Singer : Jikki

Music by : Ghantasala

Female : Jil jil jil raani
Bul bul bul raani
Vaanam padi polae
Naan gaanam paaduven
Inba gaanam paaduven hoii

Female : Jil jil jil raani
Bul bul bul raani
Vaanam padi polae
Naan gaanam paaduven
Inba gaanam paaduven

Female : Vanna kalaabamennum
Pennaalum naanae
Pennai kandaal rasikkum
Kannaaga naanae
Pennai kandaal rasikkum
Kannaaga naanae
Kannai parikkum minnal
Kalaiyaaginenae…haaa….hoooo

Female : Jil jil jil raani
Bul bul bul raani
Vaanam padi polae
Naan gaanam paaduven
Inba gaanam paaduven

Female : Thendral nilaavil konjum
Malaraagi naaanae
Thaen malar mel thazhuvum
Madhuvaagi naanae
Thaen malar mel thazhuvum
Madhuvaagi naanae
Sindhum madhuvil
Kenjam vandaaginenae …haaa….hoooo

Female : Jil jil jil raani
Bul bul bul raani
Vaanam padi polae
Naan gaanam paaduven
Inba gaanam paaduven hoii

Female : Jil jil jil raani
Bul bul bul raani
Vaanam padi polae
Naan gaanam paaduven
Inba gaanam paaduven

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : கண்டசாலா

பெண் : ஜில் ஜில் ஜில் ராணி
புல் புல் புல் ராணி
வானம்பாடி போலே
நான் கானம் பாடுவேன்
இன்ப கானம் பாடுவேன் ஹோய்

பெண் : ஜில் ஜில் ஜில் ராணி
புல் புல் புல் ராணி
வானம்பாடி போலே
நான் கானம் பாடுவேன்
இன்ப கானம் பாடுவேன்

பெண் : வண்ணக் கலாபமெனும்
பெண்ணாளும் நானே
பெண்ணைக் கண்டால் ரசிக்கும்
கண்ணாக நானே
கண்ணைப் பறிக்கும் மின்னல்
கலையாகினேனே…..ஹா….ஹோ……

பெண் : ஜில் ஜில் ஜில் ராணி
புல் புல் புல் ராணி
வானம்பாடி போலே
நான் கானம் பாடுவேன்
இன்ப கானம் பாடுவேன்

பெண் : தென்றல் நிலாவில் கொஞ்சும்
மலராகி நானே
தேன் மலர் மேல் தவழும்
மதுவாகி நானே
சிந்தும் மதுவில்
கொஞ்சும் வண்டாகினேனே….ஹா…..ஹோ…..

பெண் : ஜில் ஜில் ஜில் ராணி
புல் புல் புல் ராணி
வானம்பாடி போலே
நான் கானம் பாடுவேன்
இன்ப கானம் பாடுவேன் ஹோய்

பெண் : ஜில் ஜில் ஜில் ராணி
புல் புல் புல் ராணி
வானம்பாடி போலே
நான் கானம் பாடுவேன்
இன்ப கானம் பாடுவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here