Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Male : Jillu jillu kulu kulu
Charming beautiful bullbull
Female : Palapala thalathalaa
Paarvai pattalae jill jill
Male : Jill

Female : Sadukudu kudu kudu kudu kudu
Sadukudu kudu kudu kudu kudu
Lalallaa lallaa lallallaaa

Male : Thiduthidu thidu thidu
Thidu thidu
Gudu gudu gudu gudu
Gudu gudu
Duttududu dudu du

Male : Jillu jillu haa kulu kulu
Charming beautiful bullbull
Female : Palapala thalathalaa
Paarvai pattalae jill jill
Male : Jill

Female : Ponnai polae poovai polae
Pennai ennaalum kaiyaala vendum
Ponnai polae poovai polae
Pennai ennaalum kaiyaala vendum

Male : Unnai polae pennai kandaal
Unnum karumbaagathan enna thoondum
Unnai polae pennai kandaal
Unnum karumbaagathan enna thoondum

Female : Veliyil solvatharku
Vetkakeadu idhu
Male : Pudhumai pudhumai idhu
Puratchi puratchi idhu
Pudhiya alai paravi varum kaalam

Female : Sadukudu kudu kudu kudu kudu
Sadukudu kudu kudu kudu kudu
Lalallaa lallaa lallallaaa

Male : Thiduthidu thidu thidu
Thidu thidu
Gudu gudu gudu gudu
Gudu gudu
Duttududu dudu du

Male : Jillu jillu ho kulu kulu
Charming beautiful bullbull
Female : Palapala haa thalathalaa
Paarvai pattalae jill jill
Male : Jill

Humming :……………

Female : Sippikullae muthupolae
Pennmai maraivaaga irundhalae nanmai
Male : Pattupolae mottupolae
Thottu paarendru solladho menmai
Female : Maraika vendiyathai
Maraithu vazhanthidanum
Male : Irukum kavarchiyinai
Izhamai sezhipputhanai
Eduthu kaati adhai rasithidanum

Male : Jillu jillu ho kulu kulu
Charming beautiful bullbull
Female : Palapala haa thalathalaa haa
Paarvai pattalae jill jill
Male : Jill

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ஜிலுஜிலு ஹோ…குளுகுளு ஹோ…
சார்மிங் ப்யூட்டிபுல் புல்புல்
பெண் : பளப்பள ஹா…தளத்தளா…ஹ……
பார்வை பட்டாலே ஜில்ஜில்……
ஆண் : ஜில்….

பெண் : சடுகுடுகுடு குடு குடு குடு
சடுகுடுகுடு குடு குடு குடு
லல்லா லல்லா

ஆண் : திடு திடு திடு திடுதிடு திடு
கிடுகிடு கிடுகிடு கிடு கிடு
டுட்டுடுடு டுடு டு…..

ஆண் : ஜிலுஜிலு ஹோ…குளுகுளு ஹோ…
சார்மிங் ப்யூட்டிபுல் புல்புல்
பெண் : பளப்பள ஹா…தளத்தளா…ஹ……
பார்வை பட்டாலே ஜில்ஜில்……
ஆண் : ஜில்….

பெண் : பொன்னைப் போலே பூவைப்போலே
பெண்ணை எந்நாளும் கையாள வேண்டும்
பொன்னைப் போலே பூவைப்போலே
பெண்ணை எந்நாளும் கையாள வேண்டும்

ஆண் : உன்னைப்போலே பெண்ணைக் கண்டால்
உண்ணும் கரும்பாகத்தான் எண்ணத் தூண்டும்
உன்னைப்போலே பெண்ணைக் கண்டால்
உண்ணும் கரும்பாகத்தான் எண்ணத் தூண்டும்

பெண் : வெளியில் சொல்வதற்கு
வெட்கக்கேடு இது
ஆண் : புதுமை புதுமை இது
புரட்சி புரட்சி இது
புதிய அலை பரவி வரும் காலம்……

பெண் : சடுகுடுகுடு குடு குடு குடு
சடுகுடுகுடு குடு குடு குடு
லல்லா லல்லா

ஆண் : திடு திடு திடு திடுதிடு திடு
கிடுகிடு கிடுகிடு கிடு கிடு
டுட்டுடுடு டுடு டு…..

ஆண் : ஜிலுஜிலு ஹோ…குளுகுளு ஹோ…
சார்மிங் ப்யூட்டிபுல் புல்புல்
பெண் : பளப்பள ஹா…தளத்தளா…ஹ……
பார்வை பட்டாலே ஜில்ஜில்……
ஆண் : ஜில்….

பெண் : சிப்பிக்குள்ளே முத்துப்போலே
பெண்மை மறைவாக இருந்தாலே நன்மை
ஆண் : பட்டுப்போலே மொட்டுப்போலே
தொட்டுப் பாரென்று சொல்லாதோ மென்மை

பெண் : மறைக்க வேண்டியதை
மறைத்து வாழ்ந்திடணும்
ஆண் : இருக்கும் கவர்ச்சியினை
இளமைச் செழிப்புதனை
எடுத்துக் காட்டி அதை ரசித்திடணும்….

ஆண் : ஜிலுஜிலு ஹோ…குளுகுளு ஹோ…
சார்மிங் ப்யூட்டிபுல் புல்புல்
பெண் : பளப்பள ஹா…தளத்தளா…ஹ……
பார்வை பட்டாலே ஜில்ஜில்……
ஆண் : ஜில்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here