Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Jilla mulukka nalla theriyum
Manasa killadhae
Ella manasum pollaa manasu
Veliyae solladhae

Female : Nee vitaa eguruvaa
Oru patta ezhudhuvaa
Adha ethana kannunga paarkkum
Ada ennamo yedhunnu ketkkum

Female : Kulir kaathu pattadhum
Pootha mottukku
Silirppu vanthiduchu
Ada neththu thottadhum
Soodu vandhadhum
Nenappil vanthiruchu

Male : Intha jilla mulukka nalla theriyum
Manasa killadhae
Ella manasum pollaa manasu
Veliyae solladhae

Male : Nee vitaa eguruvaa
Oru patta ezhudhuvaa
Adha ethana kannunga paarkkum
Ada ennamo yedhunnu ketkkum

Male : Kulir kaathu pattadhum
Pootha mottukku
Silirppu vanthiduchu
Ada neththu thottadhum
Soodu vandhadhum
Nenappil vanthiruchu

Female : Intha jilla mulukka
Nalla theriyum
Manasa killadhae
Male : Ella manasum pollaa manasu
Veliyae solladhae

Male : Enakku parimaara
Aththai sutta karuvadae
Pasikku udhavaama
Pannuriyae perumpaadae

Female : Varattum thiru naalu
Maamanukku ela poda
Pazhutha pazhathula thaan
Vandu vanthu thola poda

Male : Naalum ennadi naalu
Sattunu sammadham kooru
Thozhu rendaiyum serthu
Sollanum sangadhi nooru

Female : Manasil urangugira
Unarchigala usuppuriyae
Male : Vevaram aringirundhum
Marandhadhu pol pasappuriyae

Female : Jilla mulukka nalla theriyum
Manasa killadhae
Ella manasum pollaa manasu
Veliyae solladhae

Male : Nee vitaa eguruvaa
Oru patta ezhudhuvaa
Adha ethana kannunga paarkkum
Ada ennamo yedhunnu ketkkum

Female : Kulir kaathu pattadhum
Pootha mottukku
Silirppu vanthiduchu
Ada neththu thottadhum
Soodu vandhadhum
Nenappil vanthiruchu

Male : Intha jilla mulukka
Nalla theriyum
Manasa killadhae
Female : Ella manasum pollaa manasu
Veliyae solladhae

Male : Iduppa odichae nee
Anna nada nadakkadhae
Aduppa irukkum enna
Kuththi vittu kelaradhae

Female : Kedachaa veluthiduvae
Unna paththi theriyaathaa
Valachi kadhai padikka
Padurappa puriyaathaa

Male : Pechi ennadi pechi
Utchiyil nikkudhu soodu
Maaman nenjula saanji
Mathadha nee paaru

Female : Medhuva vasiyam panni
Nenachadha nee mudichiputta
Male : Adhukku thaguntha padi
Anusarichu nadanthukitta

Female : Jilla mulukka nalla theriyum
Manasa killadhae
Ella manasum pollaa manasu
Veliyae solladhae

Male : Nee vitaa eguruvaa
Oru patta ezhudhuvaa
Adha ethana kannunga paarkkum
Ada ennamo yedhunnu ketkkum

Female : Kulir kaathu pattadhum
Pootha mottukku
Silirppu vanthiduchu
Ada neththu thottadhum
Soodu vandhadhum
Nenappil vanthiruchu

Male : Intha jilla mulukka
Nalla theriyum
Manasa killadhae
Ella manasum pollaa manasu
Veliyae solladhae

Female : Jilla mulukka nalla theriyum
Manasa killadhae
Ella manasum pollaa manasu
Veliyae solladhae

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஜில்லா முழுக்க
நல்லா தெரியும் மனச
கிள்ளாதே எல்லா மனசும்
பொல்லா மனசு வெளியே
சொல்லாதே

பெண் : நீ விட்டா எகுருவ
ஒரு பட்டா எழுதுவ அத
எத்தன கண்ணுங்க
பார்க்கும் அட என்னமோ
ஏதுன்னு கேட்கும்

பெண் : குளிர் காத்து
பட்டதும் பூத்த மொட்டுக்கு
சிலிர்ப்பு வந்திடுச்சு அட
நேத்து தொட்டதும் சூடு
வந்ததும் நெனைப்பில்
வந்திருச்சு

ஆண் : இந்த ஜில்லா
முழுக்க நல்லா தெரியும்
மனச கிள்ளாதே எல்லா
மனசும் பொல்லா மனசு
வெளியே சொல்லாதே

