Singer : L. R. Eswari

Music by : M. S. Sanjay

Lyrics by : Kannadasan

Female : Jimkhana jimkhana enakkul undu
Dham meraa thamellaam enakkum undu
Jimkhana jimkhana enakkul undu
Dham meraa thamellaam enakkum undu
Ingu aangal ketppadhu sorgam
Idhil penmai yen kollum vetkam

Female : Jimkhana jimkhana enakkul undu
Dham meraa thamellaam enakkum undu

Female : Thottu thottu suvai paarpadhil
thukkam illai
Katti katti sugam serpadhil vetkamillai
Thottu thottu suvai paarpadhil
thukkam illai
Katti katti sugam serpadhil vetkamillai
Madhuvenbadhum mangai enbadhum
Madhuvenbadhum mangai enbadhum
Iraivan padaippu
Vidiya vidiya kadhaiyai padikkava

Female : Jimkhana jimkhana enakkul undu
Dham meraa thamellaam enakkum undu

Female : Kottum thaenae kudithaal adhil mogam thullum
Konjam pennai anaithaal adhu yedho sollum
Kottum thaenae kudithaal adhil
mogam thullum
Konjam pennai anaithaal adhu yedho sollum
Manam vellalaam ahaaa ahaa
Udal vellumaa ooho ooho
Manam vellalaam udal velluma
Virundhu arundhu
Kudikka kudikka inikkum rasathai thaa

Female : Jimkhana jimkhana enakkul undu
Dham meraa thamellaam enakkum undu
Ingu aangal ketppadhu sorgam
Idhil penmai yen kollum vetkam

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஜிம்கானா ஜிம்கானா எனக்குள் உண்டு
தம் மேரா தம்மெல்லாம் எனக்கும் உண்டு
ஜிம்கானா ஜிம்கானா எனக்குள் உண்டு
தம் மேரா தம்மெல்லாம் எனக்கும் உண்டு
இங்கு ஆண்கள் கேட்பது சொர்க்கம்
இதில் பெண்மை ஏன் கொள்ளும் வெட்கம்

பெண் : ஜிம்கானா ஜிம்கானா எனக்குள் உண்டு
தம் மேரா தம்மெல்லாம் எனக்கும் உண்டு

பெண் : {தொட்டுத் தொட்டு சுவை
பார்ப்பதில் துக்கமில்லை
கட்டிக் கட்டி சுகம்
சேர்ப்பதில் வெட்கமில்லை} (2)

பெண் : மதுவென்பதும் மங்கை என்பதும்
மதுவென்பதும் மங்கை என்பதும்
இறைவன் படைப்பு
விடிய விடிய கதையை படிக்கவா……….
பெண் : ஜிம்கானா ஜிம்கானா எனக்குள் உண்டு
தம் மேரா தம்மெல்லாம் எனக்கும் உண்டு

பெண் : {கொட்டும் தேனை குடித்தால்
அதில் மோகம் துள்ளும்
கொஞ்சும் பெண்ணை அணைத்தால்
அது ஏதோ சொல்லும்..} (2)

பெண் : மனம் வெல்லலாம் ஆஹ்ஹா
உடல் வெல்லுமோ ஒஹ்ஹோ
மனம் வெல்லலாம்
உடல் வெல்லுமோ
விருந்து அருந்து குடிக்க குடிக்க
இனிக்கும் ரசத்தை தா..

பெண் : ஜிம்கானா ஜிம்கானா எனக்குள் உண்டு
தம் மேரா தம்மெல்லாம் எனக்கும் உண்டு
இங்கு ஆண்கள் கேட்பது சொர்க்கம்
இதில் பெண்மை ஏன் கொள்ளும் வெட்கம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here