
இப்போது அது கொஞ்சம் சுறுசுறுப்பு
ஏதேதோ மனசுல பரபரப்பு
இப்போது அது கொஞ்சம் சுறுசுறுப்பு
இங்கேயும் ஓடுதடி அந்த நினைப்பு
ஆரம்பம் பாடுறது யாரு பொறுப்பு
இங்கேயும் ஓடுதடி அந்த நினைப்பு
ஆரம்பம் பாடுறது யாரு பொறுப்பு

ஆண் : தன்னாலே பேசுது தன்னாலே பாடுது
அம்மாடி இது என்ன புன்சிரிப்பு…..
தன்னாலே பேசுது தன்னாலே பாடுது
அம்மாடி இது என்ன புன்சிரிப்பு…

பெண் : ஹான் சிங்காரத் தோப்புக்கு மச்சானை வரச் சொல்லி
சங்கீதம் பாடுது சமத்துப் பொண்ணு….
குழு : சிங்காரத் தோப்புக்கு மச்சானை வரச் சொல்லி
சங்கீதம் பாடுது சமத்துப் பொண்ணு….

முனகல் : …………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here