Singers : Vishal, Isaac, Sushmitha, Bindu  and Ajith

Music by : TheanMittai SWAGS

Male : Kottra….
Anganae..
Kottra….

Male : {Yengamma jimikki kammal
Yengappan suttutu ponan
Appanoda sarukka bottle
Ammathaan kudichu puttaaa} (2)

Female : Inga oru aatumandha
Kootamum thaan senthu vandhapo
Silavanga trouser kizhinju
Ponathuthan nyabagam varuthae

Male : Alaigalae kaatrukku nee
Kaathu kuttha aasa padathae
Arrear vechchaalumae
Naanga raaja thaandaaaaa

Male : {Yengamma jimikki kammal
Yengappan suttutu ponan
Appanoda sarukka bottle
Ammathaan kudichu puttaaa} (2)

Chorus : Thanannae thaanae thanna nae…
Thanannae thaanae thanna nae…
Thanannae thananannae thananannae
Thaane thanthaanae

Chorus : Thanannae thaanae thanna nae…
Thanannae thaanae thanna nae…
Thananna thanaaaa thanaaaa thanaaaaaa

Male : My karutthu what is
I am sayinnggg

Female : Chinna meen kuthichaa
Un mutti alavu da…
Male : Aaahaan
Female : Marubadiyum kuthicha
Un thattil kedakkum da

Female : Chumma oothi paakaathae
Thaayam aadi paakaadathae
Male : Next-u…
Female : Vattama suthavitaavanga ellam
Vatta poojiyam polaachae
Velicham paaka thaan aasayae
Veyilil pogathaan somberiyae
Male : Right-u…

Male : Un vesham pochuda
Ini vesham maathuda
Santhome church-ula
Nee mezhuguvatthiya yethuda
Malaipolae vanthathu
Yeli polae paanjathae
Chinna chinna thulli
Mazha pozhiyuthu
Poda podi payalae

Male : {Yengamma jimikki kammal
Yengappan suttutu ponan
Appanoda sarukka bottle
Ammathaan kudichu puttaaa} (2)

Female : Inga oru aatumandha
Kootamum thaan senthu vandhapo
Silavanga trouser kizhinju
Ponathuthan nyabagam varuthae

Male : Alaigalae kaatrukku nee
Kaathu kuttha aasa padathae
Arrear vechchaalumae
Naanga raaja thaandaaaaa

Male : {Yengamma jimikki kammal
Yengappan suttutu ponan
Appanoda sarukka bottle
Ammathaan kudichu puttaaa} (2)

Chorus : Thanannae thaanae thanna nae…
Thanannae thaanae thanna nae…
Thanannae thananannae thananannae
Thaane thanthaanae

Chorus : Thanannae thaanae thanna nae…
Thanannae thaanae thanna nae…
Thananna thanaaaa thanaaaa thanaaaaaa

பாடகர்கள் : விஷால், ஐசாக்,

சுஷ்மிதா, பிந்து மற்றும் அஜித்

இசையமைப்பாளர் : தேன் மிட்டாய் ஸ்வாக்ஸ்

ஆண் : கொட்றா….
அங்கனே……
கொட்றா…..

ஆண் : {எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா } (2)

பெண் : இங்க ஒரு ஆட்டுமந்தை
கூட்டமும் தான் சேந்து வந்தப்போ
சிலவங்க டிரௌசர் கிழிஞ்சு
போனதுதான் ஞாபகம் வருதே

ஆண் : அலைகளே காற்றுக்கு நீ
காத்து குத்த ஆச படாதே
அரீயர் வெச்சாளுமே
நாங்க ராஜ தாண்டா

ஆண் : {எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா } (2)

குழு : தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானனன்னே தானனன்னே
தானே தன்னானே

குழு : தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானே தன்னான் தானா தானா…..

ஆண் : மை கருத்து வாட் இஸ் ஐ

அம் சேயிங்…

பெண் : சின்ன மீன் குதிச்சா
உன் முட்டி அளவு டா
ஆண் : ஆஹான்
பெண் : மறுபடியும் குதிச்சா உன்
தட்டில் கெடக்கும் டா

பெண் : சும்மா ஊதி பாக்காதே
தாயம் ஆடி பாக்காதே
ஆண் : நெஸ்க்ட்டு….
பெண் : வட்டமா சுத்தாவிட்டவங்க எல்லாம்
வட்ட பூஜ்யம் போலாச்சே
வெளிச்சம் பாக்க தான் ஆசையே
வெயிலில் போகத்தான் சோம்பேறியே
ஆண் : ரைட்டு…

ஆண் : உன் வேஷம் போச்சுடா
இனி வேஷம் மாத்துடா
சாந்தோமு சர்ச்ல
நீ மெழுகுவத்திய ஏத்துடா
மலைபோலே வந்தது
எலி போலே பாஞ்சதே
சின்ன சின்ன துளி
மழை பொழியுது
போடா பொடி பயலே

ஆண் : {எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா } (2)

பெண் : இங்க ஒரு ஆட்டுமந்தை
கூட்டமும் தான் சேந்து வந்தப்போ
சிலவங்க டிரௌசர் கிழிஞ்சு
போனதுதான் ஞாபகம் வருதே

ஆண் : அலைகளே காற்றுக்கு நீ
காத்து குத்த ஆச படாதே
அரீயர் வெச்சாளுமே
நாங்க ராஜ தாண்டா

ஆண் : {எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா } (2)

குழு : தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானனன்னே தானனன்னே
தானே தன்னானே

குழு : தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானா தானா தானா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here