Singers : Vivek Siva, Mervin Solomon and Jonitha Gandhi

Music by : Vivek-Mervin

Male : Jilebara jilebara
Jilebara jilebara
Jilebara jilebara
Jilebara chilla chilla

Male : Jilebara jilebara
Atho vara itho vara
Kokki pottu izhukura
Konjam vitta suthikira

Male : Jilebara jilebara
Jilebara jilebara
Jilebara jilebara
Jilebara chilla chilla

Male : Jilebara jilebara
Atho vara itho vara
Kokki pottu izhukura
Konjam vitta suthikira

Male : Hey thappara bul bul thaara
Pannura akkaporaa
Sikkana scene-a potta
Kizhipom da daara

Female : Dammara dakkabulla
Kaataadha mukkabulla
Nachu-nu route-a pottu
Varuven bejaara

Male : Hey puliyathaan nekka
Kuri vecha sokka
Poriyaa di naanga
Escape-u da

Female : Silver note aa
Sillarai potta
Sikkuva sharp-a
Pickuppu da

Male : Jilebara jilebara
Jilebara jilebara
Jilebara jilebara
Jilebara chilla chilla

Male : Jilebara jilebara
Atho vara itho vara
Kokki pottu izhukura
Konjam vitta suthikira

Male : Jilebara jilebara
Jilebara jilebara
Jilebara jilebara
Jilebara chilla chilla

Male : Jilebara jilebara
Atho vara itho vara
Kokki pottu izhukura
Konjam vitta suthikira

Male : Oh oru vaatti thaan da
Namma life-u
Inga ethukku risk-u
Thagaraaru venam
Nee kelambu kelambu

Female : Summa nee nillu padharama
Yen ithanai allu
Dhill-a nee vaada
Onnagalaamae cheer up-u

Male : Ennamo edho nee sollura
Yeraliyae enga buththikulla

Female : Nambi thaan nikkuren
Unga munnala
Ipdi vittuta paavam intha
Paya pulla

Male : Hey thappara bul bul thaara
Pannura akkaporaa
Sikkana scene-a potta
Kizhipom da daara

Female : Dammara dakkabulla
Kaataadha mukkabulla
Nachu-nu route-a pottu
Varuven bejaara

Male : Hey puliyathaan nekka
Kuri vecha sokka
Poriyaa di naanga
Escape-u da…aa…

Female : Silver note aa
Sillarai potta
Sikkuva sharp-a
Pickuppu da

Male : Don’t stop….

Male : Jilebara jilebara
Jilebara jilebara
Jilebara jilebara
Jilebara jilebara
Jilebara chilla chilla………….

பாடகர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமன் மற்றும் ஜோனிதா காந்தி

இசையமைப்பாளர் : விவேக் -மெர்வின்

ஆண் : ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா சில்லா சில்லா

ஆண் : ஜிலேபரா ஜிலேபரா
அதோ வரா இதோ வரா
கொக்கி போட்டு இழுக்குறா
கொஞ்சம் விட்டா சுத்திக்கிறா

ஆண் : ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா சில்லா சில்லா

ஆண் : ஜிலேபரா ஜிலேபரா
அதோ வரா இதோ வரா
கொக்கி போட்டு இழுக்குறா
கொஞ்சம் விட்டா சுத்திக்கிறா

ஆண் : ஹேய் தப்பாரா புல் புல் தாரா
பண்ணுற அக்கபோரா
சிக்கான சீன்ன போட்டா
கிழிப்போம்டா டாரா

பெண் : டம்மார டக்காபுல்லா
காட்டாத முக்காபுல்லா
நச்சுன்னு ரூட்ட போட்டு
வருவேன் பேஜாரா

ஆண் : ஹேய் புலியத்தான் நேக்கா
குறி வெச்சா சோக்கா
பொறியா டி நாங்க
எஸ்கேப்புடா

பெண் : சில்வர் நோட்ட
சில்லறை போட்ட
சிக்குவ ஷார்ப்பா
பிக்கப்புடா

ஆண் : ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா சில்லா சில்லா

ஆண் : ஜிலேபரா ஜிலேபரா
அதோ வரா இதோ வரா
கொக்கி போட்டு இழுக்குறா
கொஞ்சம் விட்டா சுத்திக்கிறா

ஆண் : ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா சில்லா சில்லா

ஆண் : ஜிலேபரா ஜிலேபரா
அதோ வரா இதோ வரா
கொக்கி போட்டு இழுக்குறா
கொஞ்சம் விட்டா சுத்திக்கிறா

ஆண் : ஓ…. ஒரு வாட்டிதாண்டா
நம்ம லைப்பு
இங்க எதுக்கு ரிஸ்க்கு
தகராறு வேணாம்
நீ கெளம்பு கெளம்பு

பெண் : சும்மா நீ நில்லு பதறாமா
ஏன் இத்தனை அல்லு
தில்லா நீ வாடா
ஒன்னாகலாமே சியர் அப்பு

ஆண் : என்னமோ ஏதோ நீ சொல்லுற
ஏறலையே எங்க புத்திக்குள்ள

பெண் : நம்பித்தான் நிக்குறேன்
உங்க முன்னால
இப்டி விட்டுட்டா பாவம் இந்த
பயபுள்ள

ஆண் : ஹேய் தப்பாரா புல் புல் தாரா
பண்ணுற அக்கபோரா
சிக்கான சீன்ன போட்டா
கிழிப்போம்டா டாரா

பெண் : டம்மார டக்காபுல்லா
காட்டாத முக்காபுல்லா
நச்சுன்னு ரூட்ட போட்டு
வருவேன் பேஜாரா

ஆண் : ஹேய் புலியத்தான் நேக்கா
குறி வெச்சு சோக்கா
பொறியா டி நாங்க
எஸ்கேப்புடா

பெண் : சில்வர் நோட்ட
சில்லறை போட்ட
சிக்குவ ஷார்ப்பா
பிக்கப்புடா

ஆண் : டோன்ட் ஸ்டாப்…..

ஆண் : ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா ஜிலேபரா
ஜிலேபரா சில்லா சில்லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here