Singers : Deepak, Santhosh Hariharan, Shenbagaraj and Anand Aravindakshan
Music by : D. Imman

Male : Jilla jilla jilla
Ada engum selvan dhilla
Jilla jilla jilla
Hey ethayum velvan dhilla

Veppam neendhum theppam
Ena vizhigal kondavan jilla
Venghai pola paayum
Pudhu vegam kondavan jilla

Male : Jilla.. jilla.. jilla..

Male : Jilla jilla jilla
Vizhi paarvai paayum mulla
Jilla jilla jilla
Pagai sitharum sillu silla

Anja nenja nenjam
Adhan per dhan inge jilla
Thotta boomi adhirum
Oru thuya veeran jilla

Male : Iru vizhi aruginil
Erimalai vedikkum
Ninaithathai mudithida
Nizhalum thudikkum

Ezhumbugal udaipada
Kayamaigal sitharum
Ivanudan poorida
Yaarukkum udharum

Male : Kuzhi parithavanathu
Kuruthiyil nanaivaan
Puzhan kedupavanathu
Kudal uruviduvaan

Vazhi thaduthavanai
Sathai kuriduvan
Vana puli sinathudan
Valam dhinam varuvaan

Male : Jilla jilla jilla
Un ratham engum satham
Jilla jilla jilla
Un sitham ellam yutham

Pooti endru vandhaal
Kai eeti aaga maarum
Moochu kaatru mothi
Perum thadaigal ellam saayum

Male : Jilla.. jilla.. jilla..
Jilla.. jilla.. jilla..

பாடகா்கள் : தீபக், சந்தோஷ் ஹரிஹரன், செண்பகராஜ், ஆனந்த் அரவிந்த்தக்ஷன்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா
அட எங்கும் செல்வான் தில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா
ஹே எதையும் வெல்வான் தில்லா

ஆண் : வெப்பம் நீந்தும் தெப்பம்
என விழிகள் கொண்டவன் ஜில்லா
வேங்கை போல பாயும்
புது வேகம் கொண்டவன் ஜில்லா

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா
விழி பாா்வை பாயும் முள்ளா
ஜில்லா ஜில்லா ஜில்லா
பகை சிதறும் சில்லு சில்லா

ஆண் : அஞ்சா நெஞ்சா நெஞ்சம்
அதன் போ் தான் இங்கே ஜில்லா
தொட்டா பூமி அதிரும்
ஒரு தூய வீரன் ஜில்லா

ஆண் : இரு விழி அருகினில்
எாிமலை வெடிக்கும் நினைத்ததை
முடித்திட நிழலும் துடிக்கும்

ஆண் : எலும்புகள் உடைபட
கயமைகள் சிதறும் இவனுடன்
போா் இட யாருக்கும் உதறும்

ஆண் : குழி பறித்தவனது
குருதியில் நனைவான் புலன்
கெடுப்பவனது குடல் உருவிடுவான்

ஆண் : வழி தடுத்தவனை
சதை கூறிடுவான் வனப்புலி
சினத்துடன் வலம் தினம் வருவான்

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் ரத்தம் எங்கும் சத்தம்
ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் சித்தம் எல்லாம் யுத்தம்

ஆண் : போட்டி என்று வந்தால்
கை ஈட்டியாக மாறும்
மூச்சு காற்று மோதி
பெரும் தடைகள் எல்லாம் சாயும்

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here