ஆண் : நீ விட்டா எகுருவ
ஒரு பட்டா எழுதுவ அத
எத்தன கண்ணுங்க
பார்க்கும் அட என்னமோ
ஏதுன்னு கேட்கும்

ஆண் : குளிர் காத்து
பட்டதும் பூத்த மொட்டுக்கு
சிலிர்ப்பு வந்திடுச்சு அட
நேத்து தொட்டதும் சூடு
வந்ததும் நெனைப்பில்
வந்திருச்சு

பெண் : இந்த ஜில்லா
முழுக்க நல்லா தெரியும்
மனச கிள்ளாதே
ஆண் : எல்லா மனசும்
பொல்லா மனசு வெளியே
சொல்லாதே

ஆண் : எனக்கு பரிமாற
அத்தை சுட்ட கருவாடே
பசிக்கு உதவாம பண்ணுறியே
பெரும் பாடே

பெண் : வரட்டும் திரு
நாளு மாமனுக்கு இலை
போட பழுத்த பழத்துல
தான் வண்டு வந்து
துளை போட

ஆண் : நாளும் என்னடி
நாளு சட்டுன்னு சம்மதம்
கூறு தோளு ரெண்டையும்
சேர்த்து சொல்லணும்
சங்கதி நூறு

பெண் : மனசில் உறங்குகிற
உணர்ச்சிகள உசுப்புறியே
ஆண் : விவரம் அறிந்திருந்தும்
மறந்தது போல் பசப்புறியே

பெண் : ஜில்லா முழுக்க
நல்லா தெரியும் மனச
கிள்ளாதே எல்லா மனசும்
பொல்லா மனசு வெளியே
சொல்லாதே

ஆண் : நீ விட்டா எகுருவ
ஒரு பட்டா எழுதுவ அத
எத்தன கண்ணுங்க
பார்க்கும் அட என்னமோ
ஏதுன்னு கேட்கும்

பெண் : குளிர் காத்து
பட்டதும் பூத்த மொட்டுக்கு
சிலிர்ப்பு வந்திடுச்சு அட
நேத்து தொட்டதும் சூடு
வந்ததும் நெனைப்பில்
வந்திருச்சு

ஆண் : இந்த ஜில்லா
முழுக்க நல்லா தெரியும்
மனச கிள்ளாதே
பெண் : எல்லா மனசும்
பொல்லா மனசு வெளியே
சொல்லாதே

ஆண் : இடுப்ப ஒடிச்சே
நீ அன்ன நடை நடக்காதே
அடுப்பா இருக்கும் என்ன
குத்தி விட்டு கிளறாதே

பெண் : கெடச்சா
வெளுத்திடுவ உன்ன
பத்தி தெரியாதா
வளைச்சி கதை படிக்க
பாடுறப்பா புரியாதா

ஆண் : பேச்சி என்னடி
பேச்சி உச்சியில் நிக்குது
சூடு மாமன் நெஞ்சுல
சாஞ்சி மத்தத நீ பாரு

பெண் : மெதுவா வசியம்
பண்ணி நெனச்சத நீ
முடிச்சு புட்ட
ஆண் : அதுக்கு தகுந்த
படி அனுசரிச்சு நடந்து
கிட்ட

பெண் : ஜில்லா முழுக்க
நல்லா தெரியும் மனச
கிள்ளாதே எல்லா
மனசும் பொல்லா
மனசு வெளியே
சொல்லாதே

ஆண் : நீ விட்டா
எகுருவ ஒரு பட்டா
எழுதுவ அத எத்தன
கண்ணுங்க பார்க்கும்
அட என்னமோ ஏதுன்னு
கேட்கும்

பெண் : குளிர் காத்து
பட்டதும் பூத்த மொட்டுக்கு
சிலிர்ப்பு வந்திடுச்சு அட
நேத்து தொட்டதும் சூடு
வந்ததும் நெனைப்பில்
வந்திருச்சு

ஆண் : இந்த ஜில்லா
முழுக்க நல்லா தெரியும்
மனச கிள்ளாதே எல்லா
மனசும் பொல்லா மனசு
வெளியே சொல்லாதே

பெண் : ஜில்லா முழுக்க
நல்லா தெரியும் மனச
கிள்ளாதே எல்லா மனசும்
பொல்லா மனசு வெளியே
சொல்லாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here