Singers : T. V. Rathinam and A. P. Komala

Music by : Viswanathan – Ramamoorthy

Female : Jilujilukkum pachai malai
Thendral porandha malai
Then podigai engal malai saamiyo saami

Female : Thaekku maram paakku maram engum
Thennai maram punnai maram engum
Engal vazhkaiyellam kattukullae
Yenjaamiyoo saami
Naanga vandhadhillae nattukullae
Yenjaamiyoo saami

Both : Sittu kuruvi yiva singini kurathi mava
Sithirai padhumai thaanunga
Ponnu manasu muthirai pasum ponnunga
Sittu kuruvi yiva singini kurathi mava
Sithirai padhumai thaanunga
Ponnu manasu muthirai pasum ponnunga

Chorus : Thaiyana thaiyana thaana
Thaiyaana thaiyannathaana
Thandhom thanaana kandhaiyaa
Un perai paadi vandhom singaara kandhaiyaa

Female : Vaengai thanai thurathi vilaiyaadum
Marathi velan peru solli villai eduppaa
Vaengai thanai thurathi vilaiyaadum
Marathi velan peru solli villai eduppaa

Female : Meeri varum puliyai veerathinaal adakki
Yeri midhichikittu pallai eduppaa

Chorus : Thaiya thaiya thaiya thaiya
Thaiya thandhina thaiya
Thikkaellam suthi varuva

Female : Machaanai thedi
Thendralai thoodhu viduvaa
Machaanai thedi
Thendralai thoodhu viduvaa

Chorus : Thaiyanna thaiyanna thaana
Thaiyaana thayanna thaana
Thandhom thanaana kandhaiyaa
Un perai paadi vandhom singaara kandhaiyaa

Female : Mazhai megam pola koondham thanai kaatti
Mayangiyoda vacha mayil pidippa

Female : Madhura kavipola kovaiyidhal kaatti
Vannam paada vechu kuyil pidippaa

Both : Poonai pidippom adhil punugu eduppom
Polladha singathaiyum adaithu veippom
Aanai pidippom adhil thandha modippom
Angusam thanai katti adakki veippom
Angusam thanai katti adakki veippom

Both : Sittu kuruvi yiva singini kurathi mava
Sithirai padhumai thaanunga
Ponnu manasu muthirai pasum ponnunga

Chorus : Thaiyana thaiyana thaana
Thaiyaana thaiyannathaana
Thandhom thanaana kandhaiyaa
Un perai paadi vandhom singaara kandhaiyaa

Female : Singini singini singini
Thiramaiyulllavan eduthukoo
Dingini mangini dingini mangini
Ragasiyathai purinjikka

பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் டி . வி. ரத்தினம்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பெண் : ஜிலு ஜிலுக்கும் பச்சைமலை
தென்றல் பொறந்தமலை
தென் பொதிகை எங்கள் மலை சாமியோ சாமி

பெண் : தேக்கு மரம் பாக்கு மரம் எங்கும்
தென்னை மரம் புன்னை மரம்-எங்க
வாழ்க்கை யெல்லாம் காட்டுக்குள்ளே
ஏஞ்சாமியோ சாமி
நாங்க வந்ததில்லே நாட்டுக்குள்ளே

இருவர் : சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ
சித்திரைப் பதுமை தானுங்க
பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க
சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ
சித்திரைப் பதுமை தானுங்க
பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க

குழு : தையன்னத் தையன்னத்தானா
தையான தயன்னத்தான தங்தோம் தன்னானக் கந்தையா
உன் பேரைப் பாடி வந்தோம்
சிங்காரக் கந்தையா

பெண் : வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி
வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா
வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி
வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா

பெண் : மீறி வரும் புலியை வீரத்தினால் அடக்கி
ஏறி மிதிச்சுக்கிட்டு பல்லை எடுப்பா

குழு : தையத் தையத் தையத்
தந்தின்னத் தம்தின்னத் தைய
திக்கெல்லாம் சுத்தி வருவா

பெண் : மச்சானைத்தேடி
தென்றலைத் தூது விடுவா
மச்சானைத்தேடி
தென்றலைத் தூது விடுவா

குழு : தையன்னத் தையன்னத்தான்
தையான தயன்னத் தானத்
தந்தோம் தன்னானக் கந்தையா
உன் பேரைப் பாடி வந்தோம்
சிங்காரக் கந்தையா

பெண் : மழைமேகம் போலக் கூந்தல் தனைக்காட்டி
மயங்கியோட வச்சு மயில் பிடிப்பா!

பெண் : மதுரக் கவிபோலக் கோவையிதழ் காட்டி
வண்ணம் பாட வைச்சுக் குயில் பிடிப்பா

இருவர் : பூனைபிடிப்போம் அதில் புனு கெடுப்போம்
பொல்லாத சிங்கத்தையும் அடைத்து வைப்போம்!
ஆனை பிடிப்போம் அதில் தந்த மொடிப்போம்
அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்!
அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்!

இருவர் : சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ
சித்திரைப் பதுமை தானுங்க
பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க

குழு : தையன்னத் தையன்னத்தான்
தையான தயன்னத் தானத்
தந்தோம் தன்னானக் கந்தையா
உன் பேரைப் பாடி வந்தோம்
சிங்காரக் கந்தையா

பெண் : சிங்கினி சிங்கினி சிங்கினி
திறமையுள்ளவன் எடுத்துக்கோ
டங்கினி மங்கினி டங்கினி மங்கினி
ரகசியத்தைப் புரிஞ்சுக்க!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here